News
Nakkheeran
மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்!மகிழ்ச்சியில் மலை மக்கள்!
மலைக் கிராமங்களில் வாழும் மலைவாசிகள், பழங்குடியினர், சரியான போக்குவரத்து வசதியில்லாமல் தொடர்ந்து பல்லாண்டுகளாகக் கஷ்டப்பட்டு வாழ்ந்த சூழலில், அவர்களின் கிராமத்துக்குள் ஒரு அரசுப் பேருந்து வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படித்தான் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு மலைக் கிராம மக்கள் புதிதாக ஊருக்குள் வந்த அரசுப் பேருந்தை உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினார்கள்! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி என்ற ஊருக்கு மேற்கே கடம்பூர், சத்தியமங்கலம் மலைப்பகுதியும், கிழக்கே அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியும் உள்ளது.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
ஓடும் ரயிலில் பணம் பறிக்கும் கும்பல்!
பிழைக்கவரும் எளிய, மொழி தெரியாத இளைஞர்களிடம் ரயிலில் கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அதிகாலை 3.05 மணிக்கு ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
1 min |
July 19-22, 2025
Nakkheeran
மாடுகளுக்கும் வாக்களிக்கும் உரிமை! -மாநாட்டில் சீமான் ஆவேசம்!
மதுரை தி.மு.க. பொதுக்குழு, பா.ஜ.க.வின் முருகபக்தர் மாநாடு பரபரப்பையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையில், இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத புதுமையாக 'மாடுகள் மாநாடு!' அறிவித்து நடத்தியும் காட்டியுள்ளார் சீமான்.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
அருணாச்சலமா? கொந்தளிக்கும் திருவண்ணாமலை மக்கள்!
தென்னிந்தியாவின் பிரபல சிவன் கோவில்களில் முக்கியதலமாகிவிட்டது அண்ணாமலையார் கோவில். தினமும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
(66) குதிராம்போஸ்
பகத்சிங், தூக்கிலிடப்பட்ட செய்திகள் அனைத்தும், நாடறிந்த ஒன்று.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
புதிய உத்தியுடன் களம்காணும் உங்களுடன் ஸ்டாலின்!
கடந்த இதழில் தமிழகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகளுக்குள் ஏற்படும் முட்டல் மோதல்களால் நிர்வாகச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
1 min |
July 19-22, 2025
Nakkheeran
தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! திறனற்ற ஜாமர்களால் சிறைக்குள்ளே ஸ்கெட்ச்!
திருச்சி பெண்கள் தனிச்சிறையில் 09.09.2021 முதல் 21-09-2021வரை AG Audit குழு தணிக்கை ஆய்வு நடத்தியது.
3 min |
July 19-22, 2025
Nakkheeran
பெண் பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல்!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நதிக்கரையில் நிலங்களை ஆக்கிரமிப்பதைக் குறித்து செய்தி சேகரிக்கையில், அந்த ஆக்கிரமிப்புக்குக் காரணமான பாண்டுரங்கன் என்பவர் செய்தியாளரை பட்டப்பகலில் பல பேர் முன்னிலையில் தடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 19-22, 2025
Nakkheeran
முடிவுக்கு வந்த மோதல்!
புதுக்கோட்டை உ.பி.க்கள் நிம்மதி!
2 min |
July 19-22, 2025
Nakkheeran
இளையபெருமாளுக்கு சிலை!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு ஜூலை 14-ஆம் தேதி ரயில் மூலம் வருகைதந்த முதல்வர் முக.ஸ்டாலின், 15-ஆம் தேதி காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காமராசர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
1 min |
July 19-22, 2025
Nakkheeran
அமித்ஷா V எடப்பாடி! ஓயாத மோதல்!
அ.தி.மு.க. - பா.ஜ.க. விடையே கூட்டணி குறித்த கருத்து ஒற்றுமை, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டேயிருக்கிறது.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
துரத்தும் மரணதண்டனை! தப்புவாரா கேரள நர்ஸ்?
கேரள மாநிலம் முழுவதும் ஏமன் நாட்டை நோக்கியே 'திக்... திக்...' துடிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும், நிமிஷா மரண தண்டனையிலிருந்து தப்புவாரா என்ற எதிர்பார்ப்போடு நகர்ந்து கொண்டிருக்கிறது.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
சங்கக் கட்டிடம் யாருக்கு? -விருதுநகர் வில்லங்க மோதல்!
விருதுநகரில் 'சங்கக் கட்டிடம் யாருக்கு?' என்பதில் அரசு ஊழியர் சங்கத்தினர் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, காவல் துறையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
அஜித் குமார் இறப்பு அறிக்கை! சிக்கலில் போலீஸ்!
அஜித்குமார் மரணித்தது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் என முதல் தகவலறிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதால், நீண்ட அலைக் கழிப்பிற்கு பிறகு திருப்புவனம் போலீஸாரால் கொடுக்கப்பட்ட அஜித்குமாரின் இறப்பு அறிக்கை சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
2 min |
July 19-22, 2025
Nakkheeran
காவிரி நீரை கடலுக்கு அனுப்பும் அதிகாரிகள்!
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
3 min |
July 12-15, 2025
Nakkheeran
கைதி எண் 9658
அரசியல் உலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் வலிமையை நன்கறிந்தவர் பாலன். சுதந்திரப் போராட்டத்தில், சிறைச் சாலைகளில் கம்யூனிஸ்டுகளின் உண்ணாவிரதப் போராட்டம் மிகுந்த தீவிரத்துடன் இருந்தது.
2 min |
July 12-15, 2025
Nakkheeran
கோவை கூட்டணிக்கு இடமில்லை! 10-ம் தி.மு.க.வுக்கே! அசுர வேகத்தில் செந்தில்பாலாஜி!
கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கிவைத்து, \"மாவட்டத்தில் 10 சீட்டு ஜெயிப்போம். அதேபோல மேற்கு மண்டலத்தின் இடங்களையும் ரிசல்ட் வரும்போது பொறுத்திருந்து பாருங்கள்.
2 min |
July 12-15, 2025
Nakkheeran
கோட்டையில் பனிப்போர்!
கடந்த சில மாதங்களாக, தமிழகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகளுக்குள் பனிப்போர் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்து வருகிறது என்றும், அமைச்சர்கள் இந்த போக்கை விரும்பவில்லை என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
2 min |
July 12-15, 2025
Nakkheeran
கலக்கும் அரசியல் யாத்திரைகள்! களம் யாருக்கு சாதகம்?
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எப்போதும் இல்லாத வகையில் மக்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள்.
2 min |
July 12-15, 2025
Nakkheeran
தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! கேட்பாரற்ற கேன்டீன் கேலிக்கூத்துகள்!
கடந்த அத்தியாயத்தில் தமிழகச் சிறைகளில் விவசாய நிலம் சார்ந்து நடக்கின்ற இரண்டுவிதமான ஊழல்கள் குறித்தும், கான்ட்ராக்டர் மாபியாக்களுடன் கைகோர்த்து சிறைத்துறை அதிகாரிகள், சிறை நிலங்களில் கிடைக்கும் விளைபொருள்களுக்கு கணக்கு காட்டாமல் மோசடி செய்வது பற்றியும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், சிறை கேன்டீன்களில்தான் அத்தனை அக்கிரமங்களும் நடக்கின்றன.
3 min |
July 12-15, 2025
Nakkheeran
சேலம் மேயரைத் தூக்குங்க! அமைச்சர் முன்னிலையில் அவைத்தலைவர் அட்டாக்!
சேலத்தில் மேயருக்கும், மாவட்ட அமைச்சருக்கும் உரசல் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே கசிந்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் முன்னிலையிலேயே, மேயரை பதவியிலிருந்து தூக்கும்படி கட்சியின் அவைத்தலைவர் பேசியது தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2 min |
July 12-15, 2025
Nakkheeran
923 துணை தாசில்தார் நியமனத்தில் மோசடி! அதிகாரிகளின் சாதி வன்மம்!
'கிணற்றைக் காணோம்' எனும் திரைப்பட நகைச்சுவைக் காட்சிபோல வருவாய்த் துறையில் கோவை மாவட்டத்தில் மட்டும் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கான துணை வட்டாட்சியர் பின்னடைவு காலிப் பணியிடங்கள் (Backlog vacancies) 38-ஐயும், மாநில அளவில் 923 காலிப் பணியிடங்களையும் ஏப்பமிட்டுள்ளனர் சாதிய அதிகாரிகள். இட ஒதுக்கீட்டில் அரசையே ஏமாற்றியது தான் கொடுமை!
3 min |
July 12-15, 2025
Nakkheeran
கழிவறையில்லா மண்டபம்! அதிகாரிகளின் அலட்சியம்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப் பாக்கம் தொகுதிக்குட்பட்டது புதூர் செங்கம்.
1 min |
July 12-15, 2025
Nakkheeran
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!
2022-ல், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்துக்கு, தி.மு.க. கவுன் சிலர்களும், கட்சியினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து, மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சூழலில், அமைச்சர் நேரு தலையிட்டு பஞ்சாயத்து செய்தது குறித்து நம் நக்கீரனில் எழுதியிருக்கிறோம்.
3 min |
July 12-15, 2025
Nakkheeran
முதல்வர் ஆளுநர் மோதல்! பரபரக்கும் புதுவை அரசியல்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமி பெயரை முதலமைச்சர் ரங்கசாமி சிபாரிசு செய்து துணைநிலை ஆளுநர் கைலாசநாதனுக்கு கோப்பனுப்பியிருந்தார்.
1 min |
July 12-15, 2025
Nakkheeran
காலையில் பள்ளி வேன்! மாலையில் மார்ச்சுவரி!
ரயில் விபத்தில் மாணவர்கள் பலி!
2 min |
July 12-15, 2025
Nakkheeran
புதிய டி.ஜி.பி.யார்?
தமிழக காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) சங்கர்ஜூவால் வருகிற ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யார்?
2 min |
July 12-15, 2025
Nakkheeran
வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை!
மறைக்கும் குமரி போலீசார்!
2 min |
July 12-15, 2025
Nakkheeran
மாறன் சகோதரர்கள் ஃபைட் ! வெள்ளைக் கொடி பறக்கவிட்ட முதல்வர்!
\"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழகத்தின் அரசியல் களம் உட்பட பல்வேறு தளத்திலும் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.”
4 min |
July 12-15, 2025
Nakkheeran
மாணவியிடம் சில்மிஷம்!
“நான் ஒரு பொம்பளப் பொறுக்கி என்பதால் என்னை நொறுக்கி அள்ளி விட்டார்கள்.
2 min |