News
Nakkheeran
தி.மு.க. எஜமானர்கள் அல்ல... தோழர்கள் தான்!
தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தோழர் மு.வீரபாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர்தான் தற்போது அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நக்கீரனுக்காக அவரிடம் எடுத்த நேர்காணல்...
1 min |
September 24-26, 2025
Nakkheeran
தேர்தல் களத்தில் முந்துகிறது தி.மு.க. -டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பிய உளவுத்துறை!
தேர்தல் பணிகளில் தொடர்ச்சியாக வேகம்காட்டி வருகிறார் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின். ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் ஆட்சிப் பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்தே அவரது விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
2 min |
September 24-26, 2025
Nakkheeran
அ.மலைக்கு டோஸ்! மிரட்டிய சந்தோஷ்! -பா.ஜ.க.வின் சீக்ரெட் மீட்டிங் பரபரப்பு!
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என அனைவரிடமும் ஒன் டூ ஒன் பேசக்கூடிய, விவாதிக்கக்கூடிய பவர்ஃபுல் நபரான பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் கடந்த வாரம் சென்னையில் நடந்த தமிழக பா.ஜ.க.வின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் காரசாரத்துக்குப் பஞ்சமில்லை.
2 min |
September 24-26, 2025
Nakkheeran
திராவிடக் கட்சிகளுக்கு த.வெ.க.ஈடுகொடுக்கமுடியுமா?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை த.வெ.க தலைவர் விஜய் மேற் கொண்டுவருகிறார்.
3 min |
September 24-26, 2025
Nakkheeran
காசாவுக்காக திரண்ட போராட்டக் குழு!
இஸ்ரேல் படையினருக்கும்- ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதி மீதான இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். போரில் இதுவரை 65,000 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உணவு, மருந்துகளை அனுமதிக்காத காஸா முற்றுகையால் மட்டும் 150 குழந்தைகள் வரை பலியாகியுள்ளனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்புக் குரல்கொடுத்து வருகின்றன.
1 min |
September 24-26, 2025
Nakkheeran
காலி செய்! இல்லன்னா இடிச்சுத் தள்ளிடுவேன்!
ரகசிய வீடியோவு சிக்கிய தமிழக ள
2 min |
September 24-26, 2025
Nakkheeran
கரை சேர்வாரா அமைச்சர் மதிவேந்தன்?
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றதோடு, அடுத்தடுத்த அமைச்சரவை மாற்றத்திலும் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அமைச்சர் மதிவேந்தன், மீண்டும் ராசிபுரம் தொகுதியை தக்கவைப்பாரா? என்பதே முட்டை மாவட்டத்தில் பலத்த பேசுபொருளாகியுள்ளது.
2 min |
September 24-26, 2025
Nakkheeran
காசி விஸ்வநாதருக்கே பட்டை நாமம்! ஆட்டயப் போட்ட ஆலய அர்ச்சகர் டீம்!
காசிக்கு நிகரான பெருமைவாய்ந்த தென்காசி காசிவிஸ்வநாதரின் கண்களையே கட்டியிருக்கிறார்கள் அங்குள்ள பூசாரிகள். ஆலயத்திற்கு உபயமாக வந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல்போய் தென்காசி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
2 min |
September 24-26, 2025
Nakkheeran
ஆரோவில்லை ஆர்.எஸ்.எஸ். அபகரிக்க முயற்சியா?-மறுக்கும் நிர்வாகம்!
அழிக்கப்படும் ஆரோவில் குறித்து விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் ஆகியோர் ஆரோவில் நிர்வாகத்திற்கு கடிதமெழுதினர்.
2 min |
September 24-26, 2025
Nakkheeran
தற்கொலை! -மதுரை சோகம்!
ஆகஸ்ட் 31, இரவு, மதுரை அரசு மருத்துவமனையின் 44ன் பிணவறை முன்பாக, \"மகளை கொன்றவர்களை கைது செய்யும்வரை இங்கிருந்து போகமாட்டோம்\" என்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தாயை போலீசார் சமாதானப்படுத்த முயன்றுக்கொண்டிருந்தனர்.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
வாட்டர்கேட்டில் நக்கீரன் ஆசிரியர்!
அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைத்தது, கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது, உலகில் அதிகமாகப் பேசப்பட்டது வாட்டர்கேட் ஊழல். 1972ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன்.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
1000 கோடி பட்ஜெட்! பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி துவக்கும் அமைச்சர்!
-பரபரக்கும் பாண்டி அரசியல்!
3 min |
September 10-12, 2025
Nakkheeran
காலில் விழுந்த ஊழியா! -தலைமறைவான நிழல் சேர்மன்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை, நகராட்சி இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தெருவிளக்கு பராமரிப்பு சம்பந்தமான ஃபைலைக் கேட்டுள்ளார் ஆணையாளர் சரவணன். ஃபைல் தேடிக்கொண்டிருந்த போது அங்கே கவுன்சிலர் ரம்யா ராஜா வந்துள்ளார்.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
வெடிகுண்டுவீச்சு! உயிர்தப்பிய பா.ம.க. மா.செ.! -ஆடுதுறை பரபரப்பு!
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்துள்ள மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ம.க. ஸ்டாலின்.
3 min |
September 10-12, 2025
Nakkheeran
விஜய் வியூகம்!
த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் புதுக்கட்சி!
4 min |
September 10-12, 2025
Nakkheeran
செங்ஸ் VS இ.பி.எஸ்! அ.தி.மு.க.வை பிளக்கும் ஆர்.எஸ்.எஸ்!
அ.தி.மு.க.வை அழிப்பது, துண்டு துண்டாக உடைப்பது, எதிர்காலத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியை கபளீகரம் செய்து அதை இந்துத்துவா இயக்கமாக மாற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம். அந்த திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் செங்கோட்டையனை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்குள் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
அடி உதை.-கண்டுகொள்ளாத கோவை காவல்துறை!
என்னுடைய கணவர் 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் சேர்ந்து அனுமதியில்லாமல் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தாயையும், தம்பியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
மாவலி பதில்கள்
ஆந்திரா முழுவதுமெல்லாம் இந்த நம்பிக்கை இல்லை. கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்த நம்பிக்கை இருக்கிறது.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
கைதி எண் 9658 (81) மாடு ஜப்தி
ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தார்கள்.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
முதலாளியான எம்.ஏ.வேணு!
இரண்டு கன்ன சம்பவங்களால் ரொம்பவே கவலைப்பட்டார் வேணு.
3 min |
September 10-12, 2025
Nakkheeran
'யாரை நம்பியும் கட்சியில்லை -மதுரையில் சீறிய எடப்பாடி!
ஒரு முறைதான் கல் கோயிலுக்குள் சென்றது... அது கடவுளாகிவிட்டது, ஆனால் மனிதன் ஆயிரம் முறை கோயிலுக்குச் சென்றாலும் மனிதனாக ஆவதில்லை!
2 min |
September 10-12, 2025
Nakkheeran
எங்களையும் கவனியுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகேயிருக்கும் கொட்டம்பட்டி கிராமத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி. சோதனை!
சிறைகளில் ஓரினச்சேர்க்கை குற்றமே இல்லை; அதற்குத் தண்டனையும் இல்லை என்றாலும், குத உடலுறவின்போது வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3 min |
September 10-12, 2025
Nakkheeran
அமைச்சரின் உறவினருக்கு மான்கறி? தலைமறைவான தி.மு.க. பிரமுகர்!
தென்காசி மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் வாகனம் சிக்கிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது.
1 min |
September 10-12, 2025
Nakkheeran
2000 கோடி! பா.ஜ.க.விடம் எடப்பாடி டிமாண்ட்!
எல்லோரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்ததோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் வகித்த புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் இந்த பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருக்கிறார்.
2 min |
September 10-12, 2025
Nakkheeran
பிரேமலதா கணக்கு... வெற்றி பெறுமா?
தே.மு.தி.க. கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தா சலம் தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற் குள் நுழைந்தார். 2011 தேர்தலில் அ.தி.மு.க., ஜெயலலிதாவுடன் கூட்டணியமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த், தன் தே.மு.தி.க. சார்பில் 29 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியைச் சந்தித்தார்.
2 min |
August 20-22,2025
Nakkheeran
மோப்ப நாய் பிரிவால் அரசுக்கு நிதி விரயம்!
தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!
3 min |
August 20-22,2025
Nakkheeran
அமலாக்கத்துறைக்கு அமித்ஷா உத்தரவு! ஆக்சன் ப்ளானில் அதிகாரிகள்!
மோடியையும் அமித்ஷாவையும் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை, சமீபகாலமாக அமைதியாக இருந்தது. இதனால் அமலாக்கத்துறையின் மீதான அலட்சியம், எதிர்க்கட்சிகளிடம் குடியிருந்த சூழலில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான ரெய்டுமூலம் மீண்டும் தனது ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.
2 min |
August 20-22,2025
Nakkheeran
விஜய்யின் அரசியல் வியூகங்கள் வெற்றி பெறுமா?
வருகிற ஆகஸ்ட் 21 அன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக, மதுரையில் 600 ஏக்கர் இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெறுகின்றன. எப்படியும் 15 லட்சம் தொண்டர்களைக் கூட்டி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறது த.வெ.க.வின் மாநாட்டுக்குழு. இதற்கான வேலைகளை எல்லாம் குஜராத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுக் கையில் எடுத்துச் செய்கிறது. இதற்காகவே வடநாட்டிலிருந்து வேலை ஆட்கள் கொண்டுவரப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன.
3 min |
August 20-22,2025
Nakkheeran
துணை ஜனாதிபதி சி.பி.ஆர். தேர்வு! அரசியல் கணக்கு!
சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 min |