Try GOLD - Free

News

Nakkheeran

மாவலி பதில்கள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

1 min  |

October 04-07, 2025

Nakkheeran

வேலூர் தொகுதி யாருக்கு?

வேலூர் சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டை.

2 min  |

October 04-07, 2025

Nakkheeran

'பாலியல் பலாத்காரம் செய்த காவலர்கள்! கொந்தளிப்பில் கோவில் நகரம்!

திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவில் கிரிவலம் வந்துவிட்டு பகலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்கிறார்கள்.

1 min  |

October 04-07, 2025

Nakkheeran

தி.மு.க. நிர்வாகிமீது பகீர் புகார்!

-ஊட்டி சலசலப்பு!

1 min  |

October 04-07, 2025

Nakkheeran

சாதித்த நேரு

தமிழக அரசியலில் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் என்று ஒரு சிலரை நாம் விரல்விட்டு எண்ணிவிட முடியும்.

2 min  |

October 04-07, 2025

Nakkheeran

உட்கட்சிப்பூசல்! தவிப்பில் தூத்துக்குடி த.வெ.க!

த.வெ.க.வினர் சிலரிடம் பேசிய போது, \"த.வெ.க. தொடங்கியதிலிருந்தே தூத்துக்குடியை மட்டும் தலைவர் விஜய் தன்னுடைய நேர் கண்காணிப்பில் கொண்டு வந்துவிட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த பில்லா ஜெகன், விஜய்யின் ஆரம்பகால ரசிகர். அவரோடு நல்ல அன்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பவர்.

2 min  |

October 04-07, 2025

Nakkheeran

பிணநாயகன் விஜய்!

கரூர் துயரம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு தனது முகத்தைக் காட்டியிருக்கிறார் விஜய். முகத்தை அப்பாவியாய் எப்படி வைத்துக் கொள்ளலாம் என மூன்று நாட்களும் ரிகர்சல் எடுத்துக்கொண்டிருந்திருக் கிறார். அப்படி ஒரு அப்பாவி முகத் தோற்றத்தில் காணொலியை வெளி யிட்ட விஜய், \"சி.எம். சார், பழி வாங்கவேண்டுமென்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய் யுங்கள்; என் தொண்டர்களை விட்டு விடுங்கள்” என்று சொல்லியிருப்பது, பலத்த கண்டனங்களை ஏற் படுத்தியிருக்கிறது.

3 min  |

October 04-07, 2025

Nakkheeran

கைதி எண் 9658

(88) தோழரின் கண்ணீர்!

2 min  |

October 04-07, 2025

Nakkheeran

சர்ச்சையில் ‘ஐ லவ் முகமது' ஊர்வலங்கள்!

வட இந்தியாவில் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்திருக்கிறது. இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி கொண்டாடுவது போல் இஸ்லாமியர்களும் இஸ்லாமின் தூதரான முகமது நபி பிறந்த நாளை மிலாடி நபியாகக் கொண்டாடுகின்றனர். செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் மிலாடி நபி விழாவுக்காக, செப்டம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள ரவாத்பூர் கிராம மக்கள், 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிட்ட பேனருடன் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

1 min  |

October 04-07, 2025

Nakkheeran

கரூரில் பா.ஜ.க. டீம்!

கரூர் பிரச்சினையில் பொறுப்புணர்வு சிறிதுமின்றி ஆணவம், திமிர் கலந்த வார்த்தைகளால் விஜய் வீடியோவில் பேசுவதைப் பார்த்தால் அவருக்கு அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது என ஆரூடம் கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

3 min  |

October 04-07, 2025

Nakkheeran

யாருக்கு சீட்டு?

புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மாவட்டத் தலைநகரிலுள்ள தொகுதி புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாநகர மக்களின் முக்கியமான பிரச்சனைகளை மாநகராட்சியே பார்த்துக்கொள்ளும் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க. - அ.தி.மு.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இப்பவே தயாராகி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

2 min  |

October 04-07, 2025
Nakkheeran

Nakkheeran

அமித்ஷா ஆபரேஷன்! சரண்டரான விஜய்!

ஜோசப் விஜய் மெல்ல மெல்ல லோட்டஸ் விஜய் ஆகிவிட்டார். இந்த ஆபரேஷனுக்கு திட்டம் தீட்டி செயல் படுத்துபவர் சாட்சாத் அமித்ஷாதான். விஜய்க்கு கட்சி ஆரம்பித்து சாதாரணமாக இருக்கும் போதே Y பிரிவு பாதுகாப்பு கொடுத்து அவரை கவர முயற்சித்தது பா.ஜ.க. இப்பொழுது கரூர் பிரச்சனையை ஒட்டி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். புஸ்ஸி ஆனந்த் ஏற்காடு மலை ரிசார்ட்டில் பதுங்கியிருந்தபோது அவரை போலீஸ் நெருங்கிவிட்டது. அவரிடமே தொலைபேசியில் உரையாடி ‘நீங்கள் இங்கே இருப்பது தெரியும்’ என போலீசார் சொல்லிவிட்டனர். புஸ்ஸி ஆனந்தின் குடும்பம் நேரடியாக விஜய்யை சந்தித்து அழுதது. அதேபோல் நிர்மல்குமாரின் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். ஆதவ் அர்ஜுனா, 'நேபாளம் மாதிரி புரட்சி வெடிக்கும்' என போட்ட ட்வீட்டை ஒட்டி அவர் மீது FIR பதிவு செய்த சென்னை நகர சைபர் க்ரைம் போலீசார் அந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்துவிட்டபோதும், அவரைத் தேடி அவரது போயஸ் கார்டன் வீட்டை சுற்றிவந்தார்கள்.

1 min  |

October 04-07, 2025

Nakkheeran

விதிமீறல், அலட்சியம்! பலியான கப்பல் தொழிலாளர்கள்!

தூத்துக்குடியில் கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான விதிமீறலால் 3 அப்பாவிக் கப்பல் தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலியானது அந்நகரை அதிர்ச்சி யில் உறைய வைத்திருக்கிறது.

1 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

தி.மு.க. எஜமானர்கள் அல்ல... தோழர்கள் தான்!

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தோழர் மு.வீரபாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர்தான் தற்போது அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நக்கீரனுக்காக அவரிடம் எடுத்த நேர்காணல்...

1 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

தேர்தல் களத்தில் முந்துகிறது தி.மு.க. -டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பிய உளவுத்துறை!

தேர்தல் பணிகளில் தொடர்ச்சியாக வேகம்காட்டி வருகிறார் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின். ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் ஆட்சிப் பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்தே அவரது விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

அ.மலைக்கு டோஸ்! மிரட்டிய சந்தோஷ்! -பா.ஜ.க.வின் சீக்ரெட் மீட்டிங் பரபரப்பு!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என அனைவரிடமும் ஒன் டூ ஒன் பேசக்கூடிய, விவாதிக்கக்கூடிய பவர்ஃபுல் நபரான பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் கடந்த வாரம் சென்னையில் நடந்த தமிழக பா.ஜ.க.வின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் காரசாரத்துக்குப் பஞ்சமில்லை.

2 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

திராவிடக் கட்சிகளுக்கு த.வெ.க.ஈடுகொடுக்கமுடியுமா?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை த.வெ.க தலைவர் விஜய் மேற் கொண்டுவருகிறார்.

3 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

காசாவுக்காக திரண்ட போராட்டக் குழு!

இஸ்ரேல் படையினருக்கும்- ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதி மீதான இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். போரில் இதுவரை 65,000 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உணவு, மருந்துகளை அனுமதிக்காத காஸா முற்றுகையால் மட்டும் 150 குழந்தைகள் வரை பலியாகியுள்ளனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்புக் குரல்கொடுத்து வருகின்றன.

1 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

காலி செய்! இல்லன்னா இடிச்சுத் தள்ளிடுவேன்!

ரகசிய வீடியோவு சிக்கிய தமிழக ள

2 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

கரை சேர்வாரா அமைச்சர் மதிவேந்தன்?

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றதோடு, அடுத்தடுத்த அமைச்சரவை மாற்றத்திலும் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அமைச்சர் மதிவேந்தன், மீண்டும் ராசிபுரம் தொகுதியை தக்கவைப்பாரா? என்பதே முட்டை மாவட்டத்தில் பலத்த பேசுபொருளாகியுள்ளது.

2 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

காசி விஸ்வநாதருக்கே பட்டை நாமம்! ஆட்டயப் போட்ட ஆலய அர்ச்சகர் டீம்!

காசிக்கு நிகரான பெருமைவாய்ந்த தென்காசி காசிவிஸ்வநாதரின் கண்களையே கட்டியிருக்கிறார்கள் அங்குள்ள பூசாரிகள். ஆலயத்திற்கு உபயமாக வந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல்போய் தென்காசி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

2 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

ஆரோவில்லை ஆர்.எஸ்.எஸ். அபகரிக்க முயற்சியா?-மறுக்கும் நிர்வாகம்!

அழிக்கப்படும் ஆரோவில் குறித்து விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் ஆகியோர் ஆரோவில் நிர்வாகத்திற்கு கடிதமெழுதினர்.

2 min  |

September 24-26, 2025
Nakkheeran

Nakkheeran

தற்கொலை! -மதுரை சோகம்!

ஆகஸ்ட் 31, இரவு, மதுரை அரசு மருத்துவமனையின் 44ன் பிணவறை முன்பாக, \"மகளை கொன்றவர்களை கைது செய்யும்வரை இங்கிருந்து போகமாட்டோம்\" என்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தாயை போலீசார் சமாதானப்படுத்த முயன்றுக்கொண்டிருந்தனர்.

1 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

வாட்டர்கேட்டில் நக்கீரன் ஆசிரியர்!

அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைத்தது, கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது, உலகில் அதிகமாகப் பேசப்பட்டது வாட்டர்கேட் ஊழல். 1972ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன்.

2 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

1000 கோடி பட்ஜெட்! பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி துவக்கும் அமைச்சர்!

-பரபரக்கும் பாண்டி அரசியல்!

3 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

காலில் விழுந்த ஊழியா! -தலைமறைவான நிழல் சேர்மன்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை, நகராட்சி இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தெருவிளக்கு பராமரிப்பு சம்பந்தமான ஃபைலைக் கேட்டுள்ளார் ஆணையாளர் சரவணன். ஃபைல் தேடிக்கொண்டிருந்த போது அங்கே கவுன்சிலர் ரம்யா ராஜா வந்துள்ளார்.

1 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

வெடிகுண்டுவீச்சு! உயிர்தப்பிய பா.ம.க. மா.செ.! -ஆடுதுறை பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்துள்ள மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ம.க. ஸ்டாலின்.

3 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

விஜய் வியூகம்!

த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் புதுக்கட்சி!

4 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

செங்ஸ் VS இ.பி.எஸ்! அ.தி.மு.க.வை பிளக்கும் ஆர்.எஸ்.எஸ்!

அ.தி.மு.க.வை அழிப்பது, துண்டு துண்டாக உடைப்பது, எதிர்காலத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியை கபளீகரம் செய்து அதை இந்துத்துவா இயக்கமாக மாற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம். அந்த திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் செங்கோட்டையனை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்குள் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.

1 min  |

September 10-12, 2025
Nakkheeran

Nakkheeran

அடி உதை.-கண்டுகொள்ளாத கோவை காவல்துறை!

என்னுடைய கணவர் 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் சேர்ந்து அனுமதியில்லாமல் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தாயையும், தம்பியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.

1 min  |

September 10-12, 2025