News
Nakkheeran
திருச்சி சிறையில் கஞ்சா! - அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழகத்தில் புழக்கத்திலிருக்கும் கஞ்சா தற்போது பல கட்டப் பாதுகாப்பு களைக் கடந்து, சிறைச்சாலைகளுக் குள்ளும் பெருமளவு புழக்கத்திலிருப்பது, தமிழக சிறைத்துறையின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் காட்டுகிறது.
2 min |
February 01-04, 2025
Nakkheeran
பெரியார்தான் ரியல் DON
திராவிட சித்தாந்தத்தின் வேரான பெரியாரை வெட்டிச் சாய்ப்பதே எனது கொள்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பேசிவருகிறார். இதற்கு திராவிட சிந்தனையாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் 'பெரியார்தான் ரியல் DON ' என The Debate யூடியூப் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உரக்க சொல்லியிருக்கிறார்.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
பரபரப்பான ஆடியோ ரிலீஸ்கள்! தடுமாறும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக அமைப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தை எதிர்த்துப் பேசிய ஆடியோ ஒன்று லீக்கானது.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
'சதுரங்க வேட்டை' பாணியில் 1000 கோடி ரூபாய் வசூல்! -சேலம் பரபரப்பு!
சேலத்தில், அன்னை தெரேசா டிரஸ்ட் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்த முன்னாள் பா.ஜ.க. பெண் நிர்வாகி உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
விஜய்யிடம் ஆதவ் தஞ்சம்! அலறும் த.வெ.க !
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக அமைப்பாக ஆதவ் அர்ஜுனாவின் 'வாய்ஸ் ஆஃப் காமன்' செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி யிருக்கிறது.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
எருது திருவிழா!" வட தமிழகத்தின் பாரம்பரிய விழா!
விலங்குகளை பழங்காலத்தில் வேட்டையாடி உண்டு வந்த மனிதன், விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து கால்நடைகளை விவசாயப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தி வந்தான். விவசாயத்திற்கு பெரும்பங்கு வகிக்கும் கால்நடைகளில் மாடு முதன்மையாகக் கருதப்படுகிறது.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
தமிழகத்துக்கு திரும்பும் ஜெ.வின் கிலோகணக்கான நகைகள்!
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய்யான அறிக்கை தாக்கல்: நீலகிரி கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
1 min |
February 01-04, 2025
Nakkheeran
“மனிதர்களை இயற்கையையும் நேசிக்கிறேன்" - மிஷ்கினின் உருக்கமான பேச்சு!
இயக்குநர், நடிகர் மிஷ்கின் தமிழில் மிகவும் பிரபலமான பங்களிப்பாளர். அவரது கிண்டலான பேச்சு எப்போதும் பலரின் கவனத்தை ஈர்க்கும்.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
ஆணவக் கொலை! குற்றவாளிக்கு சாகும்வரை தூக்கு! -தீர்ப்பு பின்னணி!
புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில், \"சாதியின் பெயரால் நடத்தப்பட்ட இந்த ஆணவப் படுகொலைகள் அரிதினும் அரிதான வழக்காக கருதப்படுகின்றது என்பதால் குற்றவாளி வினோத்குமாருக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை விதிக்கப் படுகின்றது\" என ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கி அதிரடி காண்பித்தார்.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல்வர் வருகை தரப்போவதாக அறிவிக்கப்பட்டது.
2 min |
February 01-04, 2025
Nakkheeran
சாரணர் இயக்க வைரவிழா! திருச்சியில் கோலாகலம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75வது ஆண்டு வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நடைபெறுகிறது.
1 min |
February 01-04, 2025
Nakkheeran
சீமான் வீட்டில் உருட்டுக்கட்டை குண்டர்கள்! போராடிய பெரியாரிஸ்டுகள்!
“ஹலோ தலைவரே, தந்தை பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்துவரும் சீமானால் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் ஏற்பட்டு வருகிறது.”
3 min |
January 25-28,2025
Nakkheeran
ஆக்கிரமிப்பு! -தி.மு.க. மா.செ. மீது குற்றச்சாட்டு!
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நிதி நிறுவன ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும், அவரது மகன் ஒன்றிய செயலாளர் முத்துச் செல்வனும் மாநகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக செய்திகள் இறக்கையடித்துப் பறக்கின்றன.
2 min |
January 25-28,2025
Nakkheeran
"காலனி வீட்லதான் வசிக்கிறோம்” -எம்.எல்.ஏ. தோழர் சின்னத்துரை பேட்டி!
தமிழ்நாட்டில் 35 ஆண்டு களுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக் கொடுத்த, மேற்கூரை உடைந்து கொட் டும் காலனி வீட்டில் மிக எளிமையாக, எம்.எல்.ஏ.க்களிலேயே முன்னுதாரண மாக வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னத்துரையை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
4 min |
January 25-28,2025
Nakkheeran
ஆம் ஆத்மியின்'ஜாட்' வியூகம்! தடுமாறும் பா.ஐ.க.!
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் டெல்லி தேர்தல் வெற்றிக்காக வாள் சுழற்றத் தொடங்கியுள் ளன. டெல்லியின் தலைமை பீடத்தை அதிக முறை அலங்கரித்த கட்சி காங்கிரஸ் என்றாலும், ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் டெல்லியில் வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறது. இழக்க எதுவுமில்லை என்பதால், கிடைத்த வரை ஆதாயம் என களத்தில் மும்முரம் காட்டுகிறது.
2 min |
January 25-28,2025
Nakkheeran
ட்ரம்ப் அதிரடி! பாதகமா? சாதகமா?
‘புலி வருது... புலி வருது' கதையாக... உண்மையிலேயே புலி வந்து விட்டது. ஆம்! அதிரடிக்குப் பெயர்போன டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, திங்கள்கிழமை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, தனது அதிரடிகளை முதல் நாளிலேயே தொடங்கிவிட்டார்.
3 min |
January 25-28,2025
Nakkheeran
வாடகை பாக்கி மாநகராட்சியின் பலே பேனர் ஐடியா !
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்!
2 min |
January 25-28,2025
Nakkheeran
இவளுக்கு மரண தண்டனை!அவனுக்கு ஆயுள் தண்டனை!-தீர்ப்பின் பின்னணி!
சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
3 min |
January 25-28,2025
Nakkheeran
மாவலி பதில்கள்
'கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?
1 min |
January 25-28,2025
Nakkheeran
விஷால் சென்டிமெண்ட்!
கௌதம்மேனன், அஜய் ஞானமுத்து, சுந்தர்.சி.ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ண கமிட்டாகியுள்ளார் விஷால்.
1 min |
January 25-28,2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தர்கா சிக்கல்!
நேர்த்திக் கடனுக்கு நெருக்கடி தரும் இந்து முன்னணி!
2 min |
January 25-28,2025
Nakkheeran
பாடமெடுத்த சுயேச்சை! பதவியிழந்த ஐ.ஏ.எஸ்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்பதில் ஏற்பட்ட குளறுபடியால் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 min |
January 25-28,2025
Nakkheeran
விரிசல் -நெல்லை பா.ஜ.க. சலசலப்பு!
தேசிய கட்சியான பா.ஜ.க.வின் உட்கட்சித் தேர்தலில் ஜனநாயகமின்றி நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதால் எழும் அதிருப்தி காரணமாக குமுறல்கள் கிளம்புகின்றன. இதனால் பல நிர்வாகிகள் கட்சியின்மீது வெறுப்பிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்கின்றனர் தாமரை நிர்வாகிகள்.
2 min |
January 25-28,2025
Nakkheeran
கதை வளர்ந்த இடம்!
என் முதல் கதை 'புதிய பூமியை ஜேயார் மூவிஸ் அலுவலகத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் தரையில் பாய் போட்டு, தரையில் அமர்ந்து கணக்குகள் எழுதும் செட்டியார் வீட்டு சிறிய மேஜையை வைத்து எழுதினேன்.
3 min |
January 25-28,2025
Nakkheeran
திணறத் திணற விசாரணை! கதிர் கைதா?
ஓட்டுப்போடப் போகாமலும்கூட இருங்கள். சீமானுக்கு மட்டும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்' என ஈரோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரச்சா ரமே செய்கிறார்கள். பா.ஜ.க. மாநில நிர்வாகியோ,
3 min |
January 25-28,2025
Nakkheeran
தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு!
பா.ஜ.க.வில் மாநிலத் தலைவர் தேர்வு மிகப்பெரிய விவாதத்துக்குரிய விசயமாக மாறியிருக்கிறது. ஆடுமலை தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
1 min |
January 25-28,2025
Nakkheeran
விலகிச் செல்கிறதா மார்க்சிஸ்ட்? சந்தேகத்தில் தி.மு.க.!
“ஹலோ தலைவரே, ஈரோடு இடைத் தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டதே.”
2 min |
January 22-24, 2025
Nakkheeran
பனையூர் to பரந்தூர்! களம் இறங்கிய விஜய்!
சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்து, அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது அரசு. இந்தத் திட்டத்தை அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
1 min |
January 22-24, 2025
Nakkheeran
தி.மு.க. சுறுசுறுப்பு! நா.த.க.வுக்கு எதிர்ப்பு! -ஈரோடு கிழக்கு நிலவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தும் என இருமுனைப்போட்டி உருவாகியுள்ளது.
1 min |
January 22-24, 2025
Nakkheeran
சென்னை! களைகட்டிய உலக பதிப்பாளர்களின் சந்தை!
இது ஒரு மகத்தான தருணம். மூத்த தமிழ் மொழி தனது ஆயிரமாண்டுக் கனவுகளை நனவாக்கிய தருணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் ஆண்டு விழாதான் இந்தப் பொன் தருணம். தமிழின் குரலை உலகமெல்லாம் கொண்டு செல்கிற பங்காளிகளை தமிழ் இனம் அடையாளம் கண்ட நிகழ்வு இது.
2 min |