Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் தோவாளையில் நடந்த நிலையில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசு துறைகளில் ஊழியர்களின் டிஜிட்டல் பணிப்பதிவேடு அவசியம்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் பணிப்பதிவேடு புத்தகங்களை பராமரிக்கும் * படி பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட் டுள்ளது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

அன்புமணி விவகாரத்தில் முடிவு போக போக தெரியும் பாமக குழப்பத்திற்கு திமுக காரணம் என்பது அப்பட்டமான பொய்

தந்தை, மகன் பிரச்னையில் திமுக தலையீடு என்பது அப்பட்டமான பொய். அன்புமணி விவகாரத்திற்கான முடிவு போக, போக தெரியும் என்றும் ராமதாஸ் கூறியுள் ளார்.

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

தோவாளை தாலுகாவில் நடந்த 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

மருந்துவாழ்மலையில் சித்தா மூலிகை பண்ணை அமைக்கப்படுமா?

அழிவின் விளிம்பில் இருந்து மருந்து செடிகளை காப்பாற்ற கோரிக்கை

2 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு ரூ.27 ஆயிரம் பணம் கமிந்தது

நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் கண்ணில் சிக்காததால் ரூ.27 ஆயிரம் ரொக்கபணம் தப்பியது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

முருகரைப் பற்றிதான் பேசி வருகிறோம்

நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை. முருகரை பற்றி தான் பேசி வருகிறோம் என்று பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

கேரள கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ்சின் பாரத மாதா படம்

அமைச்சர் புறக்கணித்து வெளியேறினார்

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங். சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங். அலுவலகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை கூட்டம் மாதவலாயம் ஊராட்சிக்குட்பட்ட புளியன் விளை புதுக்காலனியில் நடந்தது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் வாக்காளர் அட்டையை 15 நாட்களில் பெறலாம்

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, வாக்காளர் பட்டியலில் அந்த திருத்தம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

வம்பு செய்த ரசிகர் கோபமான மாளவிகா

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவர் மாளவிகா. தற் போது தமிழில் கார்த்தியுடன் சர்தார் 2, தெலுங்கில் பிரபாசுடன் ராஜாசாப், மலையாளத்தில் மோகன் லாலுடன் ஹிருதயபூர்வம் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்கிறார். மேலும் மாளவிகா இன்ஸ்டாவில் பதிவிடும் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

மக்களவை எம்பி. ஆனது முதல் ராகுல் காந்தி டெல்லி, துக்ளக்லேன் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவதூறு வழக்கில் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் அந்த வீட்டை காலி செய்த ராகுல், 10, ஜன்பத் சாலையில் வசிக்கும் தாயார் சோனியா காந்தியுடன் வசித்து வந்தார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

தக் லைப் படத்திற்கு தடையாக இருந்தால் கிரிமினல், சிவில் வழக்கு பாயும்

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

டம்ளரில் திரில்லர் சென்டிமென்ட்

எம்கே சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படம் டம்ளர். இத்திரைப்படத் தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. டைரக் டர் சிற்பி எம் மாதேஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி காமெடி சென்டிமென்ட் திரில் லர் படமாக இயக்கியுள்ளார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

4 மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளில் அமைதியாக முடிவடைந்த இடைத்தேர்தல்

4 மாநிலங்களின் 5 பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

விபத்துக்குள்ளான விமானம் 2023 ஜூனில் பரிசோதிக்கப்பட்டது

ஏர் இந்தியா விளக்கம்

1 min  |

June 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆஸ்திரேலியா அருகே கைலாசா நாட்டில் நித்யானந்தா உள்ளார்

ஆஸ்திரேலியா அருகே கைலாசா நாட்டில் நித்யானந்தா உள்ளதாக ஐகோர்ட் கிளையில் பெண் சீடர் தெரிவித்தார்.

1 min  |

June 20, 2025

Dinakaran Nagercoil

காருக்கு ரூ.3 ஆயிரம் பெட்ரோல் போட்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்

நெல்லையை சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர்

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டாஸ்மாக் தொடர்பான வழக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபரின் வீடுகளில் ஓட்டப்பட்ட நோட்டீஸ் வாபஸ்

ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுவதாகவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

தீ.க. கஸ்தூரியம்மாள் கூட்டம்

குமரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடந்தது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

கவர்னர் மாளிகையை ஆர்எஸ்எஸ் கிளையாக மாற்ற முயற்சிக்கிறார்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கான அலுவலகமாகவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளுக்கான இடமாகவோ மாற்ற முயற்சிக்கிறார் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரப்பர் தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம்

பால்வெட்டும் தொழிலாளியை மிதித்தது

2 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

களியக்காவிளை அருகே சூரியக்கோடு சீனி விளையை சேர்ந்தவர் அனிஷ் (37). இவருக்கு தன்யா (30) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அனிஷ் சம்பவத்தன்று இரவு பைக்கில் தளச்சான் விளையில் இருந்து பாத் திமா நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு எளிய முறையில் தடையில்லா சான்று

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளி நாடு செல்வதற்கும் தடை யில்லா சான்று பெறுவ தற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

மழைக்கு மேலும் 3 வீடுகள் இடிந்தன

குமரி மாவட்டத்தில் மழைக்கு மேலும் மூன்று வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி

பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி விபரீதம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாவிட்டால் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாடாளுமன்றத்தை முடக்குவோம்

கீழடி ஆய்வு முடிவை மறைக்க முயலும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டை பொன்விழா வளைவு முன்பு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், திமுக சார்பில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஐஆர்இஎல் இலவச மருத்துவ முகாம்

பிலாவிளையில் ஐஆர்இஎல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விண்வெளி பூங்கா கட்டுமான பணி தீவிரம்

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் பல நாட்கள் தங்கி இருந்து சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்கு வசதியாக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளன.

1 min  |

June 19, 2025