Newspaper

Dinakaran Nagercoil
பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
குளச்சல், ஜூன் 20: காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 2 குழந்தைகளுக்கு காங். சார்பில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
மாணவிக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்
போலீசார் அறிவுரையால் காதலன் விலகல் கணவர் கெஞ்சியும் போக மறுத்து அடம்
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
கள் இறக்கி போராட்டம் நடத்திய சீமானை கைது செய்ய வேண்டும்
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
கொலை முயற்சி வழக்கில் பிடிக்க வந்தபோது கத்தியை காட்டி போலீசை மிரட்டி தப்பி ஓடிய ரவுடி சுட்டுப்பிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டையை சேர்ந்த டிரைவர் மலையாளம் (51) என்பவர், கடந்த ஜூன் 17ம்தேதி காலை கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே ஊருக்கு செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது, கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பென்சில் என்கிற தமிழழகன் (30), பிரகாஷ் (25), ஹரிஹரன் (24), படிக்கட்டுத்துறை மனோஜ்(24) ஆகிய 4 பேரும் போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழழகன் கத்தியால் மலையாளத்தை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி வீடு, வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கை
அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி திமுக சார்பில் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை தேர்தல் திருவிழா போல நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
அருமனை அருகே பெண் மீது தாக்குதல்
அருமனை அருகே மரப்பாடி சிறுகருப்பன் விளையை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி வினிதா (35). கழுவந்திட்டை பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் வேலை பார்த்து வருகிறார். தாசனின் தம்பி அருள்தாஸ் (48). இவரும் தாசனின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குறைதீர் கூட்டம் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
இணையதளம் மூலம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள்
அனைத்து வகை ஆசிரியர் களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டுள்ள சுற்றறிக்கை:
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
4 நாட்களுக்கு பின் சோனியாகாந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிற்று பிரச்னை காரணமாக கடந்த 15ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை ஆயிரம் தெங்கு பகு தியை சேர்ந்தவர் ராஜய் யன். அவரது மனைவி ஷோபனா (48). இந்த தம்ப திக்கு சுபிதா (22) என்ற மகள் உள்ளார். சுபிதா குழித்துறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலைபார்த்து வருகிறார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
மீண்டு(ம்) வந்த குவித்தோவா
விம்பிள்டன் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குவித்தோவா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விம்பிள்டனில் களமிறங்குகிறார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் எண்ணிக்கை 1197ஆக அதிகரிப்பு
இங்கி லாந்தில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக் கையானது 1197 ஆக அதிக ரித்துள்ளது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
குமரி அஞ்சலகம் மூலம் சர்வதேச நாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி
நாகர்கோவில், ஜூன் 20: கன்னியாகுமரி அஞ்சலக கோட்ட கண்காணிப் பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப் பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை, பொதுமக்கள், சிறு வணி கர்கள், கைவினைஞர்கள் மற்றும் மைக்ரோ, சிறு மற் றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) வசதிக்காக உலகளாவிய ரீதியில் 219 நாடுகளுக்கு மேலாக சர்வ தேச அஞ்சல் சேவைகளை விரிவாக வழங்கி வருகிறது. இந்த சேவைகள் விரை வான, பாதுகாப்பான மற் றும் சுலபமான முறையில் வழங்கப்படுகின்றன.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
உலக ‘சிக்கிள் செல்’ நோய் விழிப்புணர்வு தின கருத்தரங்கம்
உலக சிக்கிள் செல் நோய் விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்...
முதல் பக்க தொடர்ச்சி
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
ஏ.டி.ஜி.பி ஜெயராம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வாலிபர் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவரது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று மறுத்து விட்டது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை ஆயிரம்தெங்கு பகுதியை சேர்ந்தவர் ராஜய் யன். அவரது மனைவி ஷோபனா (48). இந்த தம்ப திக்கு சுபிதா (22) என்ற மகள் உள்ளார். சுபிதா குழித்துறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோ ரில் வேலைபார்த்து வரு கிறார்.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
குமரி பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஜூன் 20: காசாவில் வாழும் பாலஸ் தீன மக்கள் மீது நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து குமரி பாது காப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் வேப்ப மூடு சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
பாக். ஆதரவு கருத்து பதிவிட்ட மேலும் ஒருவர் கைது
சமூக ஊடகங்களில் இந்தியா வுக்கு விரோதமாகவும், பாகிஸ்தானை ஆதரித்தும் கருத்துக்களை பதிவிட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
அடுத்த மாதம் 2வது முறை அமித்ஷா தமிழகம் வருகை?
கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டம்
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா
கருங்கல் புனித அல்போன்சா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியம்
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) வழங்கியது.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகுமார் எலும்பு மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்
அண்ணாபஸ்நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளன. இதை சரிசெய்ய சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய சிறப்பு பேரவைக் கூட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய சிறப்பு பேரவைக் கூட்டம் ஈத்தாமொழியில் நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் உச்சநீர்மட்டத்தை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருந்தது.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
சசிகலா புஷ்பா ரூ.2.50 கோடி நிலம் மோசடி
ரூ.2.50 கோடி நிலத்தை மோசடியாக விற்பனை செய்த பாஜ மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்யசீலன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை தொழிலதிபர் பதிவுத் துறை, நில அபகரிப்புத டுப்பு பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025

Dinakaran Nagercoil
ஈத்தாமொழி - மேலகிருஷ்ணன்புதூர் சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?
ஈத்தா மொழி அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட தால், வாகன ஓட்டிகள் மற் றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
ராகுலுக்கு 55வது பிறந்த நாள்
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நேற்று 55வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களிலும் நேரிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
1 min |