Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinakaran Nagercoil

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்தவர் திராவிடத்தையும் மறந்துவிட்டார் எடப்பாடி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

December 01, 2025

Dinakaran Nagercoil

டிட்வா புயலால் காற்றின் வேகம், கடல் சீற்றம் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

டிட்வா புயலால் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் நேற்று அதிகமாக இருந்ததால், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் சார்வீஸ் சாலைகளும் போலீசார் தடுப்புகள் அமைத்து மூடினர்.

1 min  |

December 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பல்வேறு மாவட்டங்களில் 2வது நாளாக விடிய விடிய கொட்டிய மழை 113 வீடுகள் இடிந்தன; 7 பேர் பலி

முகாம்களில் மக்கள் தஞ்சம் டெல்டாவில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா பயிர், உப்பளங்கள் மூழ்கியது

2 min  |

December 01, 2025

Dinakaran Nagercoil

எஸ்ஐஆர் பணியில் பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை உச்ச நீதிமன்றத்தில் 4ம் தேதி எங்கள் வாதத்தை எடுத்து வைப்போம்

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

1 min  |

December 01, 2025

Dinakaran Nagercoil

தடைக்கல்லாக மாறும்

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் நடக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

1 min  |

November 30, 2025

Dinakaran Nagercoil

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது பாராட்டத்தக்கது என ஐகோர்ட் கிளை பாராட்டியுள்ளது.

1 min  |

November 30, 2025

Dinakaran Nagercoil

தடகள வீரர்களுக்காக இணைந்த அருண் விஜய், விஷ்ணு விஷால்

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான 'Chennai District Masters Athletic Championship 2025' தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று துவங்கியது.

1 min  |

November 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நடிகை பலாத்கார வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பரபரப்பு

1 min  |

November 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கடும் கண்டனம்

2 min  |

November 30, 2025

Dinakaran Nagercoil

பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற காலம் நீட்டிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

1 min  |

November 30, 2025

Dinakaran Nagercoil

கனடாவில் பயங்கர தீ விபத்து 5 இந்தியர்கள் பரிதாப பலி

கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில் வசித்தவர்களில் 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகினர்.

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

தண்ணீரில் மூழ்கடித்து குழந்தை கொலை?

மதுரை மாவட்டம், கள்ளிக் குடி அருகே திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (30), திருச்சி மாவட்டம், மணப்பாறை நீதிமன்ற அலுவலக உதவியாளர். சித்ராவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

வாக்குத் திருட்டை மறைக்க நாடகம் எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்

தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

டெல்லியில் நச்சுக் காற்றை சுவாசிக்கும் குழந்தைகள் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?

ராகுல்காந்தி கேள்வி

1 min  |

November 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலகின் முதல் டெங்கு தடுப்பூசி பிரேசில் அறிமுகம்

உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

செங்கோட்டையன் பா.ஜ.தா.வின் ஸ்லீப்பர் செல்லா?

பாஜவுடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து இருப்பதும், கட்சியில் இணைவதற்கு முன்பாக பாஜவின் தூதர் ஒருவர் அவரை சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசித்ததும் ஏதோ ஒரு அசைன்மெண்டுக்காக பாஜவின் ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன் அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் தவெக நிர்வாகிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஆர்எஸ்எஸ்சில் பயிற்சி பெற்று பாஜவில் இருந்து அதிமுகவிற்கு சென்று அங்கிருந்து தவெகவிற்கு தாவிய நிர்மல்குமார், கரூர் வழக்கில் பயந்து டெல்லியில் பதுங்கி இருந்து பாஜ விஐபிக்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடத்திய ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அருண் ராஜ் ஆகியோர் தவெகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிலையில், செங்கோட்டையன் மூலம் தவெகவை முழுமையாக ஆர்எஸ்எஸ். கட்டுப்படுத்த முயல்வதாகவும் கூறி வருகின்றனர்.

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

18 நாட்களாக நடந்த ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ்

கேரளாவுக்கு கடந்த 18 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த ஆம்னி பேருந்துகள் நேற்று மாலை முதல் இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min  |

November 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நடப்பது அரசியல் மாற்றமல்ல... கட்சியில் மாற்றம்... பாஜ, அதிமுக, தவெக சேர்ந்து வந்தாலும் தோற்பது உறுதி

இந்திய கம்யூனிஸ்ட் திட்டவட்டம்

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது

வெள்ளி விலை தொடர்ந்து ஜெட் வேகம்

1 min  |

November 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாக். சிறையில் சந்திக்க அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் இம்ரானின் சகோதரி மனு தாக்கல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் சிறையில் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை இந்நிலையில் இம்ரானின் சகோதரி அலீமா கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

கோவாவில் 77 அடி உயர வெண்கல ராமர் சிலை

பிரதமர் மோடி திறந்து வைத்தார்

1 min  |

November 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதல்வர் ஹிமந்தா

காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min  |

November 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டிட்வா புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு டிட்வா புயலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார்

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

செங்கோட்டையன் பா.ஜனதாவின் ஸ்லீப்பர் செல்லா?

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் செங்ஸ்..

2 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்

பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

1 min  |

November 29, 2025

Dinakaran Nagercoil

ரயில்களில் ஹலால் இறைச்சி உணவு மட்டும் வழங்குவதா?

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

1 min  |

November 28, 2025

Dinakaran Nagercoil

கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மீது ஆட்சேபனைகள்

உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் தகவல்

1 min  |

November 28, 2025

Dinakaran Nagercoil

உருவானது டிட்வா புயல்... முதல் பக்க தொடர்ச்சி

வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது 30ம் தேதி அதிகாலையில் புதுச்சேரி - தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும். வங்கக் கடல் பகுதியில் டிட்வா புயல் மையம் கொண்டதை அடுத்து தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது.

3 min  |

November 28, 2025

Dinakaran Nagercoil

3 ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை

மகன், மகளுக்கும் தலா 5 ஆண்டு சிறை

1 min  |

November 28, 2025

Dinakaran Nagercoil

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

November 28, 2025
Holiday offer front
Holiday offer back