Newspaper

Dinakaran Nagercoil
திடீர் டிரெண்டாகும் கூமாபட்டி
வேலை விட்டால் வீடு ... வீடு விட்டால் வேலை ... என்று எந்திரமயமாகிப்போன வாழ்க்கையில் தங்களை ரெப்ரஷ் செய்து கொள்வதற்காக இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்கு குடும்பத்துடன் பயணம் செல்வது வழக்கம். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பிரபல சுற்றுலாத் தலங்களை பார்த்தாகி விட்டதால், புதுப்புது இடங்களை தேடி இன்றைய தலைமுறை பயணம் செய்கின்றனர். இதற்கு அவர்களுக்கு பேருதவியாக இருப்பது வலைத்தளம்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கு குஜராத்,மகாராஷ்டிராவில் ஈடி ரெய்டு
டிஜிட்டல் கைது மற்றும் பல்வேறு சைபர் குற்றங்கள் மூலம் பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டதாக மக்பூல் டாக்டர், காஷிப் டாக்டர், பாசாம் டாக்டர், மகேஷ் தேசாய், அப்துல் ரஹீம் நடா மற்றும் பலர் மீது கடந்த ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
கூட்டணியில் புகையும் இல்லை, புகைச்சலும் இல்லை இங்கு மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது
பவன் கல்யாணுக்கு அமைச்சர் எச்சரிக்கை
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
பாதை மாற்றும் போதை
போதை உலகில் மிதப்பவர்கள், பாதை மாறிய பயணத்தால் தனது வாழ்க்கையை மட்டுமல்ல... குடும்பத்தினரையும் வீதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர். கொக்கைன் பயன்படுத்தியதாக தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோ ஸ்ரீகாந்த் கைதாகியிருப்பது திரையுலகையும், தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அடுத்ததாக மற்றொரு ஹீரோ, நடிகைகள் என கொக்கைன் சங்கிலி கைதுகள் தொடரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியானது கர்நாடக அணைகளில் இருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இரு கரைகளையையும் தொட்டு செல்கிறது. இதையடுத்து ரெட்டியூர் கேல்நாயக்கபட்டி காவேரி கிராஸ் காவிரி கரையோரப் பகுதிகளில் விவசாய பணிகள் துவங்கி அமோகமாக நடந்து வருகிறது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்து அசத்தல் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன் எடுத்தது. அதற்கு பதிலடியாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. பின் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்று முன்தினம் 364 ரன்னுக்கு ஆட்ட மிழந்தது. பின்னர், 371 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில், விக் கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ஆசியான் நாடுகளை சீனாவின் ‘பி’ அணி என்று முத்திரை குத்துவது பொறுப்பற்றது
கடந்த வாரம் லண்டனில் நடந்த இங்கிலாந்து -இந் தியா அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புதுமை ஒத்துழைப்பு குறித்த இந் தியா குளோபல் போரமில் பேசிய ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல், ஆசியான் நாடுகளுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்வது என்பது முட் டாள்தனம். அவர்க ளில் பலர் இப்போது சீனாவின் பி அணியாக மாறிவிட்டனர் என்று கூறியிருந்தார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி அருகே பைக் மோதி மீனவர் படுகாயம்
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம் 21வது தெருவை சேர்ந்தவர் சாலமன் (70). மீன்பிடி தொழிலாளி. சம்பவத் தன்று ஆரோக்கியபுரத்தில் இருந்து வட்டக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கோயில் நிலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளியை அகற்றக் கோரி பாஜவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பெரியார், அண்ணா படக்காட்சியை காட்டியது கண்டனத்திற்குரியது
சேலம், ஜூன் 25: சேலம் மாவட்டம் அரியானூரில், மத்திய மாவட்டம் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி அமமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ராஜஸ்தானில் பிரெஞ்சு பெண் பாலியல் பலாத்காரம்
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த ஜூன் 22ம் தேதி டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த பிரெஞ்சு பெண், டைகர் ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் இடமாற்றம்
மாவட்ட ஊராட்சிக்கு புதிய செயலர் நியமனம்
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் 25 பேர் தேர்ச்சி
நீட் தேர்வில் குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர் 25 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பிளஸ்-2 மாணவி தற்கொலை
குளச்சல் பி.எஸ்.புரம் காவடிவிளையை சேர்ந்தவர் ஷாநவாஸ் கான். இவர் திருவிதாங்கோடு ஜமாத்தில் இமாமாக உள்ளார். இவரது மகள் ஹஜாரா பதூல் (16). இவர் குளச்சலில் ஒரு தனியார் பள்ளி யில் பிளஸ்-2 படித்து வந்தார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
தக்கலை அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
தாமதமாக வந்த டாக்டரை கடிந்துகொண்டார்
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை
தமிழகத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட 'ஏசியன் பெயின்ட்ஸ் டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை' என்ற புதிய பெயின்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமித் சிங்கில் மற்றும் சின்னத்திரை நடிகைகள் கலந்துகொண்டு 'டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலையை' அறிமுகப்படுத்தினர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
மச்சான்ஸ்' நடிகை உள்பட
மொத்தமாக சேகரித்து பார்த்தபோது, ஒரு கிராம் கொக்கைன் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி ஆய்வில் உள்ளது
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு புனேவில் கூறுகையில்,\"ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என்பது ஊகம் தான். கருப்பு பெட்டி இந்தியாவில் தான் இருக்கிறது. தற்போது விமான விபத்து புலனாய்வு பணியகத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது\" என்றார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
பிரிந்து வாழும் மனைவி, மகள் சென்ற காரை பின்தொடர்ந்து துரத்திய கணவர் மீது வழக்கு
போலீசார் விசாரணை
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
வங்கி டெபாசிட் வட்டி குறைப்பால் முதியோர், சாமானிய மக்கள் பாதிப்பு
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் 1 சதவீத குறைப் பால் வங்கிகள் தங்கள் வைப்பு தொகை விகிதங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்கள் கடந்த 25 ஆண் டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த அளவை எட்டி உள்ளன.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
கலைஞர் கனவு இல்ல திட்டம் வீடுகளை 5 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும்
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் 2 நீதிபதிகள் அமர்வு மறுபட்ட உத்தரவு
மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை
2 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
கர்டர்கள் பொருத்துவதில் சிக்கல்
நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரயில்வே மேம்பால பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால், மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
அம்பேத்கர், கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டிகள்
ஜூன் 30, ஜூலை 1ல் நடக்கிறது
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை வேண்டும்
ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
நவீன தானியங்கி கழிப்பிடம் அமைக்க வேண்டும்
வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
ஓட்டல் உரிமையாளருக்கு காதில் அரிவாள் வெட்டு
அண்ணன், தம்பி மீது வழக்கு
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?
உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட் டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற் றப்பட்டது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்ப டாதது ஏன் என்று நாடா ளுமன்ற குழு கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் இன்று முதல் விநியோகம்
இன்று முதல் விநியோகம்
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நவீன தானியங்கி கழிப்பிடம் அமைக்க வேண்டும்
காந்தி வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
1 min |