Newspaper
Dinakaran Nagercoil
சப்-கலெக்டர், டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது
மையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முற்றுகை மேற்கு வங்கத்தில் பூத் அதிகாரிகள் போராட்டம்
மேற்கு வங்கத்தில் பூத் அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் துணை முதல்வர் நேரில் ஆய்வு
பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டார்
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.5 கோடி இ-சிகரெட் பறிமுதல்
சென்னை, கேரளாவை சேர்ந்த 3 தொழிலதிபர் கைது
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
469வது ஆண்டு கந்தூரி விழா நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்
நாகூர் ஆண்டவர் தர்காவில் 469வது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி சந்தன கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
தீப்பெட்டியை விட மலிவு ஆந்திராவில் ஒரு கிலோ வாழைப்பழம் 50 பைசா
ஜெகன் குற்றச்சாட்டு
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
சட்டப்பேரவை கூடியது பீகாரில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
பீகார் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோரு ரகசிய திருமணம்
சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொரு திருமணம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்தது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது
4,500 கிலோ நெய், திரி, தீபகொப்பரை தயார் மலையேற தடை: 15,000 போலீஸ் பாதுகாப்பு
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
கேரள முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீட்டில் இரட்டை குண்டுவெடிப்பு நடத்துவோம் என்று இமெயில் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழு டிஐஜி கரூரில் திடீர் ஆய்வு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவில் உள்ள டிஐஜி நேற்று கரூர் வந்தார். சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தை நேரில் பார்வையிட்ட டிஐஜி 20 நிமிடம் ஆய்வு செய்தார்.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
1059 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,119 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
1059 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,119 கோடி மதிப்பிலான 8,022.48 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் சிபிஐ விசாரிக்க அதிகாரம்
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
வெளிநாட்டு பங்களிப்பு நிதி முறைகேடு மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை சோதனை
ஜாமியா இஸ்லாமியா இஷாதுல் உலும் அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு நிதி ஒழுங்குமுறை சட்ட மீறல்கள் (எப்சிஆர்ஏ) விசாரணையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட அனுமதி
நூற்றாண்டு கால பிரச்னையில் ஐகோர்ட் உத்தரவு
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவில் மின்சார பஸ்களை தயாரிக்க தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனம் திட்டம்
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாயில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இந்த தொழிற்சாலைக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக, ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிம னைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப் பட்டுள்ளன. மேலும், வின்பாஸ்ட் விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயார் செய்து வருகிறது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
நெல்லை மாவட்டத்தில் 3 நாளில் வாக்காளர் நீக்கம் இரட்டிப்பு எப்படி?
27ம் தேதி 1.22 லட்சம் நேற்று 2.33 லட்சமானது
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4,235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம்
பயிர்சேத கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டும் முதல்வர் உத்தரவு
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
திருச்சியில் இருந்து புறப்பட்ட துபாய் விமானத்தில் திடீர் கோளாறு 2 மணி நேரம் வானில் வட்டமிட்டது
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு தரை இறக்கியதால் 160 பயணிகள் உயிர் தப்பினர்.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைப்பு
சென்னையில் ரூ.1,739.50 என நிர்ணயம்
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
புஸ்ஸி ஆனந்த் 3வது முறையாக மனு புதுச்சேரியில் 5ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு?
புதுச்சேரியில் 5ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் 3வது முறையாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்காது என தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
‘ஆளுநர் மாளிகை தமிழ்நாடு’ என்பது ‘மக்கள் மாளிகை தமிழ்நாடு’ என பெயர் மாற்றம்
கிண்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
ஹாங்காங் தீவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.1029 கோடி நன்கொடை
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியானவர்களுக்கு உதவி அளிக்க ரூ.1029 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
1 min |
December 02, 2025
Dinakaran Nagercoil
சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களுக்கான பதிவுக்கு புதிய விதிமுறை இன்று முதல் அமல்
சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களுக்கான பதிவுக்கு புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
1 min |
December 01, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 1.11 என்ற விழுக்காட்டிலிருந்து எச்.ஐ.வி. தொற்றின் தாக்கம் 0.16 விழுக்காடாக குறைப்பு
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் 1.11 என்ற விழுக்காட்டிலிருந்து, 2023-24ம் நிதியாண்டில் 0.16 என்ற விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
December 01, 2025
Dinakaran Nagercoil
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது.
1 min |
December 01, 2025
Dinakaran Nagercoil
கோவையில் 13 வீடுகளில் கைவரிசை போலீஸ் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையன் சாவு
கோவையில் 13 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில், போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
1 min |
December 01, 2025
Dinakaran Nagercoil
காசி தமிழ் சங்கமத்தில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்
மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min |
December 01, 2025
Dinakaran Nagercoil
கோவாவில் 90 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்
கோவாவில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தத்தில் 90 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min |
December 01, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவில் விருந்தில் துப்பாக்கி சூடு
4 பேர் பலி, 10 பேர் காயம்
1 min |
