Newspaper
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் 3-வது நாளாக படகு சேவை தாமதம்
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீர் மட்டம் தாழ்வு காரணமாக 1 1/2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் பல்கலை.களில் நிரந்தர துணை வேந்தர்களை நியமிக்காதது ஏன்?
கடந்த வருடம் கேரள பல்க லைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தராக மோகன் குன்னும்மல் நியமிக்கப்பட்ட டார். கேரள கவர்னரின் இந்த நியமனத்தை எதிர்த்து கேரள பல்கலைக்கழகத் தின் செனட் உறுப்பினர்க ளான சிவபிரசாத், பிரியா பிரியதர்ஷன் ஆகியோர் அம்மாநில உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
முருக பக்தர்கள் மாநாடு ஏமாற்றம் அளிக்கிறது
தமிழ் கடவுளான முருகன் கோயில்களில், தமிழில் தான் அர்ச்சனை நடத்த வேண்டும் என்று மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது
நாகர்கோவில், ஜூன் 28: குமரி மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிப்போர் விளையில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பெருஞ் சாணி அணை நீர் மட்டமும் 70 அடியை தாண்டி உள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
அரசு மருத்துவமனைகளில் இருந்து கர்ப்பிணிகளின் ரத்த மாதிரிகளை வெளி ஆய்வகங்களுக்கு அனுப்ப கூடாது
தேசிய நல குழும ஆலோசகர் அறிவுரை
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
வரலாற்றில் சுபான்சு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமியின் தாழ் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு பெரிய விண்கலமாகும். இது விண்வெளி நிலையமாகவும், அறிவியல் ஆய்வகமாகவும் செயல்படுகிறது. இங்கு விண்வெளி வீரர்கள் தங்கி பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொள்கிறார்கள்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா பட விவகாரம் ஜானகி என்ற பெயரை ஒரு மதத்துடன் தொடர்புப்படுத்துவது ஏன்?
ஜானகி என்ற பெயர் வைப்பதால் என்ன பிரச்னை? அந்தப் பெயரை ஒரு மதத்துடன் தொடர்புப்படுத்துவது ஏன் என்று ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படத்திற்கு அனுமதி மறுத்த மத்திய தணிக்கை வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே தி.மு.க பிரமுகருக்கு கத்திக்குத்து
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியை சேர்ந்தவர் ரெங்கராஜா (65). வெள்ளிமலை தி.மு.க. செயலாளரான இவர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் ஊர் கோயிலுக்கு செல்வது தொடர்பாக ரெங்கராஜாவுக்கும், ஊரில் உள்ள சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 18-ம் தேதி பத்மநாபபுரம் உதவி கலெக்டர் முன்னிலையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூக தீர்வு காணப்பட்டது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை பிரக்ஞானந்தா சாம்பியன்
உஸ்பெகிஸ்தானில் நடந்த உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா (19) சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
சீன கடற்படை தலைவர் அணு விஞ்ஞானி நீக்கம்
சீனாவில் கடற்படை தலைவர் மற்றும் உயர் அணு விஞ்ஞானி ஆகியோர் தேசிய சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
யூடியூப் சேனலில் பெண்கள் குறித்து அவதூறு பயில்வான் ரங்கநாதன் மீது கோவை கமிஷனரிடம் புகார்
கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரவீன், பிரியங்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
டேட்டிங் ஆப் விபரீதம் சொல்லும் படம்
புதுமுகங்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோருடன் ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித் திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி நடித்துள்ள படம், 'நீ ஃபார் எவர்'. அசோக் குமார் கலைவாணி எழுதி இயக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் ஹேமந்த் இசை. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ், ஈடன் தயாரித்துள்ளனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
காதலித்த பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொன்ற தந்தை
காதல் விவகாரத்தில் மகளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷேகம்
வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷே கம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ராமதாசுடன் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பு
தைலாபுரத்தில் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென சந்தித்து பேசினார்.
2 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
கீரிப்பாறை பகுதியில் போக்கு காட்டும் ஒற்றை யானையை தேடும் பணி தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் உள்ள மலைகிராமங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்து சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே கடந்த 25ம் தேதி இரவு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்ததால் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மாற்றுத் திறனாளி இயக்கிய 16 சக்கர வாகனம் பறிமுதல்
மாற்று திறனாளி இயக் கிய 16 சக்கர கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபரா தம் விதிக்கப்பட்டது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கல்லூரிகளில் எஸ்.பி. தீர் ஆய்வு
தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடு வலியாற்று முகம் பகுதியில் அதிக கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அதிக லோடுகள் எடுத்துச் செல்வதாகவும், கல்குவாரிகளில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும்போது காவல்துறை பணம் வாங்கிக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என தொடர்ந்து எஸ்.பி. ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ்...
தயாரித்துள்ளார். மேலும் அதிமுக விஐபிக்கள், முன் னாள் அமைச்சர்களின் மகன்களுடன் நெருக்க மாக இருந்துள்ளார். அவர்களுக்கு அடிக்கடி பார்ட்டி கொடுத்து அசத் தியுள்ளார். இதற்காக சினிமா நடிகைகளையும் பார்ட்டிக்கு அழைத்துள் ளார். அந்தப் பார்ட்டியில் கொக்கைன் விற்பனை செய்துள்ளதாக போலீ சுக்கு தகவல் கிடைத்துள் ளது.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார்கேந்திரன்
அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான பட்டியலுடன் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வாங்க தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
பீகார் மூத்த அமைச்சர் உதவி பேராசிரியராக தேர்வு
பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையின் மூத்த அமைச்சரான அசோக் சவுத்ரி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அசோக் சவுத்ரி மாநில பல்கலைக்கழகம் ஒன்றின் உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
களியக்காவிளை அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை சரமாரி தாக்கிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியானது கர்நாடக அணைகளில் இருந்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இரு கரைகளையையும் தொட்டு செல்கிறது. இதையடுத்து ரெட்டியூர் கேல்நாயக்கபட்டி காவேரி கிராஸ் காவிரி கரையோரப்பகுதிகளில் விவசாய பணிகள் துவங்கி அமோகமாக நடந்து வருகிறது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
பெஸ்ட் சி.பி.எஸ் பள்ளியில் கண்ணதாசன் பிறந்த தின கொண்டாட்டம்
சுருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கவியரசு கண்ணதாசனின் 99 ஆவது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கு குஜராத், மகாராஷ்டிராவில் ஈடி ரெய்டு
ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்குகள் தொடர்பாக குஜராத், மகாராஷ்டிராவில் ஒரே சமயத்தில் பல இடங்க ளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத் தியது.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார் நாகேந்திரன்
அண் ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகி கள் நியமிப்பதற்கான பட் டியலுடன் நயினார் நாகேந் திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார்.
3 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
அண்ணா மறைத்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார் நாகேந்திரன்
அண் ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகி கள் நியமிப்பதற்கான பட் டியலுடன் நயினார் நாகேந் திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார். தமிழ கத்தில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவி களை வாங்க தலைமையி டம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
பாதக மாற்றும் பாதை
போதை உலகில் மிதப்பவர்கள், பாதை மாறிய பயணத்தால் தனது வாழ்க்கையை மட்டுமல்ல .. குடும்பத்தினரையும் வீதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர். கொக்கைன் பயன்படுத்தியதாக தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோ ஸ்ரீகாந்த் கைதாகியிருப்பது திரையுலகையும், தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அடுத்ததாக மற்றொரு ஹீரோ, நடிகைகள் என கொக்கைன் சங்கிலி கைதுகள் தொடரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் ரூ.14.60 லட்சத்தில் புதிய சாலை பணிகள்
நாகர்கோவில், ஜூன் 26: நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட பெருவிளை, கோயிலடி தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 3-வது வார்டுக்குட்பட்ட அம்புறோஸ் தெரு, தேவசகாயம் தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 39வது வார்டு பட்டாரியர் வடக்கு தெருவில் சிறுபாலம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான புதிய சாலை பணிகளை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
1 min |