Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

திருவண்ணாமலையில் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' பக்தி முழக்கம் விண்ணதிர 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்

40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தரிசனம்

2 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

‘உங்களால் முடியுமா, முடியாதா.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்’ 144 உத்தரவை திரும்ப பெற கூறி கலெக்டருக்கு நீதிபதி அழுத்தம்

நீதிமன்றத்தில் அரசு தரப்பு காரசார விவாதம்

2 min  |

December 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவை கருணை அல்ல; உரிமை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிட எண்ணிக்கை மேலும் 645 அதிகரிப்பு

11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 645 அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

டியூட் படத்தில் இளையராஜா பாடல் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு முடித்துவைப்பு

தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'கருத்த மச்சான்' மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு' ஆகிய பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக கூறி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி, கவந்தம்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி மற்றும் கவந்தம்பாடி நாட்டு சர்க்கரைக்கு வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 9 வேளாண் பொருட்களுக்கு பெறப்பட்டுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை

தமிழ் படவுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர், மறைந்த முரளி. அவரது மூத்த மகன் அதர்வா முரளி, பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோருடன் இணைந்து 'பராசக்தி' என்ற படத்தில் நடித்துள்ள அதர்வா முரளியிடம், 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

ஸ்மார்ட்போன்களில் முன்கூட்டியே நிறுவ வேண்டுமென்ற சஞ்சார் சாத்தி செயலி உத்தரவு வாபஸ்

கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு

1 min  |

December 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக்கொலை

தென்காசியில் பட்டப்பகலில் செங்கோட்டை நீதிமன்ற அரசு வக்கீல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடின் இன்று டெல்லி வருகை

2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

ரூ.4.14 கோடி காப்பீட்டு பணத்திற்காக லாரி ஏற்றி அண்ணன் கொலை

தம்பி உட்பட 3 பேர் கைது

1 min  |

December 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக-காங்கிரஸ் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரசின் ஐவர் குழு சந்திப்பு

திமுக-காங்கிரஸ் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரசின் ஐவர் குழு சந்தித்தது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinakaran Nagercoil

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான விதிகளை தளர்த்தியது ஏஐசிடிஇ

தொழில் துறை நிபுணர்களின் திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிகளில் சில மாற்றங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) தளர்த்தியுள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் பிரத்யேக படிப்புகளில் சேர 80 சதவீதம் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

1 min  |

December 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுற்றுலா சென்றபோது இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 14 பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் சென்னை திரும்பினர்

பத்திரமாக திரும்ப நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

திருமணம் முடிந்த அன்று முதலிரவுக்கு பயந்து வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த மணமகன்

3 நாட்களுக்கு பிறகு ஹரித்வாரில் மீட்பு

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

பொதுநல வழக்கு தொடர்ந்து பணம் பறிக்கும் நிலை உள்ளது

திரும்ப பெற்றால் அதிக அபராதம் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

என்னை வணங்குகிற ரசிகர்கள் வேண்டாம்

சிவ கார்த்திகேயன் கறார்

1 min  |

December 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலி கலெக்டர், ஐஜி, எஸ்பியிடம் உச்சநீதிமன்ற குழு விசாரணை

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கலெக்டர், ஐஜி, எஸ்பியிடம் 3 மணி நேரம் உச்சநீதிமன்ற குழு விசாரணை நடத்தியது.

2 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் கட்டண சலுகை கோரி வழக்கு

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

மின் இணைப்பு விதிமீறல் திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம்

மின் இணைப்பு விதிமீறல் தொடர்பாக திருப்பூர் மேயருக்கு மின்வாரியம் ரூ.42,500 அபராதம் விதித்துள்ளது.

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

கண்மாயில் வேன் கவிழ்ந்து பட்டாசு தொழிலாளி பலி 7 பெண்கள் காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நதிக்குடி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

1 min  |

December 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட செயல்பாடு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

புதிய பெயர் சூட்டல் பிரதமரின் அலுவலகம் சேவா தீர்த்தம் ஆகிறது

மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படும் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திற்கு ‘சேவா தீர்த்தம்’ என புதிய பெயரிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

அன்புமணி தரப்பில் இருந்து பாமகவை மீட்க 5 பேர் குழு

ராமதாஸ் நியமித்தார்

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

2,668 அடி மலை உச்சிக்கு சென்றது... முதல் பக்க தொடர்ச்சி

பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். மாலை 5.58 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடி வமான ‘மகா தீபம்' ஏற்றப்படும்.

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

டிட்வா புயல், மழை காரணமாக 85,500 ஹெக்டேர் பயிர் பாதிப்பு மழை நின்றதும் கணக்கெடுப்பு நடத்தி நிவாரண உதவி வழங்கப்படும்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் பதிவுத்துறையில் ரூ.302.73 கோடி வருவாய்

அமைச்சர் மூர்த்தி தகவல்

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

December 03, 2025

Dinakaran Nagercoil

சிறைத்துறை வழிகாட்டு நெறிமுறைக்கு பாராட்டு

அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

1 min  |

December 03, 2025
Holiday offer front
Holiday offer back