Newspaper
Dinakaran Nagercoil
ஹீரோக்களை திரையில் தேடாதீர்கள்
சவுமியா அன்புமணி பரபரப்பு பேச்சு
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் வாட்ஸ்அப் மெசேஜ்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையில் பரபரப்பு தகவல்
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
டெல்லியில் வடமாநிலத்தவரை வைத்து பாமக நடத்திய போராட்டம் நகைப்பாக இருக்கிறது
சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினத்தையொட்டி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பாமக சார்பில் அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு மரியாதை செலுத்தினார்.
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
'ஆணவம் உண்மையை மறைக்கும்' எடப்பாடியை சாடிய செங்கோட்டையன்
தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு பொதுச்செயலாளருமான செங்கோட்டையன் கோபி அருகே கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
யஷ்க்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீஸ்கள் ரத்து
கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
மூன்வாக் படத்தில் 5 பாடல்களையும் பாடிய ரஹ்மான்
பிஹைண்ட் வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபு தேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்ப டம் 'மூன்வாக்', மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
மோடி-புடின் சந்திப்பில் முடிவு ரஷ்ய ஆயுத உதிரிபாகங்கள் இந்தியாவில் கூட்டு உற்பத்தி
இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கிய ஆயுதங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே கூட்டு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க பிரதமர் மோடி-அதிபர் புடின் தலைமையிலான உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
தவெக தலைவர் விஜய்யுடன் ரகசிய சந்திப்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரவீன் சக்ரவர்த்தி நீக்கம்?
செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
1 min |
December 07, 2025
Dinakaran Nagercoil
தீபத்தூணில் ஏற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை
கோயில் நிர்வாகம், மதுரை கலெக்டர் மேல்முறையீடு
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலையில் 14ம் தேதி திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சி
வாக்கு திருட்டு மட்டுமல்ல கட்சி திருட்டிலும் ஈடுபடும் பாஜ
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் சென்னையில் 62 விமான சேவைகள் பாதிப்பு
பயணிகள் முற்றுகையால் பரபரப்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் நள்ளிரவு 12 மணி வரையில் ரத்து
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு காங்கோ, ருவாண்டா மோதலை தடுக்க அமைதி ஒப்பந்தம்
சில மணி நேரங்களில் மீண்டும் போர்
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுப்பது குறித்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பு 11ம் தேதி வரை மழை பெய்யும்
தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
திருக்கார்த்திகை தவிர்த்து மற்ற தினங்களில் தீபம் ஏற்றக்கூடாது
திருப்பரங்குன்றம் கோயில் அர்ச்சகர்கள் அரசுக்கு கடிதம்
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
மதுரையின் வளர்ச்சிக்காக அங்குள்ள மக்கள் கேட்பது மெட்ரோ-எய்ம்ஸ்-வேலைவாய்ப்பு
மெட்ரோ ரயில், எய்ம்ஸ், வேலைவாய்ப்பு.
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விசாரிக்க 4 அதிகாரிகள் அடங்கிய உயர் மட்ட குழு
சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
1 min |
December 06, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: கலை அறிவியல் வணிகம் தொடர்பான கல்வி கற்க, கிணறு குளம் போர்வெல் அமைக்க, புதிய பொறுப்பினை ஏற்க நன்று.
1 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
வரும் 12ம் தேதி முதல் கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை
கூடுதல் பயனாளிகளுக்கு வருகிற 12ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
அரசியல் விருந்து
கர்நாடக மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள குழப்பத்தை டெல்லி மேலிடம் தீர்வு காண முயற் சியில் இறங்கியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுலுடன் ஆலோசனை நடத்திய பிறகு சித்தரா மையா- டி.கே. சிவகுமார் இருவரும் மனம் விட்டு பேசி முதலில் தங்களுக்குள் இருக்கும் பிரச்னை களை தீர்த்து கொள்ள உத்தரவிட்டனர். இருவ ருக்குள் ஒரு தீர்மானம் வந்தவுடன் கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேசும் என்று தெரிவித்தனர்.
1 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவோம்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
ஏவி.எம். சரவணன் மறைவு திராவிட இயக்க திரை பயணத்தில் நீண்ட தொடர்பு கொண்டவர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை
உச்ச நீதிமன்றம் அதிரடி
1 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி பாதிப்பு
தடுப்புகள் உடைப்பு, போலீஸ் மீது தாக்குதல்: மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு வாதம்
3 min |
December 05, 2025
Dinakaran Nagercoil
மகாசேனா படத்தில் விமல் ஜோடியானார் சிருஷ்டி டாங்கே
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பிரம்மாண்டமான படம், 'மகாசேனா'. விமல், சிருஷ்டி டாங்கே ஜோடியுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் நடித்துள்ளனர்.
1 min |
December 04, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது
நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 min |
December 04, 2025
Dinakaran Nagercoil
கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் செங்கோட்டையன் மீண்டும் போஸ்டர்
'வெட்கமாக இல்லையா செங்ஸ்' என அதிமுகவினர் விமர்சனம்
1 min |
December 04, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி
கோவையில் 8ம் தேதி துவக்கம்
1 min |
December 04, 2025
Dinakaran Nagercoil
ரியோ, வர்திகா நடிக்கும் ராம் இன் லீலா
டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஐவா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆர். ரவீந்திரன், சுதர்சன் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி படம், 'ராம் இன் லீலா'. சென்னையில் நடந்த இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்குகிறார்.
1 min |
