Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி சென்னை ஐகோர்ட் மாண்பை காக்க சேவகனாக செயல்படுவேன்

சென்னை உயர் நீதிமன்றத் தின் மாண்பை காக்க சேவ கனாக இருப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா கூறினார்.

1 min  |

July 23, 2025

Dinakaran Nagercoil

இந்திய ராணுவத்திற்கு விற்பனை 300 கி.மீ. வேகத்தில் இலக்கை அடைந்து தாக்கும் டிரோன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் பிலானி (பிஐடிஎஸ்) கல்லூரியில் இயந்திர பொறியல் படிக்கும் மாணவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ஜெயந்த் காத்ரி(20), கொல்கத்தாவை சேர்ந்த மின் பொறியியல் மாணவர் சவுரியா சவுத்ரி(20). விடுதி அறையில் தங்கி படிக்கும் நண்பர்களான இவர்கள் அப்போலியன் டைனமிக்ஸ்' என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கி உள்ளனர்.

1 min  |

July 23, 2025

Dinakaran Nagercoil

அதிக முகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்ற எடப்பாடி அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்

ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி அழைப்பு விடுத்த நிலையில், அவரது அழைப்பை சீமான், விஜய் ஆகியோர் நிராகரித்து விட்டனர்.

1 min  |

July 23, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் ஜி. செல்வம், சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:

1 min  |

July 23, 2025

Dinakaran Nagercoil

ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்? காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவியை வைத்தது யார்? என்பது குறித்து காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக செய்தி தொடர்பாளர் கே. பாலு வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

ஹன்சிகாவை பிரிந்து விட்டேனா ?

நடிகை ஹன்சிகா மோத்வானியும், தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து கடந்த 2022ம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனை ஒன்றில் திருவிழா போன்று நடந்த திருமணத்தில் தற்போது பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகா, சொஹைல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை இல்லை

'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2006ண்டு 180 பேரை பலி கொண்ட மூப்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகள் விடுதலை

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மும்பையில் பல்வேறு புறநகர் ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்ட குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. 7 ரயில்களில் இந்த குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர சம்பவத்தில் 180 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

ஏர்போர்ட் வேலை வாங்கி தருவதாக மோசடி பாஜ பெண் நிர்வாகி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு

மதுரை ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்த பாஜ பெண் நிர்வாகி, மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

சமூக வலைதளத்தில் ஆபாச கமெண்ட் தவெகவினர் மீது இளம்பெண் போலீசில் பரபரப்பு புகார்

கோவை இடையர் பா ளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (20). இவர் தவெகவில் இருந்து விலகி 3 மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். இவர் நேற்று கோவை மாந கர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு:

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18,000 கன அடியாக சரிவு

கர்நா டக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக் கப்பட்டதால், ஒகேனக் கல்லுக்கு நேற்று மாலை நீர்வரத்து 18 ஆயிரம் கன அ டியாக சரிந்தது.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம்

தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

'அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம் ... ' சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்

விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

மருத்துவ மாணவர் சேர்க்கை அகில இந்திய ஒதுக்கீட்டில் கலந்தாய்வு தொடக்கம்

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிக ளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்கள் ஒன்றிய அரசு மூலம் நிரப்பப்படு கிறது.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

கடந்தை வண்டு கடித்து தம்பதி பலி

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் அம்மையார் ஊற்று பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் மதியம் அன்னதானம் நடைபெற்றது.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

காலி இடம் குறித்து தகவல் தெரிவிக்காத காரணத்தால் பணி நியமனத்திற்கு ஒப்புதலளிக்க மறுக்கக் கூடாது

காலியிடம் குறித்து தக வல் தெரிவிக்கவில்லை என்று கூறி உதவி பேரா சிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், லயோலா கல்லூரியில் 18 உதவி பேராசிரியர்கள், ஒரு நூலகர் நியமனத் துக்கு ஒப்புதல் வழங்கு மாறு தமிழக கல்லூரி கல்வி இணை இயக் குனருக்கு உத்தர விட்டுள்ளது.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

இசிஆர் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தல்

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

3 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு நீக்கம் பா.ம.க.வின் முழு அதிகாரம் கையில் எடுத்த ராமதாஸ்

பாமக நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி எம்எல் ஏக்கள் 3 பேரை கட்சியை விட்டே நீக்கி முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் ராமதாஸ். இதனால் அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

1 min  |

July 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,21,415 கோடி வங்கிக்கடன் இணைப்பு

2,50,44,448 சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1,21,415 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கி தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத் துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) ஆண்டு பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 24, 25 தேதிகளில் வங்கதேச தலைநகர் டாகாவில் நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

1 min  |

July 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சீமான் விவகாரத்தில் செட்டில்மெண்டுக்கு நான் தயாராக இல்லை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார்.

1 min  |

July 22, 2025

Dinakaran Nagercoil

கழட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“சேலத்துக்காரரின் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்காக அரைகுறை மனதுடன் வந்த இலைக்கட்சிக்காரங்க காக்கிகளை கண்டு தலைதெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினாங்களாமே..” என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

விழிப்புணர்வு குறும்பட போட்டி

மனித உரிமைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு குறும்பட போட்டிக்கு தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓரணியில் நின்றால் தமிழ்நாட்டை...

மாணவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால், உடனே ஓகே சொல்லி விடுவேன். இப்போது கூட, திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு

திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் இரவு 7.50 மணியளவில் பாளை வழியாக பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. பாளை மகாராஜநகர் ரயில்வே கேட்டுக்கு முன்பாக இந்த ரயில் வரும்போது, தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென ரயில் முன்பு விழுந்தார்.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜஸ்தான் பயிற்சியின் போது ஜாகுவார் விமானம் விழுந்து நொறுங்கியது

2 விமானிகள் பரிதாப பலி

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் உள்பட 7 பேரின் ராஜினாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் நடத்திய திடீர் ஆய்வில் 2022, 2023ல் ரூ.150 கோடி ரூபாய் வரை வரி வசூல் வருவாய் இழப்பு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

ஆடி அமாவாசை திருவிழா 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 15ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங் குகிறது.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எடப்பாடி போடும் கணக்குக்கு மக்கள் முடிவு சொல்வார்கள்

எடப்பாடி போடும் கணக்குக்கு மக்கள் முடிவு சொல்வார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025