Newspaper
Dinakaran Nagercoil
கேமரா என்னை அழைக்கிறது
கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
1 min |
October 03, 2025

Dinakaran Nagercoil
காந்தியை கொண்டு மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
காந்தியை கொன்ற மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
October 03, 2025

Dinakaran Nagercoil
அன்புமணி எதிர்த்தவருக்கு பதவி வழங்கிய ராமதாஸ் ஜி.கே.மணியின் மகன் மீண்டும் பாமக இளைஞர் சங்க தலைவரானார்
அன்புமணி எதிர்த்த நிலையில் பாமகவில் மீண்டும் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கி உள்ளார்.
1 min |
October 03, 2025

Dinakaran Nagercoil
விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர் திடீர் தற்கொலை
கரூரில் நடந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுவரொட்டிகளை சிலர் ஒட்டிக்கொண்டிருந்தனர்.
1 min |
October 03, 2025
Dinakaran Nagercoil
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கொக்கைனுடன் சிக்கியவர் இந்தி பட நடிகர்
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த ஞாயிறு இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை கண்காணித்து 35 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
1 min |
October 03, 2025

Dinakaran Nagercoil
கரூரே கண்ணீரில் மிதக்கும்போது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"41 உயிர் பறிபோனதை காரணமாக வைச்சு நடிகரை இழுப்பதற்காகவே சிபிஐ விசாரணை கேட்கிறாங்களாமே..\" என்றார் பீட்டர் மாமா.
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
‘குடிக்க தண்ணீர், சாப்பாடு வசதி எதுவும் செய்து தரப்படவில்லை’
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் நிர்மலா சீதாராமன் பேட்டி
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
உதுமானிய பேரரசிடம் இருந்து இஸ்ரேல் நகரை மீட்ட இந்திய வீரர்கள்
இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா பண்டைய காலத்தில் உதுமானிய பேரரசின் கீழ் இருந்து வந்தது. முதலாம் உலக போரின் போது உதுமானிய பேரரசுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து வந்தது. இதில் ஹைபாவில் நடந்த சண்டையில் இந்திய படைகள் கடும் போர் புரிந்தன.
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
41 பேர் பலியாக காரணமான த.வெ.க அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்
மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளை விடுமுறை கால நீதிமன்ற அலுவலருக்கு அனுப்பியுள்ள இ-மெயில் மனு: கடந்த 27ம் தேதி கரூரில் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடந்தது. சுமார் 10 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பர் எனக்கூறி அனுமதி பெற்றுள்ள நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர். அலட்சியம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, சிறுவர்கள், பெண்கள் உள்பட 41 பேர் உயிர் இழந்துள்ளனர்.
1 min |
September 30, 2025

Dinakaran Nagercoil
வரி குறைப்புகளுக்கு பிறகு புதிய ஜிஎஸ்டி தொடர்பாக 3,000 புகார்கள் வந்துள்ளன
நுகர்வோர் விவகார துறை தகவல்
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
இதுவரை 51 பேர் குணமாகி வீடு திரும்பினர்
கலெக்டர் தகவல்
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்?
டிரம்ப்- நெதன்யாகு பேச்சில் முடிவு
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்தி தீ வைப்பு
4 பேர் பலி, 8 பேர் காயம்
1 min |
September 30, 2025

Dinakaran Nagercoil
வெள்ள நிவாரண சிறப்பு நிதி தராத ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாப் பேரவை தீர்மானம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு சிறப்பு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
September 30, 2025

Dinakaran Nagercoil
எனது கருத்துகளை ரசிகர்கள் மீது திணிக்க மாட்டேன்
தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பார்சிலோனாவில் நடந்த 24H என்டியூரன்ஸ் ரேஸில் கலந்துகொண்ட அவர், பிறகு அளித்த பரபரப்பு பேட்டி:
1 min |
September 30, 2025

Dinakaran Nagercoil
நெரிசலில் சிக்கி போராடிய 111 உயிர்களை காப்பாற்றினோம்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தைகள், பெண்கள் உள்பட 111 பேரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ளனர். அப்போது தவெகவினர் நடத்திய தாக்குதலில் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தது. ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.
3 min |
September 30, 2025

Dinakaran Nagercoil
‘கரூர் துயர சம்பவத்தில் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்’ சமூக வலைதளங்களில் அவதூறு வதந்திகளை பரப்ப வேண்டாம்
பொறுப்புடன் நடந்து கொள்ள முதல்வர் வேண்டுகோள்
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
பாஜ, தவெக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி கைது
கரூர் கூட்டநெரிசல் விபத்து குறித்து வதந்திகளை பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
ஆயுத பூஜை கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
1 min |
September 30, 2025
Dinakaran Nagercoil
மக்கள் சரிந்து விழுந்ததை கண்டு கொள்ளாத நிர்வாகிகள் ஒரு மணி நேரம் பயணத்தை 5 மணி நேரம் ஆக்கியது ஏன்
நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் சென்றார். நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தியேட்டர் பகுதிக்கு மதியம் 2.45 மணிக்கு வந்தார். 15 நிமிடத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்கு புறப்பட்டார். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சுமார் 37 கிலோ மீட்டர் தூரம் தான். விஜய் நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்திருக்கலாம். ஆனால், 4.30 மணி நேரம் தாமதமாக இரவு 7.20 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தார்.
1 min |
September 29, 2025
Dinakaran Nagercoil
ஒரு நபர் ஆணையம்... முதல் பக்க தொடர்ச்சி
ஆம்புலன்ஸ்களில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவு கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை (105), குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (110), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர, அலட்சிய செயல்களுக்கு தண்டனை (125), பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை (223), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் (டிஎன்பிபிடிஎல் சட்டம் பிரிவு-3) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 29, 2025
Dinakaran Nagercoil
காவல்துறை, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்காதது ஏன்?
கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் 39 பேர் பலியான துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள், வலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது. இந்த சம்பவத்தில் பாமர மக்கள், ஏதும் அறியாதவர்கள் இறந்துள்ளனர். குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட மரணங்களை தவிர்க்க வேண்டும். விஜய் பிரசாரத்தின் போது காலை 8, 9 மணிக்கே சென்று விட்டோம். பிற்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்றனர். ஆனால் அவர் வந்தது இரவு 7.40 மணிக்கு தான் என்று பிரசாரத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் எங்களிடம் தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. கும்பலில் இருந்து வெளியில் செல்ல முடியவில்லை என்று கூறினர். இது பெரிய கொடுமை.
1 min |
September 29, 2025
Dinakaran Nagercoil
சேலத்தை தொடர்ந்து நெல்லையிலும் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்
பாஜ நிர்வாகி தொடங்கியதால் நயினார் அதிர்ச்சி
1 min |
September 28, 2025

Dinakaran Nagercoil
அண்ணா மற்றும் எம்ஜிஆர் பற்றி கொச்சையாக பேசிய சீமானுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் கண்டனம்
அண்ணா, எம்ஜிஆர் பற்றி கொச்சையாக பேசிய சீமானுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் சீமான் அண்ணாமற்றும் எம்ஜிஆரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
September 28, 2025
Dinakaran Nagercoil
செய்தியாளர்களை சந்திக்க பயமா?
நிருபர்கள் கேள்வி வேகமாக சென்ற விஜய்
1 min |
September 28, 2025
Dinakaran Nagercoil
இப்படியும் உழைக்கலாமே! வருமானம் தேடலாமே!
நான் நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். நான் படித்த நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணத்தினாலும், வீட்டில் வயதானவர்கள் இருந்ததினாலும் வேலை செய்யும் சூழ்நிலை அமைந்ததால் ஏழாம் வகுப்புவரை மட்டுமே படிக்க நேர்ந்தது. அதனால் நான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள முடிவெடுத்து தையல் தொழிலை கற்றுக் கொண்டால் நமது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்குமென அருகிலிருந்த ஒரு தையற்கடையில் தொழிலை கற்றுக் கொண்டேன்.
1 min |
September 28, 2025
Dinakaran Nagercoil
காதலனுடன் ஊர் சுற்றும் மனைவி! தவிக்கும் கணவன்!
அன்புள்ள டாக்டர், நான் நாற்பது வயது குடும்பத் தலைவன். எனக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். என் மனைவி இல்லத்தரசி. நான் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறேன். எந்த சிக்கலும் இல்லாமல் அமைதியாய் சென்று கொண்டிருந்த எங்கள் இல்லறத்தில் கடந்த ஒரு வருடமாக புயல் வீசிக்கொண்டிருக்கிறது. என் மனைவிக்கு ஓர் ஆணோடு தவறான தொடர்பு உள்ளது. அவன் அவளின் பழைய காதலன். அவள் காதலை எனக்கு திருமணத்தன்று இரவே சொல்லியிருக்கிறாள். இவர்கள் வீட்டில் அக்காதலை மறுக்கவே வேறு வழியின்றி என்னைத் திருமணம் செய்திருக்கிறாள். நானும் அன்றே அவளிடம் சொன்னேன். சரி, எப்படியோ என் மனைவியாகிவிட்டாய். இனி நீ அவனை மறந்துவிடு. நான் இதைப் பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு அமைதியாய் என்னோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள். வாரம் ஒருமுறை எங்காவது குடும்பத்தோடு வெளியே செல்வோம். வருடம் ஒருமுறை டூருக்கு அழைத்துச் செல்வேன்.
2 min |
September 28, 2025
Dinakaran Nagercoil
கணவர் குடும்பத்தினரை பழிவாங்க பயன்படுத்தப்படும் 498ஏ சட்டப்பிரிவு வேதனை அளிக்கிறது
இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவு, திருமணமான ஒரு பெண்ணை அவரது கணவரோ அல்லது கணவனின் உறவினர்களோ கொடுமைப்படுத்துவதைத் தடுக்கும் ஒரு சட்டப் பிரிவு ஆகும். இதில் வரதட்சணை கோரிக்கைகளும் அடங்கும். இந்த பிரிவின் கீழ், அத்தகைய கொடுமைக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
1 min |
September 28, 2025

Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் இன்று முதல் மழை பெய்யும்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 28, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவில் கைவிலங்கிட்டு 73 வயது இந்திய மூதாட்டி நாடு கடத்தப்பட்ட அவலம்
டிரம்ப் அரசு அராஜகம்
1 min |