Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

சென்னை திருவல்லிக்கேணி சீமாத்தம்மன் கோயிலில் பரபரப்பு அம்மனுக்கு எருமை கன்றுக்குட்டியை பலியிட முயன்றதாக சீரியல் நடிகை வீடியோ வெளியீடு

திருவல்லிக்கேணி மிருகக் காப்பகம் தீர்மானம்

1 min  |

August 18, 2025

Dinakaran Nagercoil

காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு நிலச்சரிவுகளில் சிக்கி 7 பேர் பலி

காஷ்மீ ரின் கிஷ்துவார் மாவட் டத்தில், கடந்த 14ல் திடீர் மேகவெடிப்பால் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சிசோட்டி கிராமத்தை ஒட்டிய மலைப்பாதை யில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடு கள், ஓட்டல்கள், வாக னங்கள் அடித்துச் செல் லப்பட்டன.

1 min  |

August 18, 2025

Dinakaran Nagercoil

முன்னெதிரி திட்டம்

திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே வேளாண்மை வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்திலும் சரி, இப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலும் சரி, தமிழக விவசாயிகளுக்கு நல்ல பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சி பொறுப் பேற்றவுடன், இதுநாள் வரை இல்லாத அளவுக்கு வேளாண் வளர்ச்சியை எட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 min  |

August 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாமல்லபுரம் கடலில் பல்லவர் கால கோயில் கண்டுபிடிப்பு

கடந்த 7ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னர்கள் பாறையை செதுக்கி 7 கோயில்களை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. அந்த, 7 கோயில்களில் 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள, ஒரே கோயிலான கடற்கரை கோயிலை மட்டும் தொல்லியல் துறையினர் கடல் அலைகளால் பாதிக்காதவாறு கோயிலை சுற்றி கருங்கற்களை கொட்டி கடல்நீர் உள்ளே வராமல், பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகாலாந்து ஆளுநரும், பாஜ மூத்த தலைவருமான இல. கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நாகாலாந்து ஆளுநரும், பாஜ மூத்த தலைவருமான இல. கணேசனின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜின்னா, காங்கிரஸ், மவுண்ட்பேட்டன் இந்திய பிரிவினையின் குற்றவாளிகள்

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது பிரிவினைவாத கொடூர நினைவு தினத்தை குறிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை (நடுநிலை) மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான (மேல்நிலை) பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு துணைப் பாட புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசு ஊழியர்களின் 8ஆவது சம்பள கமிஷன் 2028 வரை தள்ளிப்போகிறதா?

ஒன்றிய அரசு ஊழியர்களுக் கான 8வது சம்பளக்கமிஷன் அமல் 2028ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போகும் என்ற தக வல் வெளியாகி உள்ளது.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலூர் விஜய் பல்கலக்கழக 40வது பட்டமளிப்பு விழா உயர்கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர் திறன்களை வளர்க்க வேண்டும்

உயர் கல்வி, வேலைவாய்ப்பு களுக்கு மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மகா தேவன் கூறினார்.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலூர் விஐடி பல்க லைக்கழக 40வது பட்டமளிப்பு விழா உயர்கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்கள் திறனை வளர்க்க வேண்டும்

உயர் கல்வி, வேலைவாய்ப்பு களுக்கு மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மகா தேவன் கூறினார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள் ளார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

2 அடுக்கு வீதிகளுடன் ஜிஎஸ்டி 2.0 வளர்ச்சி அடக்கும் வரியாக இருக்க கூடாது

காங். வலியுறுத்தல்

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலூர் விஐடி பல்கலைக்கழக 40வது பட்டமளிப்பு விழா உயர் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை வளர்க்க வேண்டும்

உயர் கல்வி, வேலைவாய்ப்பு களுக்கு மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் கூறினார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

டிரம்ப்-புடின் பேச்சுவார்த்தை தோல்வி... முதல் பக்க தொடர்ச்சி

மாற்றம் செய்யப்பட்டது. இரு நாட்டு அதிபர்களுடன் முக்கிய அமைச்சர்களும் பேச்சுவார்த் தையில் இடம் பெற்றனர். டிரம்புடன் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் இருந்தனர். புடினுடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் வெளியுறவு ஆலோச கர் யூரி உஷாகோவ் ஆகி யோர் இணைந்தனர். மூடிய கதவுகளுக்கு பின்னால் இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

பிளாஸ்டிக் கூலியில் தீ விபத்து பெங்களூருவில் 5 பேர் பலி

கர்நா டகா மாநிலம் பெங்களூரு, வில்சன் கார்டனில் நேற்று முன்தினம் மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் உயி ரிழந்தான். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிளாஸ்டிக் குடோன் தீப் பிடித்து எரிந்ததில் ராஜஸ் தான் மாநிலத்தை சேர்ந்த மதன் குமார், மனைவி, குழந்தையுடன் பரிதாப மாக பலியானார். பெங்க ளூரு நகரத் பேட்டையி லுள்ள ஒரு வீட்டில் இந்த குடும்பம் வசித்துள்ளது.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து வகிப்பாளர் விடுவிப்பு?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் தேவரகொண்டா படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்

கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, 2018ல் தெலுங்கில் வெளியான 'கீத கோவிந்தம்' என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். அவர்களது லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட்டான நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடியை வரவேற்றனர். 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்தனர். அப்போது முதல் அவர்களை பற்றிய காதல் வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு

ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என தகவல்

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

செங்கம் அருகே சாலையில் அதிமுகவினர் அமைத்திருந்த அலங்கார வரவேற்பு வளைவு சரிந்து எடப்பாடி மயிரிழையில் தப்பினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்ததில் எடப்பாடி பழனிசாமி மயிரிழையில் உயிர் தப்பினார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

வேலை மோசடி வழக்கில் 10 ஆண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் 10 ஆண்டுகளாக குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யாத இன்ஸ்பெக்டர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

நீட், கியூட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க 236 வெற்றிப் பள்ளிகள் திட்டம்

தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வியாண்டில் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக மாற்றம் செய்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அன்புமணிக்காக கல்தா, காந்திமதிக்கே பதவி

கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராமதாஸ் தீவிரம்

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

1 min  |

August 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் என கையை விரித்த சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“சேலத்துக்காரர் சமீபத்தில் லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் முழுக்க தனது ஆதரவு மாவட்ட செயலாளரான சிட்டிங் எம்எல்ஏவை மட்டும் உடன் வைத்துக் கொண்டாராம் .. மலராத கட்சி சார்பில் சர்ச்சை பேச்சில் கோல்டு மெடல் வாங்கிய மாஜி தேசிய செயலாளரை மட்டும் உடன் வைத்துக் கொண்டாராம் .. இலைக்கட்சியை சேர்ந்த வேறு எந்த நிர்வாகி மற்றும் மாஜி அமைச்சர், மாஜி எம்எல்ஏக் களை தனக்கு அருகில் கூட வர விடவில்லையாம் ..

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் பெரும் பரபரப்பு

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

அமலாக்கத்துறையை சுயநலத்திற்கு ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது

வைகோ குற்றச்சாட்டு

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

மாஸ் காட்ட துடிக்கும் பாஜ

1 min  |

August 17, 2025

Dinakaran Nagercoil

இந்திய மீதான 50% வரி விதிப்புதான் புடின் பேச்சுவார்த்தைக்கு வர காரணம்

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

இந்திய சுதந்திர தினம்: சர்வதேச தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டி ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளன.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விழிப்புணர்வு சென்னை முதல் தூத்துக்குடி வரை இருசக்கர வாகன பேரணி

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை இரு சக்கர வாகன பேரணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு, ஈட்டி, வட்டு எறிதலை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி

முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதலை சேர்க்கக் கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

1 min  |

August 16, 2025