Newspaper
Dinakaran Nagercoil
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவ மாணவரின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
குலசேகரன் புதூரில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
சுசீந்திரம் அருகே உள்ள குலசேக ரன் புதூர் ராமபுரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பயனளிகாளின் பதிவு செய் யும் சிறப்பு முகாம் நடை பெற்றது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
நக்சலைட் பாதிப்பு கிராமங்களுக்கு முதல்முறையாக மின்சார வசதி
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள் ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் அசாம் எம்எல்ஏ தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறிய அசாம் எம்எல்ஏ தேசிய பாதுகாப்பு சட்டத் தில் கைது செய்யப்பட்ட டார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
தனித்தனியே படமாக்கும் ஆமிர்கான் ராஜமவுலி
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுவதாக கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை எஸ்.எஸ். ராஜமௌலி வழங்க நிதின் கக்கர் இயக்குவதாகவும் வருண் குப்தா மற்றும் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 'மேட் இன் இந்தியா' என்ற தலைப்பில் தமிழ், தெலுங்கு உட்பட மொத்தம் ஆறு மொழிகளில் இப்படம் வெளியாகும் எனவும் ஒரு அறிவிப்பு வீடியோ வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய பயங்கர வான்வழி தாக்குதல்
ஒரே இரவில் 93 பேர் பலி
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
மேலும் 52 பஸ்கள் மகளிர் இலவச பேருந்துகளாக மாற்றம்
மொத்த எண்ணிக்கை 319 ஆனது
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ் செயல்பாட்டுடன் இருக்கும்போதே ஓரங்கட்ட முயற்சிக்கிறார் அன்புமணி
ராமதாஸ் செயல்பாட்டு டன் இருக்கும் போதே அவரை ஓரங் கட்ட அன் பு மணி முயற்சிக்கிறார் என்று காசிமுத் துமாணிக்கம் குற்றம் சாட்டி யுள்ளார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
குளச்சல் சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்
நகர அ.தி.மு.க. வலியுறுத்தல்
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஆண் நண்பருடன் செல்போனில் அடிக்கடி பேசியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
வீட்டு மாடியில் இருந்து குதித்தார்
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சட்ட விதிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர்காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
மாவட்ட செயலாளர் கூட்டம் நடிகர் விஜய் புறக்கணிப்பு
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள் என்று அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்குகின்றன. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சாதனை
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் தருண் சாஹர் 492 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
தேஜ கூட்டணியில்தான் பி.எஸ், ஓபிஎஸ் உள்ளனர்
தேஜ கூட்டணியில்தான் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
வீட்டில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
தாழக்குடியில் வீட்டில் புகுந்த 12 அடி நீள மலைப் பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
24ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஆட்சி குழு கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
பெரும் அபாயம்
ஓன்றிய பாஜ அரசு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக்கொண்டு அம்மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க...
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டு சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றவும் மின்கம்பிகள் அறுந்து விழும் சமயங்களில் உடனடியாக பழுதுகள் சரிசெய்திடவும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் போதியளவு பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மின்சார துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சந்திரம் அருகே சிதறிய கூனிகளில் இருந்து தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சுசீந்திரம் அடுத்த வழுக்கம்பாறை பகுதியின் சாலையின் இருபுறத்திலும் கல் சிற்ப தொழில் கூடங்கள் செயல்படுகின்றன.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சட்டத்தின் நடைமுறை என்று ஒன்று உள்ளது
புதுடெல்லி, மே 17: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் விளக்கம் ளித்தவர்களில் ஒருவர் ராணுவ கர்னல் சோபியா குரேஷி ஆவார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சமந்தா காதலுக்கு முட்டுக்கட்டை
இயக்குனரின் மனைவி ஆவேச பதிவு
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வெளியிட தடையில்லை
சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் இடம்பெற் றுள்ள பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னை பழைய வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம். ஜி.டி. பாலாஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய் தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்
முளகுமூட்டில் திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் முளகுமூடு சந்திப்பில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஆடு மாடுகளுடன் நிம்மதியா இருக்கேன்
ஆடு மாடுகளுடன் நிம்மதி யாக இருக்கிறேன். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கூட்டணி பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று அண் ணாமலை விரக்தியுடன் பேட்டியளித்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு இந்தியாவுக்கு 151வது இடம்
சர்வதேச ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (ஆர்எஸ்எப்) என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடு, பத்திரிகையாளர்களின் சுதந்திரம், ஊடகங்களுக்கான சூழல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் செய்திகள் குஜராத் சமாச்சார் நாளிதழ் ஆசிரியர் பாகுபலி ஷா கைது
அமலாக்கத்துறை நடவடிக்கை
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
தாயின் கழுத்தை அறுத்து கொன்று மகன் தற்கொலை
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தழுத்தலா என்ற பகுதியை சேர்ந்தவர் நசியத் (60). இவரது மகன் ஷான். நேற்று காலை தாய், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
அனல் மின்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழியில் இரு அலகுகளை கொண்ட 800 மெகாவாட் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. முதல் யூனிட் பணிகள் நிறைவடைந்து சில வாரங்களாக சோதனை ஓட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.
1 min |
