Newspaper
Dinakaran Nagercoil
‘பிஜேபி பீ டீம்’ எது என்பதை புரிந்து தேர்தல் பணியாற்றவேண்டும்
திமுக தேர்தல் பணிகள் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி... முதல் பக்கத் தொடர்ச்சி
பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைக்கப்பட்ட பிறகு கட்டிடத்துக்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். புகை மூட்டத்தால் மயங்கிய நிலையில் இருந்த பலர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடம் உருவாக்க வேண்டும்
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு கோரிக்கை
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கச்சிகுடா ரயில் தாமதம்
ரயில் எண் 07436 நாகர்கோவில்- கச்சிகுடா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டியது 2 மணி நேரம் தாமதமாக அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நெதர்லாந்து ரேஸ்: விபத்தில் சிக்கினார் அஜித்
தமிழில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்துவிட்டு, தற்போது கார் ரேஸில் முழு மையாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இதற் காக சொந்த அணியை உரு வாக்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்கி றார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், 'சினிமாவில் நடிக் கும்போது கார் ரேஸில் ஈடுபட மாட்டேன். கார் ரேஸ் சீசனில் சினிமாவில் நடிக்க மாட்டேன்' என்று சொல்லியிருந்தார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
காதல் திருமணம் செய்ததால் கொலை மிரட்டல்
கருங்கல் அருகே காதல் திருமணம் செய்ததால் தன்னையும், கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று கல்லூரி மாணவி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கத்தோலிக்க திருச்சபை உலகில் அமைதியின் அடையாளமாக மாறும்
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் வாடிகனில் காலமானார். அவருடைய மரணத்துக்கு பின்னர் கடந்த 8ம் தேதி பதினான்காம் லியோ புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது
பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு?
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு பாஜ தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
நாகர்கோவிலுக்கு நேற்று வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதா வது:
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் வினியோகிக்க வேண்டும்
தமிழ்நாடு அரசின் சார்பில் மக்களுக்கு சுகாதார சேவைகளை நேரடியாக வீட்டிலேயே கொண்டு சேர்க்கும் நோக்குடன் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் உள்ளது. இதன் மூலம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நிலைத்த நோய்கள் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் பணி நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
பணி நேரத்தில் தனிப்பட்ட முறையில் பாஜ தலைவரை சந்தித்த 2 ஏட்டுக்கள் இடமாற்றம்
‘ஆபரேஷன் சிந்துர்’ வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து மாநகராட்சி வரை பாஜ சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசால் தேர்வானவர்கள் மனசாட்சிபடி முடிவெடுக்கட்டும்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அவர்கள் குழுவில் பங்களிப்பது குறித்து மனசாட்சிபடி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நியூ ஜனதா புட் வேரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி
நாகர்கோவிலில் ஹோம்சர்ச் அருகில் நியூ ஜனதா புட்வேர் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஐஎஸ்ஓ 9001-2015 தரச்சான்றிதழ் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு முன்னணி நிறுவனங்களான வுட் லேண்ட், புக்கேரோ, ஈகோஸ், ஸ்கெட்சர்ஸ், அடிடாஸ், லீகூப்பர், பூமா, லான்சர், லிபர்ட்டி, ஒயில்ட் கிராப்ட், ரீபோக், ஸ்பார்க்ஸ், எப்ஸ்போர்ட்ஸ், கிரோக்ஸ், வாக்கரோ, பாரகான், விகேசி போன்ற காலணிகள் உள்ளன.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
35 கி.மீ. தூர நடை போட்டியில் இத்தாலி வீரர் உலக சாதனை
செக் நாட்டில் நடந்த யூரோப்பியன் நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலி வீரர் மாஸிமோ ஸ்டானோ புதிய உலக சாதனை படைத்துள் ளார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கிழக்கு-மேற்கு காற்று இணைவதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
கிழக்கு, மேற்கு காற்று இணையும் நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
16ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு
இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நிறைவடைந்த 16ம் ஆண்டு நினைவு தினத்தை இலங்கை தமிழர்கள் நேற்று அனுசரித்தனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ரவி, ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ்தான் காரணம்
நடிகர்கள் சிலரை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர், பாடகி சுசித்ரா. கடந்த ஆண்டு திரைத்துறையில் நடக்கும் போதை பார்ட்டி பற்றி பேசி சலசலப்பை உண்டாக்கினார். தற்போது ரவி மோகன். ஆர்த்தி தம்பதி விவாகரத்து குறித்து யூடியூப் ஒன்றில் சுசித்ரா பேசியது வைரலாகி வருகிறது. அது வருமாறு:
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
வெறு லீக் ஆறதல் தேடும் சன்ரைசர்ஸ் தேர்தல் நாடும் லக்னோ
ஐபிஎல் 18வது தொடரின் 61வது லீக் போட்டி, லக்னோவில் இன்று நடக்கிறது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைதோப்பு வின்சென்ட் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ் (49). மீன்பிடி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி இருந்தார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட 12 இடங்களில் நடந்த 2 நாள் சோதனை நிறைவு
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் மதுபான தொற்சாலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்தது. பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது தொடர்பாக அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு மதுபான ஆலை நிறுவனங்களில் சோதனை நடத்தியது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
வேகம் இழந்த ராஜஸ்தானை விவேகமாக வீழ்த்திய பஞ்சாப்
புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
குலசேகரம் திரயம்பிகா பள்ளி 100 சதவீத தேர்ச்சி
திரயம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்கள் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொது தேர்வில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களும் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
சாலையோர கிணற்றில் வேன் பாய்ந்து குழந்தை உள்பட 5 பேர் பரிதாப பலி
3 பேர் காயத்துடன் மீட்பு சாத்தான்குளம் அருகே சோகம்
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
இடைவிடா சகாய அன்னை ஆலய தேர் பவனி
சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆலய திருவிழா வருடம்தோறும் மே மாதம் 2ம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருப்பலி, தேர் பவனி, கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும்.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
எஸ்.பி. ஆபீசில் அழைப்பு மணி
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் அழைப்பு மணி அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், மே 18: மார்த்தாண்டம் அருகே உள்ள சிரயான்குழி தொட்டம் விளையை சேர்ந்தவர் லெனின்குமார் (41). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் வழிப்பாதையில் இருந்த முந்திரி மரத்தை வெட்டியது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் பூங்காவில் கோளரங்க கட்டுமான பணி இன்னும் 1 மாதத்தில் முடிவடையும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமாக வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள பூங்காவில் கோளரங்கம், நியூட்டனின் 3ம் விதி உள் ளிட்டவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள் ளும் வகையில் அறிவியல் அரங்கம் ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
ஹெலி ஆம்புலன்ஸ் விழுந்து விபத்து
ருத்ரபிரயாக், மே 18: கேதார் நாத்தில் ஹெலி காப்டர் ஆம்புலன்ஸ் நேற்று விழுந்து விபத்துக் குள்ளானது.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
பைக் மோதி தொழிலாளி பலி
வெள்ளிச் சந்தை அருகே வடக்கு ஈத்தன்காடை சேர்ந்தவர் சுயம்பு (69). கூலித்தொழி லாளி. நேற்று முன்தினம் சுயம்பு மற்றும் அவரது மனைவி விஜயா (62)ஆகிய இருவரும் பேயோடு - குருந்தன்கோடு சாலையில் வீட்டருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பின்னால் பைக் ஓட்டி வந்த ஞாறோடை சேர்ந்த விஜயகுமார் மகன் அஜின் (23) எதிர்ப்பாராமல் சுயம்பு மீது மோதினார்.
1 min |
May 18, 2025
Dinakaran Nagercoil
அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் தவவேள்வி
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் III நாட்கள் தவவேள்வி ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெறும். நாட்டில் தெய்வநீதம், அரச நீதம், மனிதநீதம் ஆகிய மூன்று நீதங்களும் தழைக்க வேண்டி நடைபெறும் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியது.
1 min |
