Newspaper
Dinakaran Nagercoil
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
விடுமுறை கால நீதிபதி அவசரமாக விசாரித்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மத்திய சுற்றுலாத்துறை சார்பில் தஞ்சை பெரிய கோயிலை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி விரைவில் பணிகள் தொடங்கும்
தஞ்சை பெரிய கோயிலை மேம்படுத்த முதல் தவணையாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முரசொலி எம்.பி., தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
3 நாட்கள் மிக கனமழைக்கு... முதல் பக்க தொடர்ச்சி
எல்லையோரம் மற்றும் அரபிக் கடல் வழியாக வரும் காற்று மூணாறு வழியாக வருவதால், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லையிலும் மழை பெய்தது. பின்னர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் மாலையில் பெய்தது. டெல்டாவில் தெற்கு திசை காற்று கூடுதலாக இருந்ததால் நள்ளிரவில், அதிகாலையில் நல்ல மழை பெய்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பெண் அரசு அதிகாரி திடீர் தற்கொலை
2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தவர்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ராஜேந்திரபாலாஜி ரூ.3 கோடி மோசடி வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபா லாஜி மீதான ரூ.3 கோடி மோசடி வழக்கு விருதுநகர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் 1,118 காவலர் குடியிருப்புகள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் ரூ.457.14 கோடி மதிப்பீட் டில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ.211.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட் டிடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக் கல் நாட்டினார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மரத்தில் கார் மோதி 2 பேர் பரிதாப பலி
தண்டராம்பட்டு, மே 20: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காட் டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில், வேட்டவலத்தை சேர்ந்த ராம்கி (30), திருவண்ணாம பதி (40), நவாஸ் (40), தண் டராம்பட்டை சேர்ந்த கணேச பெருமாள் (35), பள்ளிகொண்டாப்பட்டு சமீத் (42) உள்பட 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ 205 ரன் குவித்தது
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேற்று லக்னோ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும்
முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பள்ளிகளில் அமைச்சு பணியாளர்களின் பணிநேரம் கற்னா அரசாணை வெளியீடு
அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கொடிநாடு எஸ்டேட்டில் ஜெ.,யின் மர்ம ஆவணங்கள் உள்ளனவா? சசிகலா பேட்டி
கொடநாடு எஸ்டேட்டுக்கு, சசிகலா காரில் நேற்று மாலை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை 1.61 லட்சம் மாணவர்கள் 13 நாட்களில் பதிவு
கடந்த 7ம் தேதி தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க் கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அரசியலமைப்பே உயர்ந்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டதற்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து பரபரப்பு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லை
நாகர்கோவில், மே 20: தமிழ் நாடு அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத் தின் கீழ் பொதுமக்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வரு கின்றன. இந்த திட்டத்தின் கீழ் மருந்து விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தள வாய்சுந்தரம் கூறியிருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
எம்பிக்களின் பெயரை கேட்கவில்லை என அரசு கூறுவது பொய்
கடந்த வாரம் இந்திய அரசின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளில் விளக்குவதற்காக அனுப்பப்படும் பிரதிநிதிகள் குழுவுக்காக காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்களை சமர்பிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்கள் கேட்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாக செய்திகள் வெளியானது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மதுபானங்கள் கொள்முதல் செய்த விவகாரம் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் 5 மணி நேரம் விசாரணை
மதுபானங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் நேற்று 5 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பூதப்பாண்டி அருகே பெண் மீது தாக்குதல்
பூதப்பாண்டி பட் டர்குளம் காலனியை சேரந்தவர் பிர பாகர் மனைவி கார்த்திகா (38). இவர் மருங்கூர் பேரூராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பட்டர்குளம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி
தஞ்சாவூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். பட்டாசு ஆலை நடத்திய பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
தினகரன் மாவட்டம் தோவாளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
தோவாளை இளைஞர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியினை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ஆலயத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
திற்பரப்பு அருவியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ரேஷன்கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
மே 30 கடைசி நாள்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய பிஓஎஸ் இயந்திரம்
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு பிஓஎஸ் இயந்திரம் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் பெர்டிலைசர் நிறுவனம் மூலம் வழங்கும் விழா வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
3% வரை மின்கட்டண உயர்வு
வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ஆட்லின் மெட்ரிக்.பள்ளியில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்
வில்லுக்குறி குளுமைகாடு ஆட்லின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இரட்டை சகோதரி மாணவிகள் உட்பட 3 பேர் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
விடைத்தாள் நகல் கோரி நாளை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் கள் விடைத்தாள் நகல் கோரி நாளை (20ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி, காதலன் கைது
திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கோடைகால பயிற்சி
கருங்கல், மே 19: கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது. அதில் ஸ்கேட்டிங், நீச்சல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், ஓவி யம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கைவினை பொருட்கள் செய்தல்,
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
குழந்தைகளுடன் தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் கல் வீசிய வாலிபர் கைது
குமரி மாவட் டம் ராஜாக்க மங்கலம் துறை ஜெபஸ்தியார் தெரு சுனாமி கால னியை சேர்ந்த வர் ஜெலஸ்டின். வெளிநாட்டில் கடல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சில் வியா (40). சம்பவத்தன்று இரவு சில்வியா தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் தனியாக இருந் தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில்வி யாவின் கணவரின் உறவு முறையான ரோசல் (22)
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கன்னங்குளம் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
1 min |
