Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடக்கும்

ஐபிஎல் இறுதிப் போட்டி அகம் தாபாத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கணவன், மனைவி சம்மட்டியால் அடித்துக் கொலை: பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் முன் னாள் ராணுவ வீரர் மரியதாஸ்(80), அவரது மனைவி செலின்மேரி (75). இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோஸ்லின் மேரி என்ற மகள் உள்ளார். மரியதாசுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மரியதாசின் அக்கா பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி பங்கு கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

மேயர் மகேஷ் கார் மீது பைக் மோதி விபத்து

போதை வாலிபர் மீது வழக்கு

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி 187 ரன்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி யில் நேற்று, சென்னை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.61 கோடியில் சாலைகள் போடப்படும்

நாகர்கோவில், மே 21: நாகர் கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்போர் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்கள் திறப்பு

உயர் கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்துடன் ரூ.207 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

சிற்றார் 1ல் 45.4 மி.மீ. பதிவு குமரி மலையோர பகுதிகளில் மிதமான மழை

குமரி மாவட்ட மலையோர பகு திகளில் மிதமான மழை பெய்துள்ளது. சிற்றார் 1 அணை பகுதிகளில் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பத்ம விபூஷன் விருது பெற்ற இந்திய அணுசக்தி கழக மாஜி தலைவர் மரணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆரல்வாய்மொழி அருகே பிரார்த்தனையில் பங்கேற்றுவிட்டு ஆலயத்திலே பதுங்கி இருந்து பணம் திருட்டு

ஆரல்வாய்மொழி அருகே மக்களோடு மக்களாக பிரார்த்தனையில் ஈடுபட்ட கொள்ளையன் அவர்கள் சென்ற பிறகு தேவாலயத்தின் உள்ளே பதுங்கியிருந்து காணிக்கை பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கலால் மோசடி வழக்கு ஜார்க்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி கைது

ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் சவுபே, முதல்வர் ஹேமந்த் சோரனின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சவுபே தற்போது பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2வது டி20 போட்டியில் சீறிய வங்கதேசத்தை சிதறடித்த எமிரேட்ஸ்

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அபாரமாக ஆடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ஏஐயால் சினிமாவுக்கு பாதிப்பில்லை

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித் துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு. ஜூன் 5ம் தேதி படம் வெளியாகிறது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை

ஏற்கனவே 3 முறை முயன்று தப்பியவர்

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நகை கடன் வாங்க 9 கடும்... முதல் பக்க தொடர்ச்சி

வைக்கப்படும்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

அரபிக் கடலில் உருவாகிறது சக்தி புயல்

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் இரண்டு வளி மண்டல காற்று சுழற்சிகள் உருவாகி கடந்த சில நாட்களாக மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக கர்நாடகாவில் பெரும் மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையும் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

காதல் விவகாரத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் லோடு மேனாக வேலை பார்த்து வந்த தங்கப்பாண்டி (20) நேற்று அதிகாலை 4 மணியளவில் மார்க்கெட்டில் உள்ள கடைக்கு டீ குடிக்க வந்தார்.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கருங்கல்- இரவியுதூர்கடை சாலையை பள்ளியாடி சந்திப்பு அருகே நான்கு வழிச்சாலை கடக்கிறது. இந்த பணிக்காக சாலையை துண்டிக்கும் பட்சத்தில் தார் போட்டு அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

அமித்ஷா பாரத் திட்டத்தில் தமிழகத்தில் குழித்துறை உட்பட 9 ரயில் நிலையங்கள் சீரமைப்பு

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட குழித்துறை உட்பட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை ஏஐ செயலி விற்பதாக கூறி ரூ. 3.5 கோடி மோசடி

ஏஐ செயலியை விற்பதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.5 கோடி வரை மோசடி செய்த சென்னை இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

7 மாதங்களில் 25 பேரை திரும்ணம் செய்த பெண்

நகை, பணத்துக்காக மெகா மோசடி போலீசார் விரித்த வலையில் சிக்கினார்

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வடசென்னையில் ரூ.6,876 கோடியில் திட்ட பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.822.70 கோடியில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பிராட்வே பேருந்து நிலையம் உட்பட பேருந்து நிலையங்களின் மேம்பாட்டு பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உட்பட உள்ளரங்க விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

அரியானா பெண் யூடியூபரிடம் என்ஐஏ, ஐபி தீவிர விசாரணை

சண்டிகர், மே 21: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைதான அரியானா பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுப்பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

தலைமை நீதிபதிக்கு மரியாதை தராத மகாராஷ்டிரா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிர பாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

தங்க விலை மளமள குறைந்தது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 குறைந்தது

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ. 360 குறைந்து பவுன் ரூ.69,680க்கு விற்பனையானது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கவரிஸ் பைக் மோதி வாலிபர் பலி

நாகர்கோவில் வைத்தியநாதபு ரத்தை சேர்ந்தவர் சுஜி (47). இவரது மகன் அஜய் (24). பிஎஸ்சி நர்சிங் முடித்துள் ளார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

டாஸ்மாக் தொடர்பான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்படும்

தமிழ் நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8 வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதி பெறாமல் நடத்திய இந்த சோதனை செல்லாது என அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், “அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.207.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

வக்பு சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது

வக்பு திருத்த சட்டம் தொடர் பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதி பதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் பைக் மோதி தொழிலாளி படுகாயம்

கன்னியாகுமரி பூங்குளத்து விளை போத்திப்பிள்ளை காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (55). தொழிலாளி. சம்பவத் தன்று இவர் சாலையோர மாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந் தார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

குழந்தை பேறு சிகிச்சை பெறும் பெண் காவலர்களுக்கு பணி நேரம் மாற்றி அமைப்பு

குமரி மாவட்டத்தில் போலீசாருக்கான மனம் திறந்து நிகழ்ச்சி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 min  |

May 21, 2025