Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி

கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகி றது. மீன்வள மேம்பாடு தஞ்சா வூர் மாவட்டம் சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்திக்காக 2022-ல் தேசிய விருது பெற்றது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 270001:2013 சர்வதேச தரச் சான்றிதழ் (2021). தமிழ்நாட்டின்

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

சதமடித்து கதகளி ஆடிய இங்கிலாந்தின் 3 வீரர்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் அதிரடியாக சதம் விளாசியதால், அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்தது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசம் வெளிநாடுகள் விரும்பும்

டிஆர்டிஓ தலைவர் பேட்டி

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

தொடர் சாரல் மழை ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு

பூதப்பாண்டி, மே 24: பூதப் பாண்டி சுற்றுவட்டார பகுதிகளான காளிகே சம், கீரிப்பாறை, வாழை யத்து வயல் பகுதிகளில் அதிகளவில் அரசு, தனி யார் ரப்பர் மரங்கள் உள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராள மான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வரு கின்றனர். இந்தநிலை யில் நேற்று முன்தினம் மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் மீன்பிடி தடை காலத்தையொட்டி வலைகளை சீரமைக்கும் பணி மும்முரம்

கன்னியாகுமரி கடலில் மீன்பிடி தடை காலத்தையொட்டி மீனவர்கள் வலைகள் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

கேள்விக்குறியாகும் கட்டாய கல்வி உரிமை சட்டம்

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்கான சட்டமாகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1ம் வகுப்பிலும் விண்ணப்பித்து சேர்க்கலாம். இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறக்கூடாது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பிரமாண்ட நட்சத்திர கலைத் திருவிழா நாளை நடக்கிறது

பிள்ளையார் புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதா னத்தில் நாளை (25 ம் தேதி) மாலை 4 மணிக்கு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட நட்சத்திர கலைத் திருவிழா நடக்கி றது. இதில் நடிகை காயத்ரி ரகுராம் குழுவினரின் நடனம், இசையமைப் பாளர் தினாவின் மெல் லிசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர்களின் லைவ் கான்செர்ட் இசை மழை, நகைச்சுவை நடிகர்களின் காமெடி கலாட்டா மற் றும் பிரபல திரைப்பட இயக்குனர்களின் பல் சுவை நிகழ்ச்சிகள் நடக் கிறது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கடையாலுமூடு பேரூராட்சி மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடி மக்கள்

அருமனை, மே 24: கடையாலுமூடு பேரூராட்சி யின் 4வது வார்டுக்கு உட்பட்ட ஒருநூறாம்வயல் பகுதியில் இருந்து கடம்பாவயல் மற்றும் கீமலை வரையுள்ள மலை கிராமங்களில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறி அதிமுக மாஜி அமைச்சரிடம் ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல்

வெடிகுண்டு வைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறி ரூ.1 கோடி கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அமைச்சர் மனைவிக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை

தேர்தல் ஆணையம் விசாரணை

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஹரி ஹர வீர மல்லு 3வது பாடல் வெளியானது

ஐதராபாத், மே 24: ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவன் கல்யாண் நடிப் பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு'. ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயா ராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால்தலை வெளியிடப்படும்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிடப்படும் என திருச்சியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில், மே 24 : தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தென் னிந்திய பகுதிகளில் வளி மண்டல சுழற்சிகள் நிலை கொண்டதால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் சாரல் மழை நீடித்து வரு கிறது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர் கைது

கேரள மாநிலம் காசர்கோடு அருகே மேற்கு எலேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (25). அவருக்கு வெள்ளரிக்குண்டு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமானார்கள். ஜெயகிருஷ்ணன் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பட்டா நிலத்தில் ஆலயம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்

தமிழ் நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் செயற்குழு கூட்டம் நாகர்கோவில் அலுவலகத்தில் தலைவர் செல்வகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பரம்பொருள் அறக்கட்டளையை இழுத்து மூடினார் மகாவிஷ்ணு

ஆன்மிகத்தை விட்டு வெளியேறுகிறாரா? அறக்கட்டளை இருந்த இடத்தை ரூ.5 கோடிக்கு வாங்கினாரா?

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் கருத்தரங்கம்

நூருல் இஸ்லாம் உயர் கல்விக் மையத்தில் (NICHE) இலக்கியக் மன் றம் சார்பில் \"இலக்கிய இன்பம்\" என்ற தலைப் பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஹாக்கி புரோ லீக் இந்திய அணி அறிவிப்பு

ஜூன் 7ல் முதல் போட்டி

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

அண்ணாமலையின் வார் ரூமுக்கும் கிடுக்கிப்பிடி

அதிமுகவையும், எடப்பாடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிட பாஜவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலையின் வார் ரூமுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி நடவடிக்கையால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பட்டா நிலத்தில் ஆலயம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்

தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் செயற்குழு கூட்டம் நாகர்கோவில் அலுவலகத்தில் தலைவர் செல்வகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போனுக்கு 25% வரி

வாஷிங்டன்,மே 24: அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வெளி நாட்டு பொருட்களுக்கு அதிக அளவு வரி விகித்து வரு கிறார். இதே போல் இந்தி யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு 26 சதவீத வரி விதித் துள்ளார். மேலும் அமெரிக் காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு பொருளுக்கும் இந்தியா அதிக அளவு வரிவிதிப்ப தாகவும் குற்றம் சாட்டி வந்த அதிபர் டிரம்ப், இந் தியாவில் ஆப்பிள் போன் தயாரிப்பதை நிறுத்தி விட்டு அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று வலியு றுத்தினார்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எல்.எம். நடுநிலை பள்ளிக்கு புதிய கட்டிடம்

நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் அமைந்துள்ள எல்.எம். நடுநிலைப் பள்ளியில் தங்கவேல் நாடார் சிலுவை மரியம்மாள் ஆகியோர் நினைவாக அவர்களது மகன் தொழிலதிபர் ஜாண்சன் தங்கவேல் தனது சொந்த செலவில் கட்டிய புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதம் இந்திய விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த பாகிஸ்தான்

டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற பயணிகள் விமானம் ஆலங்கட்டி மழையில் சிக்கி அதன் மூக்கு பகுதி சேதமடைந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ரூ.12000கோடி மோசடி டெல்லியில் அமலாக்கத்துறை சோதனை

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

தொழில்துறை வளர்ச்சியில் முதல் இடம்

14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகாவை விஞ்சி தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

சப் கலெக்டரை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் தண்டனை பெற்ற பாஜ எம்எல்ஏ பதவி பறிப்பு

சப் கலெக்டரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வழக்கில் சிறை தண் டனை பெற்ற ராஜஸ் தான் பாஜ எம்எல்ஏ கன்வர்லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டுள் ளது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

பொதுப்பணித்துறையால் கட்டப்படும் அரசு கட்டிடங்கள் உறுதித்தன்மை, தரம் குறித்து பரிசோதனை செய்ய தர கட்டுப்பாட்டு கோட்டம்

சென்னை, மே 24: பொதுப்ப ணித்துறையை, பொதுப்ப ணித்துறை மற்றும் நீர்வளத் துறை என்று இரண்டாக பிரித்து அரசால் ஆணையி டப்பட்டது. நீர்வளத்துறை யின் கட்டுப்பாட்டில் இயங் கிவரும் 3 தரக்கட்டுப்பாட்டு கோட்ட அலுவலகங்கள் முறையே விழுப்புரம், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகி யவற்றை பணிப்பெயர்ச் சியின் அடிப்படையில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறைக்கு மாற்றம் செய்தும் ஆணை யிடப்பட்டது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.280 குறைந்தது.

1 min  |

May 24, 2025