Newspaper
Dinakaran Nagercoil
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது
நித் திரவிளை அருகே காண விளை பகுதியில் ஒரு கடையில் குட்கா புகை யிலை விற்பனை செய்வ தாக நித்திரவிளை போலீ சுக்கு தகவல் கிடைத்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
சந்திர அதியோகம்
வானில் உள்ள ஒவ்வொரு கோள்களுக்கும் ஒவ்வொரு துணைக் கோள் உண்டு. அதனை நிலா என்று கூறுவோம். அவ்வாறே, பூமியின் துணைக் கோள் நிலா. புதன் மற்றும் சுக்ரனிற்கு துணைக் கோள்கள் இல்லை. ஆகவே, அங்கு நிலவு இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலாக்கள் உள்ளன. ஒன்றின் பெயர் போபோஸ், மற்றொன்றின் பெயர் டைமோஸ் ஆகும். வியாழன் கிரகத்திற்கு நூறு நிலாக்கள் உண்டு. அதே போல டைட்டன் என்று சொல்லக் கூடிய சனி கிரகத்திற்கு 150 கோள்கள் நிலாக்களாக உள்ளது எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறே, ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய துணைக் கோளான நிலாக்கள் அந்தக் கோள்களில் இருக்கக்கூடிய உயிர்களை உற்பத்தி செய்வதும் இயக்கச் செய்வதுமாக உள்ளது. பூமியின் துணைக் கோளான நிலவை அடிப்படையாகக் கொண்ட யோகங்கள் பல இருந்தாலும் அவற்றில் சந்திர அதியோகம் சிறப்புறுகிறது, நன்மையைத் தரும்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ரீல்ஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
குமரி மாவட்டத்தில் விபத்துக் களை குறைக்கும் வகையி லும், விபத்தில்லா குமரி என்ற நிலையை எட்டவும் எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில், சாலை பாது காப்பு மேம்பாடு என்ற தலைப்பில் ரீல்ஸ் போட்டி நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் விழிப் புணர்வு ரீல்ஸ் அனுப்பி இருந்தனர். இதில் மார்த்
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
கோட்டார் ஸ்ரீ நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர் வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத் துள்ளனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஹார்வர்டு பல்கலை. மீதான தடை அதிபர் டிரம்பின் உத்தரவால் சர்வதேச மாணவர்கள் கவலை
ஹார்வர்டு பல்கலைக்கத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவால் சர்வதேச மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஈடிக்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம்
‘ஈடிக் கும் பயப்பட மாட்டோம். மோடிக்கும் நாங்கள் பயப் பட மாட்டோம்’ என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குளச்சல் வரும் பேருந்துகளை அரசு மருத்துவமனை வழியாக இயக்க வேண்டும்
குளச்சல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரோஸ், மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திரவர்ஷன் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் (ராணித்தோட்டம்) அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி
அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் செயலி உருவாக்குவது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
டெல்லி அணிக்கு எதிராக பஞ்சாப் 206 ரன் குவிப்பு
டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேற்று, பஞ்சாப் அணி, 8 விக்கெட் இழப் புக்கு 206 ரன் குவித்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல
'ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல' என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஏஸ் படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு
விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ள படம் 'ஏஸ்'. இப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்ய பயணத்தை நிறைவு செய்தது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
நீலகிரி, ஏற்காட்டில் சிறப்பு பயிற்சி முகாம்கள்
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
உங்க டூவீலர் தானாகவே சென்டர் ஸ்டாண்ட் போடும்
டூ வீலர்களில் உள்ள பெரிய பிரச்னையே சென்டர் ஸ்டாண்ட் போடுவதுதான். 'எதுக்கு உடம்பை வருத்தி கஷ்டப்பட்டு சென்டர் ஸ்டாண்ட் போடணும்... சைடு ஸ்டாண்ட் போட்டுருவோம்' என்று நூற்றுக்கு 90 சதவீதம் பேர் சைடு ஸ்டாண்ட்தான் போடுவாங்க... அதுலயும் புல்லட் டைப் என்றால் சென்டர் ஸ்டாண்ட் போடவே தனியாக சாப்பிடணும்... ஆனால், ஒரு டூவீலரை சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதுதான் சரி.... எதிர்பாராதவிதமாக நம் டூவீலரை யாராவது இடித்தால் போதும். டூவீலர் நகர்ந்து சாய்ந்து விடும். பார்க்கிங் ஏரியாவில் சைடு ஸ்டாண்ட் நிறுத்தும்போது, இடித்துக் கொண்டு திணறியபடி தனது டூவீலரை நிறுத்தும் ஒருவரால், நமது டூவீலரின் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. என்ன பெண்கள், முதியவர்கள் இந்த ஸ்டாண்டை போட யோசிப்பார்கள். இதை தவிர்க்க ஆட்டோமேட்டிக் சென்டர் ஸ்டாண்ட் பார்க்கிங் கருவியை கண்டுபிடித்துள்ளனர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள். இதற்காக சிரமப்படவே தேவையில்லை. பட்டனை தட்டுங்க.. பார்க்கிங் பண்ணுங்க என்கின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பள்ளிகளுக்கு உதவி வரும் டாக்டர் ஜாண்சன் தங்கவேல்
நாடார், சிலுவைமரி யம்மாள் ஆகியோர் பெயரால் புதிய கட்டி டத்தை கட்டி அர்ப்ப ணித்தார். இதைப் போலவே தான் மேல்நிலைக் கல்வி
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
இதுவே எதிர்பார்ப்பு
‘நேஷனல் இன்ஸ்டிட்யூஷன் பார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா’ என்பதன் சுருக்கமே ‘நிதிஆயோக்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என்றும் இதனை கூறலாம். திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை 2014ம் ஆண்டு ஒன்றியஅரசு எடுத்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மனைவியை அடித்து துன்புறுத்திய பேக்கரி ஊழியர் கைது
அருமனை அருகே முதப் பன்கோடு சிறக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜஸ் டின் (40). கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலா ளியாக வேலை செய்து வருகிறார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
தென்மேற்கு பருவமழை...முதல் பக்க தொடர்ச்சி
ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மீன்பிடிக்க சென்ற மீனவரின் தந்தை உயிரிழப்பு
தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் கவலை
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கிள்ளியூர் மின் வாரிய அலுவலகத்தை திமுகவினர் முற்றுகை
கிள்ளியூர் பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளிலும் மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் பேரூராட்சி சார்பில் கிள்ளியூர் மின் வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 வார்டுகளுக்கு எஸ்டிமேட் எடுக்கப்பட்டு பணமும் கட்டப்பட்டுள்ளது. பணம் கட்டி சுமார் 6 மாதங்கள் ஆன பிறகும் புதிய மின் விளக்கிற்கான மின் கம்பிகள் அமைக்கப்படவில்லை.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பதவியில் நீடிப்பார்
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அரசின் தலைவராக முகமது யூனுஸ் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வாலிபரை அடித்து கொலை செய்து பெண் டாக்டர் தோட்டத்தில் புதைப்பு
கோவை அருகேசோமனூரை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் வருண்காந்த் (22). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு சேர்த்தனர். இந்த காப்பகத்தை, பொள்ளாச்சியை சேர்ந்த சாஜூ, கிரிராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் முன் ரூ.3.5 லட்சம் செலவில் அலங்கார தரைதளம்
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள வளாகத்தில் ரூ.35 லட்சம் செலவில் அலங் கார தரைதளம் அமைக் கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மாநிலங்களுக்கு 50% வரி...முதல் பக்க தொடர்ச்சி
அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மரம் முறிந்து விழுந்தது
குமரியில் 2வது நாளாக நேற்று இரவும் திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்ததால் பல பகுதிக ளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டு விட்டு சொத்துவரி உயர்வு பற்றி பேச அதிமுகவுக்கு அருகதையில்லை
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மிஸ் ஆன ஷ்ரேயாஸ் | ஃப்ளேவியோ சாம்பியன்
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி இத்தாலி வீரர் ஃப்ளேவியோ கோபோலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
குமரன்குடி ஊராட்சி யில் குரங்குகள் விஷம் வைத்து கொல்லப் பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம்
பளுகல் அருகே செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் அரசு நடமாடும் மருத்துவப் பிரிவின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குமரியில் மேலும் 1572 பேருக்கு உதவித்தொகைக்கான ஆணை
குமரி மாவட்டத்தில் மேலும் 1572 பேருக்கு முதியோர் உதவித்தொகைகள் உட்பட பல்வேறு உதவித்தொகைகள் வழங்க ஆணைகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
1 min |
