Newspaper
Dinakaran Nagercoil
28ல் முடிகிறது அக்னி நட்சத்திரம்
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடை யின் தாக்கம் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தத் தொடங்கியது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் வரும் 28 தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ஆதி திராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வாழையத்துவயல் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி, கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி, உடையடி அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி, வாழையத்துவயல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, பத்து காணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, வட்டப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கும ரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட் டுகிறது. கடும் வெயில் கார ணமாக சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் பருவ மழை காரணமாகதணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. தற்போது கோடை விடுமுறை என்ப தால் ஒவ்வொரு நாளும் பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி
சீன வீரர் சாம்பியன்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
புனித உபகார மாதா ஆலயத்தில் தேர்ப்பவனி
அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டில் அதிகரிப்பு
கடந்த ஆண்டில் சென்னை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
வீட்டோடு மாப்பிள்ளையாக போகலாமா?
அன்புள்ள டாக்டர், நான் 35 வயது குடும்பத் தலைவன். எங்களுக்கு இரு குழந்தைகள். என் மனைவி ஓர் அரசு ஊழியை. நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். என் மனைவியின் குடும்பம் என் குடும்பத்தை விடவும் வசதியானது. நாங்கள் இருவரும் காதல் திருமணம்தான் செய்துகொண்டோம்.
2 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
நடிகை கிரணின் ஆபாச வீடியோ லீக்
போலீசில் புகார்
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
ஜூன் 1ம் தேதி அணைகளில் தண்ணீர் திறக்க ஏற்பாடு
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குமரி தீயணைப்பு துறைக்கு ரூ.20 லட்சத்தில் புதிய உபகரணங்கள்
ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ், குமரி தீயணைப்புதுறைக்கு கலெக்டர் அழகு மீனா உத் தரவின் பேரில் ரூ.20 லட்சத் தில் புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
தென்மேற்கு பருவமழை தொடக்கம் கேரளாவில் 3 பேர் பலி சுற்றுலா தலங்கள் மூடல்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்நாளிலேயே 3 பேர் பலியாகி விட்டனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப்பெற வேண்டும்
சென்னை, மே 25: அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகு திகளில் புதிதாக வீடு கட் டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர் கள், வீட்டின் கட்டுமான பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன் லைன் மூலம் விண் ணப்பிக்க வேண் டும். இந்த புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட் டிட வரைபட கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
யஷ்ஷின் அம்மா தயாரிப்பாளர் ஆனார்
கன்னட சூப்பர் ஸ்டார் யஷ்ஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு 'கொத்தாலவாடி' என தலைப்பிடப்பட்டு இருக்கிறார்கள். புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வீடு மீது சரிந்த செல்போன் டவர்
இரணியல் அருகே கண்டன்விளை இலுப்பவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமல்லி. அங்கன்வாடி பணியாளர். இவர் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த 300 அடி உயர செல்போன் டவர் திடீரென்று சரிந்து ராஜமல்லி வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் பத்மஸ்ரீ (7), அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். கோடை விடுமுறையையொட்டி, இவர்களது வீட்டிற்கு வாலாஜாபேட் டையைச் சேர்ந்த உறவினர் கமல்ராஜ், 4ம் வகுப்பு மாணவி கிருஷிகா (9), 2ம் வகுப்பு மாண வன் மேகனேஸ்வரன் (7) ஆகி யோர் வந்திருந்தனர். நேற்று மாலை இவர்கள் இருவரும் பத் மஸ்ரீயுடன் அங்குள்ள ஏரிக்கு சென்றனர். பின்னர், ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப் போது, அழமான பகுதிக்கு சென்ற பத்மஸ்ரீ, மேகனேஸ்வ ரன் ஆகியோர் தண்ணீரில்
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் நாள் போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் எடுத்தது. 2ம் நாளில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 565 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. அதையடுத்து, ஆடிய ஜிம்பாப்வே, 265 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த ஓட்டல் தொழிலாளி சாவு
குலசேகரம், மே 25: குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சில இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்ததால் மின் கம்பிகள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்
பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் பிரச்னையை தேசிய அளவில் எடுத்துரைப்பதாகவும் உறுதி அளித்தார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகர்கோவிலில் நடைபெற்ற மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்தனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது
விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து எழுத்து தேர்வு ஜூலை மாதம் 12ம் தேதி நடக்கிறது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
நானே பனை ஏறி கள் இறக்குவேன் ஆடு, மாடு மாநாடு நடத்த போறேன்: சொல்கிறார் சீமான்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி மதுரா பூரிகு டிசையில் தமிழ்நாடு பனை யேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனை கனவு திருவிழா ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பனையேறிகள் பனங்கள் குடங்களுடன் ஊர்வலமாக வந்து பனைமரத்திற்கு கள் படையலிட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஆபத்தான அமில கன்டெய்னர்களுடன் கொச்சி கடலில் கப்பல் கவிழ்ந்தது
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றது. இந்தக் கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் எரிவாயு எண்ணெய், மற்றும் சல்பர் எரிபொருள் எண்ணெய் உள்பட அமிலப் பொருட்கள் இருந்தன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஸ்ரீ ஜடாதீஷ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 5ல் தொடங்குகிறது.
திருவட்டார் தளியல் தெரு ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் கும்பாபிஷேக விழா ஜூன் மாதம் 5ம் தேதி துவங்குகிறது. கும்பாபிஷேகத்துக் காக ஜார்கண்ட் வைத்தியநாதேஸ்வரர், மகாராஷ்டிரா கிருஷ்ணேஸ்வரர், பீமசங்கரர், திரியம்பகேஸ்வரர், உத்திரபிரதேசம் விஸ்வநாதர், ராமேஷ்வரம், குஜராத் சோமநாதாஸ்வரர், நாகநாதேஸ்வரர், ஆந்திரா மல்லிகார்ஜூனர், மத்தியபிரதேசம் ஓங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வரர், உத்திரகாண்ட் கேதாரீஸ்வரர் ஆகிய 12 புனித தலங்களில் உள்ள ஜோதிர்லிங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு தற்போது கோயில் பூஜையில் வைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கீவ் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்
இரவு முழுவதும் தொடர்ந்த குண்டுவெடிப்பு சத்தம்
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய வங்கி மோசடி குற்றவாளி நாடு கடத்தப்பட்டார்
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வந்தது சிபிஐ
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மாணவர்கள் 22 பேர் கல்வி சுற்றுலா ஜெர்மனி பயணம்
கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 22 மாணவர்கள் ஆசிரியர், அலுவலர் உட்பட 24 பேர் ஜெர்மனிக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மேம்பாலத்தில் நாளை தார் போடும் பணி தொடக்கம்
போக்குவரத்து மாற்றம்
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் செயல்களே காரணம்
சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்துக்கு பாகிஸ்தானின் செயல்களே காரணம் என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
தாழ்வு மனப்பான்மையை விரட்டுங்கள்
என் உடலில் தோன்றிய கட்டிகளுக்கு வைத்தியம் பார்க்க வேலூரில் உள்ள பிரபலமான தோல் நோய் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். முறையாக டோக்கன் பெற்று மருத்துவரை சந்திக்க வரிசையில் காத்திருந்தேன். என் முறை வந்ததும் மருத்துவரை சந்தித்து என் குறைகளை எடுத்துக் கூறினேன்.
1 min |
