Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

குமரி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்

மே 30ம்தேதி வரை நடக்கிறது

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

தேவை உஷார்

ஒரு புறம் நட்புக்கரம்... மறுபுறம் அடுத்தடுத்து நெருக்கடி. இந்தியாவை இப்படித்தான் கையாளுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்திய பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர் என்கிறார். ஆனால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கிறார். இந்தியாவில் ஆப்பிள் செல்போன் தயாரிக்கும் ஆலை விரிவாக்கம் செய்வதை விரும்பவில்லை என்கிறார். அவரது விருப்பத்தையும் மீறி நடந்ததால் அமெரிக்காவை விட்டு வெளியே தயாரிக்கப்படும் ஆப்பிள் செல்போனுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கிறார். இன்னும் ஒருபடி மேலே சென்று இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்கிறார். யார் அவரை இப்போது தடுத்து நிறுத்தப்போகிறார்கள் என்பது தான் இன்று எழுந்திருக்கும் கேள்வி.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி, மே 28: கன்னி யாகுமரியில் கடல் சீற்றம், சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஞானசேகரன் மீதான வழக்கில் இன்று காலை தீர்ப்பு

சென்னை மகளிர் நீதிமன்றம் பிறப்பிக்கிறது

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

பணிநீக்கம் செய்யப்பட்டால் இனி ஓய்வூதியம் கிடைக்காது

ஒன்றிய சிவில் சர்வீஸ் ஓய்வூதிய திருத்த விதிகள் 2021ல் ஒன்றிய பணியாளர் அமைச்சகம் முக்கிய மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 22ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய விதியில், “பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் அடுத்தடுத்த தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலோ அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும்.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நேருவின் சித்தாந்தம் நம்மை வழிநடத்தும் காங். புகழாரம்

மறைந்த நாட்டின் முதல் பிரதமர் நேருவின் 61வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட் டது. இதனையொட்டி காங் கிரஸ் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரை நினைவு கூர்ந்தனர்.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அங்கீகாரம் பெறாத பட்டப்படிப்புகளில் மாணவ, மாணவியரை சேர்க்கக்கூடாது

அங்கீ காரம் பெறாத பட்டபடிப் புகளில் மாணவ மாண வியரை சேர்க்க கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 49 இன்ஜினியர்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள 49 இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

தீவிரவாதம் பாகிஸ்தானின் திட்டமிட்ட போர் உத்தி

1947லிலேயே விரட்டியிருக்க வேண்டும்

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருவனந்தபுரத்தில் ரோகிணி கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி

அஞ்சுகிராமம், மே 28: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் 40 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

ஓபி வங்கியில் 400 அதிகாரிகள்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீசர்ஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கடலுக்கு சென்ற 53 மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற 53 மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

பொதுநல வழக்கை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது

திருச்சி மாவட்டம், முருங்கப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிபொருள் நிறுவனத்தில் 2016, டிச.1ல் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் இறந்தனர். புகாரில் வழக்கு பதிந்து, உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அதிகாரி விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை 2017ல் ஐகோர்ட் கிளை பிறப்பித்தது. இதையடுத்து அந்நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் தடையில்லா சான்றை 2018ல் டிஆர்ஓ வழங்கினார். இதை ரத்து செய்ய வேண்டும்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி 25 மீட்டர் பிரிவு போட்டியில் தேஜஸ்வினிக்கு தங்கம்

ஐஎஸ்எஸ்எப் ஜூனி யர் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

‘எல்லாமே கடன்தான்’

சென்னை, மே 28: விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் 'மார்கன்'. ஜூன் 27ம் தேதி ரிலீசாகிறது.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும்

தமிழ்நாடு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள்

பெண் ஹாக்கி வீராங்கனைகளுக்கு வாய்ப்பு

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு பள்ளியில் வேருடன் சாய்ந்த மரம்

குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் காற்றும் வீசுவதால் மரங்களும் சாய்ந்து வருகிறது. நேற்று பெருவிளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நின்ற வேப்பமரம் வேருடன் சாய்ந்து அந்த பகுதி வழியாக செல்லும் மின்வயர் மீது விழுந்தது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

கேரளாவில் கனமழையால் தண்டவாளத்தில் மரம் விழுந்தது நெல்லை ரயில் விபத்தில் இருந்து தப்பியது

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வரும் 31ம் தேதிவரை கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

விடை பெற்றது அக்னி நட்சத்திரம்

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடையின் தாக்கம் தொடங்கியது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தத் தொடங்கியது. சில இடங்களில் 104 டிகிரி வரையும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது மே 28ம் தேதி வரை நீடித்தது.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

திங்கள்சந்தையில் கடையில் புகையிலை பொருள் விற்றவர் கைது

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் திங்கள்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

தொழிலதிபர்களின் மனைவி, மகள்களை ஆபாச படம் எடுத்து பணம், நகை பறிப்பு

40 வயதுக்கு மேற்பட்ட தொழிலதிபர்களின் மனைவிகள்தான் குறி

2 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

வங்கி அதிகாரியை நிர்வாணப்படுத்தி ரூ.6.50 லட்சம் பறிப்பு

ஆந்திர மாநிலம், குண்டூர் தாரகராம நகரை சேர்ந்தவர் விஜயசாரதி (35). இவர் பாபட்லா மாவட்டம் சிராலாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதன்மை கிளை லோன் அதிகாரியாக பணிபுரிகிறார். இவரிடம் சிராலா பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் வங்கிக்கடன் வாங்கி அதற்கான தவணையை செலுத்தியுள்ளார். பின்னர் கடந்த மாதம் மீண்டும் லோன் கேட்டு விண்ணப்பித்தார்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

அகவழிகள் ஒருங்கிணைக்க வாதையில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

பருவ மழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

அமிர்தசரசில் குண்டுவெடித்து காலிஸ்தான் தீவிரவாதி பலி

பஞ்சாப்பின் அமிர்தரசில் உள்ள மஜிதா சாலை பைபாசில் நேற்று காலை 9.30 மணி அளவில் காலி இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த ஒரு நபர் இரு கைகள் துண்டாகி பலியாகி கிடந்தார்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

இந்திய காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

இந்திய காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (Foot Design and Development Institute) காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காரில் கடத்திய 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கடலோர சோதனை சாவடியில் கடலோரப் பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் கன்னியாகுமரி கடல் காவல் நிலைய எஸ்ஐ விஜயகுமார், சிறப்பு எஸ்ஐக்கள் ஆனந்த், நாராயண பெருமாள், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் துரை சிங், காவலர்கள் சுபாஷ், அந்தோணி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

பைக் மோதி கொத்தனார், தொழிலாளி படுகாயம்

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(69). கொத்தனார். நேற்று முன்தினம் காலை துரைசாமி அரசு பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த பைக் திடீரென மோதியது.

1 min  |

May 28, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்

3வது நாளாக சுற்றுலாதலங்கள் மூடல்

1 min  |

May 28, 2025

Dinakaran Nagercoil

வங்கதேசத்தில் அரசு ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம்

துணை ராணுவம் குவிப்பு

1 min  |

May 28, 2025