Newspaper
Dinakaran Nagercoil
இணைய பாதுகாப்பு, எத்திக்கல் ஹேக்கிங் பயிற்சிகள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக் கல் ஹேக்கிங் தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண் டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
திராவிடத்தின் மூத்த மொழி தமிழ் கால்டுவெல் சொன்ன கருத்தை கமல் கூறியிருப்பது சரியானது
நெல்லை, மே 30: பாளையங் கோட்டையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சர் சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு எண்ணத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
விஷம் குடித்து எஸ்ஐ தற்கொலை
தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (54). இவர், தூத்துக்குடி டவுன் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் இருந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 22ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி
விலங்குகள் நலவாரிய இயக்குனர் ஆணைப்படி பத்மநாபபுரம் நகராட்சியில் தெரு நாய்களை பிடித்து வெறிநாய் தடுப்பூசி போடும் பணிக்கான பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
9 ஆண்டாக நிலுவையில் இருந்த கேரளா மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி மறுப்பு
கேரளா சட்டபேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக கேரளா அரசு தொடர்ந்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
மழைக்காலத்தில் சாலையை சீரமைப்பது ஏற்புடையதல்ல
விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
சமாதான முயற்சி தோல்வி
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளது. பாமகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதாகவும், அன்புமணிக்கு ஆதரவாக உள்ள 25 மாவட்ட செயலாளர்களையும் நீக்க போவதாகவும் பரபரப்பு நிலவியது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
குலசேகரம் பிணந்தோடு பகுதியை சேர்ந்தவர் சிமி செர்லின் (34). இவருக்கும் தக்கலை அருகே முளகு மூடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (44) என்பவருக் கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வர தட்சணையாக ரூ.15 லட் சம் ரொக்கம், கார் வாங்க ரூ.7 லட்சம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்துள்ளனர்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
பைக் மோதி மீன்பிடி தொழிலாளி படுகாயம்
நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் யோகன்னான் (34) மீன்பிடி தொழி லாளி. சம்பவத்தன்று இரவு தனது உறவினர் பைக்கில் நித்திரவிளை வழியாக சென்று கொண் டிருந்தார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாப்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை
கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்த 18வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
தமிழிலிருந்து கன்னடம் தோன்றியது என்ற பேச்சு
மன்னிப்பு கேட்க முடியாது
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
பரமசிவன் பாத்திமா மதவாத படமா?
இசக்கிகார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
கன்னடம் பற்றிய பேச்சு கமல்ஹாசன் மீது போலீசில் புகார் தமன்னாவுக்கு கடும் எதிர்ப்பு
சென்னையில் நடைபெற்ற தனது புதிய படமான 'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா வில் கமல்ஹாசன் பேசியதுதான் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'உயிரே உறவே தமி ழே' என்று கூறி உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சுட்டிக்காட்டி, அவர் வேறு மாநிலத்தில் வசிக்கும் தனது குடும்பம் என்றும், கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்றும் கூறி னார். இதற்காக கன்னட ரக்ஷண வேதிகே போன்ற அமைப்புகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
சேதமடைந்த 43 வீடுகளுக்கு நிவாரணம்
தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 2வது முறை வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செய லாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வசித்து வருகி றார். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந் தது. அதில் வீட்டில் சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரி விக்கப்பட்டிருத்து.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-அமெரிக்கா இடையே ஜூன் 25க்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு
இந்தியா, அமெரிக்கா இடையே வரும் ஜூன் 25ம் தேதிக் குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பி ருப்பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
வடமேற்கு பாகிஸ்தானில் டிரோன் தாக்குதலில் 22 பேர் காயம்
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஒரு வாலிபால் மைதானத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்தனர்.
1 min |
May 29, 2025

Dinakaran Nagercoil
நெடுங்குளத்தின் கரையில் மண் சரிவு ஏற்படும் அபாயம்
குடியிருப்பு வாசிகள் வெளியேற அறிவுறுத்தல்
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
எண்ணெய் கழிவுகள் பரவுவதற்கும் வாய்ப்பு
கேரளா ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் ஒதுங்கியுள்ளது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
பழமையான மரத்தை வெட்டாமல் திரும்பிய தீயணைப்பு துறையினர்
பொதுமக்கள் பாராட்டு
1 min |
May 29, 2025

Dinakaran Nagercoil
மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜ முயற்சி
இம்பால், மே 29: மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு குக்கி மற்றும் மொய்தி இனத்தவரிடையே மோதல் வெடித்தது. இரண்டு ஆண்டுகளாக மோசமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் தயாரானது. இதனை தொடர்ந்து முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அங்கு கடந்த பிப்ரவரி மாதம் குடியரசு தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1 min |
May 29, 2025

Dinakaran Nagercoil
உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்
நாகர்கோவில், மே 29: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதி ஆண்டில் தமிழக அரசால் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் 'உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டின் சார்பில் உறுப்பினர்களாக உள்ள திமுகவை சேர்ந்த வில்சன், எம். சண்முகம், அப்துல்லா மற்றும் கூட்டணி கட்சியான வைகோ (மதிமுக), அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சியான அன்புமணி (பாமக) ஆகியோரின் பதவி காலம் ஜூன்.24ம் தேதியுடன் நிறைவடைகிறது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அமைச்சரவை முடிவு
2025-26ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கான வட்டி மானியத்தை தொடரவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
அரிய வழக்கில் தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இவ்வழக்கு முழுமை அடைந்து 157 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025

Dinakaran Nagercoil
ஆட்டிசம் குறைபாடு சிகிச்சை மையத்தில் சிறப்பு பயிற்சி முகாம் தொடக்கம்
31ம்தேதி வரை நடக்கிறது
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
கடுமையாகும் சமூக ஊடக சோதனை மாணவர் விசா நேர்காணல் அமெரிக்கா திடீர் நிறுத்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பிய உத்தரவில், திட்டமிடப்படாத புதிய மாணவர் விசாக்களுக்கான நேர்காணல்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி
புது டெல்லி, மே29: அதானி குழும பங்குச் சந்தையில் முறை கேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் அப்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச்க் கும் தொடர்பு இருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
1 min |
May 29, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணியை வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் ஆய்வு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணியில் முதல் கட்டமாக மேம்பால பகுதியில் லேசான ஏற்ற இறக்கத்துடன் அலை அலையாக காணப்படும் தாரை புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மிஷின் மூலம் இழக்கி எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் தார் போடும் பணி துவங்க உள்ளது.
1 min |