Newspaper
Dinakaran Nagercoil
குமரி கிராமங்களில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தில் 640 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தில் 320 கிராமங்களில் இதுவரை 640 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எஸ்.பி ஸ்டாலின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
அரசியலில் நம்பிக்கை, கொடுத்த வார்த்தை முக்கியம் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருவது அதிமுகவின் கடமை
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
சாத்விக், சிராக் காலிறுதிக்கு தகுதி
சிந்து, பிரனாய் வெளியேறினர்
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பூதப்பாண்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி
பூதப்பாண்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியானார்.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
மேற்குவங்கத்தில் 5 விதமான நெருக்கடிகள்
மம்தா அரசு கொடூரமான அரசு
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
டிஎன்பிஎல் 9வது சீசன் ஜூன் 5ல் தொடக்கம்
8 அணிகள் பங்கேற்பு
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வேளாண்மை துறை தீவிரம்
நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க குறுவை சிறப்பு திட்டம் குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பாக்.கிற்குள் புகுந்து 3 முறை தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
மீண்டும் போராட்டம் எதிரொலி வங்கதேசத்தை இந்தியா நிலைகுலைய செய்கிறது
வங்கதேசத்தை இந்தியா நிலைகுலையச் செய்கிறது என்று வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
இரண்டாக உடையும் பாமக பின்னணியில் பாஜ
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜவுடன் பாமக கூட்டணி நிலைபாட்டை அன்புமணி எடுத்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை போட்டபோதே அன்புமணியையும் அழைத்து ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் இனி தலைவர் நான்தான் என்றும், அன்புமணி செயல்தலைவர் என்றும் அறிவித்து பாஜவிற்கு ராமதாஸ் தற்காலிகமாக செக் வைத்துவிட்டார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
தனித்து நின்றால் ‘வாய்ப்பில்லை ராஜா...' திராவிட கட்சிகளின் தயவில் தான் பாஜ எம்எல்ஏக்களை பெற முடியும்
விருதுநகர், மே 29: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:சட்டமன்ற உறுப்பினர்களுடன் யாத்திரை செல்வதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
ரூ.2.55 கோடியில் புதிய பஸ் நிலையம்
காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
கீழடி ஆய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை
ஒன்றிய அரசு விளக்கம்
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 7வது மாநில நிதி ஆணையம்
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பாதித்த பெண்ணை கொன்றுவிடுங்கள்
அரசு மருத்துவரின் செல்போன் பேச்சு வைரல்
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டதுவக்க விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்டது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
நம்பர்-1 வீரர் சின்னர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் ஆடிய உலகின் நம்பர்-1 வீரர் சின்னர், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய 3ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா ஆகியோர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
தென்கொரியாவில் கடற்படை விமானம் விபத்து - 2 பேர் பலி
தென் கொரியாவில் கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
கன்னடத்துக்காக பேசுபவர்கள் செயலில் காட்ட வேண்டும்
நடிகர் கமல்ஹாசன் கன்னடம் மீது அதிக அன்பு கொண்டவர் என்றும், கன்னடம் கன்னடம் என்று பேசுபவர்கள் கன்னடத்தின் மீதான பற்றை வெறும் பேச்சில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கன்னிப்பூ சாகுபடியில் இயந்திர நடவு செய்தால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம்
ராஜாக்கமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி பொன்ராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பறக்கை பகுதியில் தற்பொழுது கன்னிப்பூ சாகுபடி நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41 அடியை எட்டியது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
முதலாமாண்டு டிப்ளமோ நேரடி மாணவர் சேர்க்கை
கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேரடியாக விண்ணப் பித்து கல்லூரியில் உடனடி யாக சேரலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.150 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுப்பணித் துறை சார்பில் முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு கன்னியாகுமரியில் படகுசேவை 3 மணி நேரம் தாமதம்
சர்வதேச சுற்றுலாத்தல மான கன்னியாகுமரிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
எல்லா 3 கப்பல் லிப்ட்ஸ் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த 24ம் தேதி கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தது.
1 min |
May 30, 2025

Dinakaran Nagercoil
திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரண்டு பேர் யார்?
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட் டியிடும் இரண்டு வேட் பாளர்கள் யார் என்பது குறித்து எடப்பாடி சென் னையில் முக்கிய நிர்வா கிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
10 அரசு சேவைகள் எளிமையாக்கம்...
தனிநபர்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அவை காவல்துறையின் சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு எந்தவொரு தனிநபர், அரசு துறை, அரசுப் பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப்புகள் - நன்னடத்தை சான்றிதழை, இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம்.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவார்கள்
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், , \"ஒன்றிய அரசு தன் உத்தி மற்றும் தீவிர வாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவ மைப்புடன் மறுவரை செய்துள்ளது. பாகிஸ் தானுடனான பேச் சுவார்த்தை தீவிர வாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக் கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
உழவர்களுக்கு கிராமங்களிலேயே சேவை வழங்கும் ‘உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ புதிய திட்டம்
வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் 'உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |