Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் விலகல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில், நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த நவம்பர் முதல், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், மேட்டூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சுதாகரன், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவாளர்களுடன் அக் கட்சியை விட்டு விலகினர்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தெலுங்கு தேசம் கட்சியின் கிராம தலைவர் கொலை

துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீச்சு

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்குவதே இலக்கு

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை

ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து 2வது குற்றச்சாட்டு

2 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக பேரவை தேர்தலின் போது ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பற்றி ராகுல் காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து களை தெரிவித்தார் என குற்றம் சாட்டி பாஜ பிரமுகர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்

இது குறித்து துணைமுதல்வர் டி.கே. சிவகுமார் கூறும்போது, ‘நடிகர் கமல் ஹாசன் பேசியதை பெரியதாக்கி அரசியல் செய்ய வேண்டாம். கன்னட மொழிக்கான அங்கிகாரம் யாராலும் எப்போதும் மறைக்க முடியாது. மேலும் மொழியை அடிப்படையாக வைத்து பக்கத்து மாநிலங்களுடன் மோதல் போக்கு வளர்த்து கொள்வது கூட் டாச்சி தத்துவத்திற்கு ஏற்புடையதாக இருக்காது.’

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போலந்து அதிபர் தேர்தலில் டிரம்பின் ஆதரவாளர் வெற்றி

வார்சா, ஜூன் 3: ஐரோப் ஆர்வமுடன் வாக்களித்த பிய நாடான போலந்தின் னர். வாக்குப்பதிவு முடிந்த அதிபராக உள்ள கன்சர் தும் வாக்குகள் எண்ணப் வேடிவ் கட்சியின் ஆண்ட் பட்டன. ரெஜ் டுடாவின் இதில், கரோல் நவ்ரோக்கி 50.89 சத வீத வாக்குகள் பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட் டார். டிர்சாஸ்கோவ் 49.11 சதவீத வாக் குகளும் பெற்றார். 42 வயதான நவ்ரோக்கி, அண்டை நாடான உக்ரை னை நேட்டோவில் இணை வதை எதிர்ப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கிறார். இவ ருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்தி ருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியு டன் நிறைவடைகி றது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற் காக கடந்த மாதம் 18ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் தாராள வாத வார்சா மேயர் ரபல் டிர்சாஸ்கோவ், கன்சர்வே டிவ் கட்சியின் கரோல் நவ் ரோக்கி முதல் 2 இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு இடையேயான இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மக்கள்

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகம், சீருடை

நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

அனந்தனார் கால்வாய் உடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும்

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி கடல் பகுதியில் இதுவரை ரசாயன கலப்பு இல்லை

கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் இருந்து 38 நாட்டிக் கல் மைல் தொலைவில் கடந்த மே மாதம் 25ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் அரபிக்கடலில் மூழ்கியுள்ளது.

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு தொடக்க பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் தொடங்கி வைத்தார் இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் எஸ்.எல். பி. அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தக பை,

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா கடத்தல்

கல்லூரி மாணவன், மாணவி கைது

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

பளுகல் அருகே மாணவன், 2 மாணவிகள் காயம் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தக் லைஃப் படத்துக்கு தடையை நீக்க வேண்டும்

கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்துக்கு திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ள தடையை நீக்க கோரி நடிகர் கமல்ஹாசன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவர்கள் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்

தமிழ்நாட்டில் கோடை விடு முறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. குமரி மாவட்டம் இடைக்கோடு, புத்தன்சந்தையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த மாணவ, மாண விகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ்.பி.ஸ்டா லின், சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார். புத்தன்சந்தை சந்திப்பில் இருந்து மாணவ, மாண விகளுடன் ஊர்வலமாக எஸ்.பி.யும் நடந்து வந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி கோகியில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த தெப்பக்குளத்தில் நிரப்பப்படும் தண்ணீர் தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ள கருங்கற்களில் கசிவு ஏற்பட்டு விரிசல் வழியாக கசிந்து கடலுக்கு வீணாக சென்று விடுகிறது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் இயக்கம்

முதல்வர் தொடங்கி வைக்கிறார்

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

என்னை காலி செய்ய கனவிலும் நினைக்காதீங்க

தனுஷ் ஆவேசம்

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

திருமணத்துக்கு மறுத்ததால் வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19). மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

ரயில் மோதி பெண் பலி

நெல்லை மாவட்டம் பணகுடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

அசாமில் மட்டும் 4 லட்சம் பேர் தவிப்பு

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வெற்றி பெற்ற இலந்தையடி அரசு பள்ளி மாணவர்கள்

தென் தாமரைகுளம் அடுத்துள்ள இலந்தையடி விளை அரசு உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் தருண், மாணவி பபிஷா ஆகியோர் மாநில அரசின் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

'ஒன் டூ ஒன்' பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாகர்கோவில் - நெல்லை இடையே இயக்கப்படும் ஒன் டூ ஒன் பஸ்கள் எண் ணிக்கை 'தினகரன்' செய்தி எதிரொலியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

கோவா காங்கிரஸ் போஸ்டரில் கார்கே படம் இல்லாததால் சர்ச்சை

பனாஜி, ஜூன் 3:கோவா மாநில தின கொண்டாட்டம் பனாஜியில் கடந்த 30ம் தேதி நடந்தது. காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியையொட்டி அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் ஆகியோரின் படங்கள் இருந்தன.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தந்தை, மகன் கொடுத்த டார்ச்சருக்கு பதிலடி கொடுத்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு டார்ச்சர் கொடுத்த செல்லமான தந்தைக்கும், வாரிசுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உடனே அதிர்ச்சியை கொடுத்துவிட்டாராமே சேலத்துக்காரர் .. \" என்றார் பீட்டர் மாமா.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி தீவிரம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. நாளை மறுநாள் (5ம் தேதி) முதல் பணிகள் முடிந்து மீண்டும் போக்குவரத்து துவங்குகிறது

1 min  |

June 03, 2025