Newspaper

Dinakaran Nagercoil
மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடநூல்களை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத் தையும் பார்வையிட்டார்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
இன்று ஐபிஎல் இறுதி யுத்தம்
ஐபிஎல் 18வது தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சாம்பியன் பட் டம் வெல்லும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகம தாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
ரீல்ஸ் விட்ட இளம்பெண் கைது
மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டார்
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 385 கோரிக்க மனுக்கள்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு
நாகர்கோவில் இளங் கடை வடக்கு அரசு தொடக்க பள்ளியில் 2025-26ம் கல்வி ஆண் டின் தொடக்க விழா வட்டார கல்வி அலுவ லர் திருமலைக்குமார் தலைமையில் நடந்தது. இதில் மாணவர்களுக்கு இனிப்பு, மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
குமரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவியர் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வருகை தந்தனர்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மரணம்
தமிழ் சினிமா இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 47.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
இனி யார் அந்த சார் என்றால் நீதிமன்ற அவமதிப்பு
நீதிமன்ற வளாகத்தில் அரசுத் தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியதாவது:
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
கண்ணாடி பாலத்தை 5.22 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவு பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு
8 பேர் படுகாயம் ஒருவர் கைது
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
மாணவர்களை காப்பாற்றியபோது ஆற்றில் மூழ்கி பலி
முதியவரின் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேலை
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
நன்றாக படித்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் கல்லூரியில் பயில வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் நேற்று நடைபெற்றது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
சிறுவர்களை காப்பாற்ற முயன்ற போது குழித்துறை ஆற்றில் மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு
மார்த்தாண்டம், ஜூன் 3: குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (58). பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலை தாமிரபரணி ஆற்றில் குழித்துறை சப் பாத்து கடவு பகுதியில் குளிக்க செல்வது வழக்கம். பீட்டர்
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
முதல்நாளில் 2 சுயேச்சைகள் மனு தாக்கல் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பு
2 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
குமரியில் மீண்டும் கொளுத்திய வெயில்
குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வெயில் கொளுத்தியது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சேர்க்கைக்கு ஜூன் 8 கடைசி நாள்
இதுவரை 31,545 விண்ணப்பிப்பு
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தாய், தந்தை என்பதற்கு பதிலாக திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்பு சான்றில் பெற்றோர் என்று குறிப்பிடலாம்
கோழிக்கோட்டை சேர்ந்த திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்பு சான் றிதழில் தாய், தந்தை என தனித்தனியாக குறிப்பிடுவ தற்கு பதிலாக பெற்றோர் என குறிப்பிடலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் வாலிபர்-பெண் அடுத்தடுத்து கொலை
8 பேர் அதிரடி கைது
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
ரூ.2.40 கோடியில் வளர்ச்சி பணிகள்
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் முதல் மேயராக பதவி ஏற்ற மகேஷ் மாநகராட்சி தன்னிறைவு பெறுவதற்காக வார்டு வாரியாக அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களின் குறைபாடுகளை களையவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பட்டியல் தயார் செய்தார். பின்னர் அவற்றை, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்ட மதிப்பீடு தயாரித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என 3 ஆக தரம் பிரித்தார்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
கருங்கலில் மார்ஷல் நேசமணி படத்திற்கு அஞ்சலி
குமரி மேற்கு மாவட்ட காங்கி ரஸ் கட்சி சார்பில் மார் ஷல் நேசமணியின் 57 வது நினைவு தினத்தை முன் னிட்டு கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார் பில் கருங்கல் ராஜீவ் ஜங்ச னில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் குமரி தந்தை மார்ஷல் நேசமணி உருவ படத்திற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
கேரள பெண் ஐபிஎஸ் அதிகாரியை கர்நாடக கேடருக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள ஐபிஎஸ் அதிகாரியான டி. ஷில்பாவை அவரது சொந்த மாநிலமான கர்நாடக கேடருக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
மதுரை – புனலூர் ரயில் திருநள்ளாறு வரை நீட்டிக்கப்படுமா?
பயணிகள் எதிர்பார்ப்பு
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
தலித் குடும்பம் மீது பயங்கர தாக்குதல்
உத்தரபிரதேசத்தில் மண்டபத்தில் திருமணம் நடத்திய தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய அவலம் அரங்கேறி உள்ளது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
விஷம் குடித்து மினி டெம்போ டிரைவர் தற்கொலை
நாகர்கோவில் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் மதியழகன் (60). மினி டெம்போ டிரைவர்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
நாசா தலைவராக ஐசக்மேன் நியமனத்தை வாபஸ் பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு
நாசா வின் தலைவராக எலான் மஸ்கின் கூட்டாளியான ஜாரேட் ஐசக்மேனை நியமனம் செய்வதற் கான பரிந்துரையை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் அறி வித்துள்ளார்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
உழவரைத் தேடி வேளாண்மை தொடக்க முகாம்
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை தொடக்க முகாம் ராஜாக்கமங்கலம் வட்டாரம் மதுசூதனபுரம் வடக்கு கிராமத்தில் நடத்தப்பட்டது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர், வக்பு சட்டத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு
மேற்கு வங்கத்திற்கு அடுத்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடந்த பாஜக தலைவர்கள் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்த ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
இருக்கும் இருக்காது... வருவாங்க போவாங்க... செல்லும் செல்லாது... நடக்கும் நடக்காது...
அன்புமணி குறித்த கேள்விக்கு புரியாத புதிராய் பதிலளித்த ராமதாஸ், வியாழக்கிழமை சொல்வதாக புதிய சஸ்பென்ஸ் வைத்து உள்ளார்.
2 min |