Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் படத்துக்கு மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அழகியமண்டபத்தில் உள்ள குமரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

பிரதிஷ்டை தின பூஜை சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

மன்னிப்பு கேட்க முடியாது தமிழகம் முழுவதும் போஸ்டர்

கர்நாடக அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறி தமிழகம் முழுவதும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

கும்கும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ பாதுகாப்பு அதிகாரிகள்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில சமூக நலத்துறை செயலாளரும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பந்தனா பிரேயாஷி அளித்த பேட்டியில், \"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மாநில, மாவட்ட, சப் டிவிஷன் அளவில் முழு நேர பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

காஷ்மீர் காவலர், ஆசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

துணை நிலை ஆளுநர் நடவடிக்கை

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

அதிமுக ஒன்றிய செயலாளர் மறைவு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் ராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொன் சேகர் உடல் நல குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

மாநில சட்ட அதிகாரிகளுடன் வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்

டெல்லியில், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) புதிய தலைமையகக் கட்டிடத்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பேசியதாவது:

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

கன்னட மக்களை புண்படுத்துவது நோக்கமல்ல கர்நாடக பிலிம்சேம்பருக்கு கமல் கடிதம்

சென்னை, ஜூன் 4: தக் லைஃப் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் திரையிடப்படும் என கன்னட திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து கன்னட பிலிம் சேம்பருக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கலைஞர் பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா தென் தாமரைகுளம் பேரூர் திமுக சார்பில் கொண்டாடப் பட்டது.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாக கூறி அண்ணன், தம்பி அடித்துக்கொலை

ஆடு திருட வந்ததாக கூறி அண்ணன், தம்பி இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு... முதல் பக்கத் தொடர்ச்சி

குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் மிக மிக அத்தியாவசியமான வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உள்ளது ஆனால் அரசியல் சாசன கேள்விகள் எழக்கூடிய இந்த முக்கியமான வழக்கில் அவசர அவசரமாக விடுமுறை கால அமர்வானது இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி சேர்ந்த வழக்கறிஞர் கொடுத்திருந்த இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவை பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது ஆகும்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

ஸ்பிரிட் படத்தால் இயக்குனருடன் மோதல் தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு

சந்தீப் ரெட்டி வங்கா இந்தியில் இயக்கும் 'ஸ்பிரிட்' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோன், திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட்டார். தீபிகா படுகோன் விலகலுக்கு காரணங்களாக, 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டது; தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று மறுத்தது; 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நீடித்தால், மேற்கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேறு தொகையில் சம்பளம் கேட்டது உள்பட பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டன. இதையடுத்து சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்ட ஒரு பதிவில், தீபிகா படுகோனின் செயலை எதிர்த்து பகிரங்கமாக சாடினார்.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுகவினர் மரியாதை

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா பாலூர் ரவுண்டானாவில் வைத்து நடைபெற்றது.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

குமரி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்

கடலில் விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தமிழ்நாடு முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற் கொண்டார்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

கார் டிரைவர் தற்கொலை

கோட்டாறில் குடும்பத் தகராறில் கார் டிரைவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

நீருக்கடியில் தூண்களை வெடிவைத்து தகர்த்து ரஷ்யாவின் பாலத்தை உடைத்தது உக்ரைன்

கிரிமியாவிற்குச் செல்லும் ரஷ்யாவின் பாலத்தை நீருக்கடியில் வெடிபொருட்களால் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்காக 1,100 கிலோகிராம் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவும், பாலத்தின் நீருக்கடியில் தூண்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

விஜய் சேதுபதிக்கு ஜோடி நானா?

தெலுங்கு முன்னணி இயக்குனர் புரி ஜெகன்நாத், தனது நெருங்கிய தோழியும், நடி கையுமான சார்மியுடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் குறித்து சமீ பத்தில் அறிவித்தார். பான் இந்தியா படமாக உருவாகும் இதை புரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

திருச்செந்தூர் கோயில் உண்டியலில் 1.7 கிலோ தங்கம் 3.42 கோடி பணம்

திருச்செந்தூர் முருகன் கோயி லில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எச்சரிக்கை பலகையை உடைத்து ஏற்காடு மலைப்பாதையில் ரீல்ஸ்:5 பேர் கைது

நாகர்கோவிலில் இன்ஸ்டா பிரபலமான ஷகிலா பானு, ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டார். இதற்கு சமூகவலைத ளங்களில் கடும் கண்ட னம் எழுந்ததையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். எனினும் போலீசார் அவரை கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடு வித்தனர். இந்நிலையில் ஏற்காடு மலைப்பாதை யில் எச்சரிக்கை பலகையை உடைத்து பட்டதாரி வாலி பர்கள் 5 பேர் ரீல்ஸ் வெளி யிட்டு பரபரப்பை ஏற்படுத் தியுள்ளனர்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

17 வயது இன்ஸ்டா பெண் பிரபலம் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமான பெண்களை குறிவைத்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாக்.கில் உள்ள பஞ்சாபின் குஷாப் பகுதியில் டிக்டாக் பெண் பிரபலம் ஒருவர் சமீபத்தில் அவரது உறவினரால் கொல்லப்பட்டார். இதேபோல் பிப்ரவரியில், பெஷாவரில் உள்ள அவரது வீட்டில் மற்றொரு பெண் பிரபலம் கொல்லப்பட்டார்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

கலைஞரின் 102வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டப் பட்டது.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாஸ்திரியின் லேப் டாப், ஐ பேடு திருடிய காண்ட்ராக்டர் கைது

கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

நித்திரவிளை, ஜூன் 4: கொல்லங்கோடு காவல் நிலையம் அருகில் கனரா வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து உடைத்துள்ளனர்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் மோடி 6ம் தேதி காஷ்மீர் செல்கிறார்

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்திற்கு 36 பேர் பலி

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 36 பேர் பலியாகி விட்டனர். அசாம், அருணாச்சலில் மட்டும் 22 பேர் பலியாகி விட்டனர்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

பஞ்சாப்புக்கு 191 ரன் இலக்கு

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று, பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் ஆடிய பெங்களூரு அணி, 9 விக்கெட் இழப் புக்கு 190 ரன் குவித்தது.

1 min  |

June 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை

திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல துவங்கியது. பஸ்கள் இயக்கத்தை தாரகை கத்பர்ட் எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

1 min  |

June 04, 2025

Dinakaran Nagercoil

நீட் முதுநிலை தேர்வை ஆக.3ம் தேதி நடத்த அனுமதி கேட்டு புதிய மனு

உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வுகள் வாரியம் தாக்கல்

1 min  |

June 04, 2025