Newspaper

Dinakaran Nagercoil
102 வது பிறந்த தினம் கலைஞர் உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
தேசிய எழுத்தறிவு தேர்வில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வி தொடர்பான சவால்களை கையாள்வ தில் தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா மாநிலங்கள் சிறந்து விளங்குவதாகவும், குஜ ராத், உத்தரகாண்ட், இமாச் சல பிரதேசம் ஆகியவை பின்தங்கியிருப்பதாகவும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப் பீட்டு தேர்வு (எப்எல்என் ஏடி) முடிவுகள் தெரிவிக் கின்றன.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
விஜய் தவழும் குழந்தை
ஈரோடு, ஜூன் 4: ஈரோட்டில் தமமுக மாநில தலைவர் ஜான்பாண்டியன் நேற்று அளித்த பேட்டி: தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். எல்லோரும் இணைந்தால் ஓசை கிடைக்கும். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில்தான் தமமுக முடிவு செய்யும். கூட்டணி ஆட்சியில் நாங்களும் பங்கு கேட்போம்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
ஆன்லைன் ரம்மி வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு
முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தல்
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
சரக்கு கப்பல் மூழ்கிய விபத்து குமரி கடல் பகுதியில் மீன், மீன் மாத்திரிகள் சேகரிப்பு
சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து நிகழ்ந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய குமரி கடல் பகுதியில் நீர், பிளாஸ்டிக், மண் மற்றும் மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கட்டிடத்தின் மாடியில் நின்று மாங்காய் பறிக்க முயன்ற வியாபாரி தவறி விழுந்து பலி
இறச்சகுளத்தில் செல்போன் கடையின் மாடியில் இருந்து மாங்காய் பறிக்க முயன்றபோது, தவறி விழுந்து ஆக்கர் வியாபாரி இறந்தார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு வாக்கு சதவீதத்தை புதுப்பிக்க புதிய வசதி
தேர்தல் நடக்கும் சமயத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது பல்வேறு சர்ச்சை எழுந்தது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 900 டன் விதைகளுக்குச் சான்று
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான சான்று விதைகள் உற்பத்திக்கான விதைப் பண்ணைகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களாலும், ஆதார (பவுண்டேசன் ஷீடு) உற்பத்திக்கான விதைப் பண்ணைகள் அரசு விதைப்பண்ணைத் திருப்பதி சாரத்திலும் அமைக்கப்படுகிறது.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த பெண்ணிற்கு தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு தான பதிவேடு (கேடவர் பதிவு) மூலம் பதிவு செய்து சிறுநீரகம் தானம் கேட்கப்பட்டிருந்தது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்
எடப்பாடி கோரிக்கை
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கொத்தனார் மயங்கி விழுந்து சாவு
அருமனை அருகே விறகு சேகரித்துக் கொண்டிருந்த கொத்தனார் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கமல் மன்னிப்பு கேட்கவில்லை
கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படம் திரையிடுவதற்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு விசாரணை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, கர்நாடகாவில் நாளை தக் லைஃப் படம் வெளியாகவில்லை என்று கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் ரயில் எரிப்பு வழக்கு வாபஸ் எதிர்த்து மேல்முறையீடு
ஆந்திராவில் காப்பு சமூகத்தின ருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி அந்த இயக்கத்தின் தலைவர் முத்தரகடா பத்ம நாபம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தலைமை யில் 2016ம் ஆண்டு துனி அருகே பேரணி நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பகுதி வழியாகச் சென்ற ரத்னாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை தீ வைத்து எரித்த தால் பரபரப்பானது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது
106 கிலோ பறிமுதல்
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
பாக்.சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பினர்
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில், 16 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட் டங்கள் குலுங்கியதால், முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக சிந்து மாகா ணத்தின் தலைநகரான கராச்சியை அடுத்துள்ள மாலிர் மாவட்ட சிறைச் சாலையில் 600 கைதி கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
11 மாவட்டங்களில் பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்
இந்தியா கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்
2 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் ராணுவப் பயிற்சி
மாணவர்களுக்கு தேசபக்தி, நல்லொழுக்கம் மற்றும் உடற்பயிற்சி பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 1ம் வகுப்பு முதலே அடிப்படை ராணுவப் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே தெரிவித்துள்ளார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
குமரி காவல்துறையின் நிமிர் திட்டத்தால் காவலன் உதவி செயலியை 15,211 பெண்கள் பதிவிறக்கம்
குமரி எஸ்.பி. ஸ்டாலின் ஏற்படுத்திய நிமிர் திட்ட ரோந்து படையினர் ஒரு மாதத்தில் 5 லட்சம் பேரை சந்தித்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பிரசாரம் செய்துள்ளனர். 15,211 பெண்களை சந்தித்து காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளனர்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
புனித அந்தோனியார் ஆலய திருவிழா
இன்று தொடங்குகிறது
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தங்க செயின் பறிப்பு
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
பாத்திரமங்கலம் பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு
கருங்கல், ஜூன். 4: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கள் வழங்கி வரவேற்றார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு
ஹென்ரிச் கிளாசன், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். பணி, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் போதிய நேரம் ஒதுக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரான்சைஸி அணிகளுக்காக ஆடுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
ஓ.ஆர்.எஸ் பெயரில் உள்ள புத்துணர்ச்சி பானங்களை தவிர்ப்பது நல்லது
உலக சுகாதார நிறுவன அங்கீகாரம் பெறாத ஓஆர் எஸ் எல் மற்றும் எலெக்ட் ரோலைட் பெயரில் வரும் புத்துணர்ச்சி பானங்களை தவிர்ப்பது நல்லது என கன்னியாகுமரி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
மின்தடையால் நீட் தேர்வில் பாதிப்பில்லை மறு தேர்வு நடத்த முடியாது
மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
ரூ.10 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தையில் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கவர், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
பாக்.கிற்கு எதிரான போரில் இந்தியாவின் இழப்புகள் முக்கியம் அல்ல
மகாராஷ்டிரா மாநிலம் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறியதாவது:
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
4 ஆண்டுகளில் 900 டன் விதைகளுக்குச்சான்று
குமரி மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர் மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் ஷீபா விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
இந்தியா, பாகிஸ்தான் போர் டிரம்ப் அழைத்தார் மோடி சரணடைந்தார்
சீனப்பொருட்களை அதானியும், அம்பானியும் இந்தியாவில் விற்கிறார்கள்
1 min |