Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீதி நிறுவன மோசடியில் விரைவான நடவடிக்கைக்கு ஒய்வு நீதிபதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை பரிந்துரைத்துள்ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.6 ஆயிரமாக உயர்வு

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளச்சலில் கஞ்சா விற்க முயன்ற 3 வாலிபர்கள் கைது

குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சிங்காரவேலர் காலனி அருகே சென்றபோது அருகிலுள்ள தோப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் ஒரு பைக் அருகே நின்று கொண்டிருந்தனர்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கமல் நடிப்பில் தயாராகி இன்று வெளியாகவுள்ள தக் லைப் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகிறது. இந்த படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதற்கு அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

பிறந்த குழந்தைகளுக்கு முழு உடல் பரிசோதனை அவசியம்

நாகர்கோவில், ஜூன் 5: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு:

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

சாதிவாரி கணக்கெடுப்புடன் 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

தேதியை அறிவித்தது ஒன்றிய அரசு

2 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டி.என்.பி.எல். டி20 இன்று துவக்கம் 8 அணிகள் மோதல்

தமிழ் நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎஸ்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது தொடர் கோவையில் இன்று துவங்குகிறது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பேப்பரில் பஜ்ஜி, போண்டா மடித்து கொடுக்கக்கூடாது

சிக்கன்-65, கோபி-65 போன்றவற்றில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

8ம் தேதி அமித்ஷா மதுரை வருகிறார்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி மதுரை வருகிறார். பேரவை தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

வங்கேச மக்களால் அரசு அறிவிப்பு முஷ்பர் ரஹ்மான் இனி தேசத்துரோகியாக கிடைையாது

டாக்கா, ஜூன் 5: கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தின் சுதந்திரத் திற்காக பாடுபட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தேசத் தந்தையாக போற்றப்படு கிறார். இவர், பதவி பறிக் கப்பட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ் சமடைந்துள்ள முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஆவார். தற்போது முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக் கால அரசு பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், வங்கதேச கரன்சியில் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்கி புதிய கரன்சி வெளி யிட்டது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

தலையில் சிக்கிய குடத்தின் பகுதியுடன் பரிதாபமாக சுற்றித்திரியும் நாய்

மார்த்தாண்டம் காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த நாய் ஒன்று, நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒரு வீட்டின் அருகே தண்ணீர் பிடிக்க வைத்திருந்த குடத்துக்குள் தலையைவிட்டது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாமியாரை சரமாரி தாக்கிய... 13ம் பக்க தொடர்ச்சி

விழுந்துள்ளார் அவரை வற்புறுத்தி எழும்ப சொல்லி ஒருகட்டத்தில் பொறுமையிழந்த தேவ தாஸ் (65) மூதாட்டியை பிடித்து இழுத்து ஏறச் சொல்லும் போது மூதாட்டியின் ஆடை அவிழ்ந்து விழுந்துள்ளது. இருந்தும் தேவதாஸ் மூதாட்டியை இழுத்து மேலே ஏற்றி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று நடந்த சம்பவம் போல் சித்தரித்து வைரலாக

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கலைஞர் பிறந்த நாள் விழா

குலசேகரம், ஜூன் 5: கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் குலசேகரம், செருப்பாலூர் சந்திப்பில் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணிகள்

கூடுதல் ரயில்கள் இயக்குவதில் தொடரும் சிக்கல்

2 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுங்கான்கடை தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு

சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் சிவில் மற்றும் வேதியல் துறை இணைந்து பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையில் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் 5-வது சர்வதேச மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி... முதல் பக்க தொடர்ச்சி

அவரது கனவு 18வது சீசனில் நிறைவேறியது. ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றியை பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில், ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு நேற்று பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழில் முனைவோர் வழிகாட்டு கருத்தரங்கம்

நாகர்கோவில், ஜூன் 5: தமிழ்நாடு அரசு பட்டியல் இன மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன் னேற்றத்திற்காக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமான தமிழ்நாடு புத் தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

காசாவில் உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலி

போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்காக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற மனிதாபிமான அறக்கட்டளை சார்பில் உதவி மையங்கள் செயல்படுகின்றன. நேற்றுமுன்தினம் உதவி மையத்தை நோக்கி பாலஸ்தீன மக்கள் சென்றுள்ளனர்.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சீமான் மீது டிஐஜி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு

ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்க வாய்ப்பு

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

3 நாளாக அனாதையாக நிற்கும் மொபட்

கொல்லங்கோடு அருகே ஆனாட்டு பெருங்குளம் கரை பகுதியில் உள்ள தோட்டங்களில் பகல், இரவு நேரத்தில் குடிம கன்கள் உட்கார்ந்து மது அருந்துவது வாடிக்கை யாக உள்ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதியவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

தமிழ்நாடு அரசு பட்டியல் இன மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமான தமிழ்நாடு புத் தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கல்வியாண்டு தொடக்க விழா

குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா, புதிய மாணவர்களை வரவேற்கும் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா தலைமையாசிரியை பிஷி ஜாஸ்மின் தலைமையில் நடந்தது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கர்நாடக வர்த்தக சபைக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் கடிதம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' படம் இன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்றார். இதற்காக கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் கர்நாடகத்தில் திரைக்கு வரும் என தடை விதிக்கப்பட்டது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

மூதாட்டியை சரமாரியாக தாக்கிய மகள்-மருமகன்

மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை காரணமாக மூதாட்டியை சரமாரியாக தாக்கிய மகள் மற்றும் மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

தலா ரூ.1.5 கோடி கேட்டு ஈரானில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு பின் போலீசாரால் மீட்பு

ஈரானில் கடத்தப்பட்ட இந்திய இளைஞர்கள் 3 பேர் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி துவக்கம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு

2 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

சென்னை, ஜூன் 5: தமிழ் நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 5: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 2025-26ம் கல்வியாண்டிற்கான தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடப் பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் ரோப் கார், சொகுசு கப்பல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

2 min  |

June 04, 2025