Newspaper
Dinakaran Nagercoil
மண்டல பொறுப்பாளராக டல்லஸ் நியமனம்
தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் மாவட்டம், மண்டலம் வாரியாக தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய இணையமைச்சர் முருகனுடன் வியாபாரி துத்துக்குடி சந்திப்பு
ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவர் நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு டெல்லியில் நேற்று சந்தித்தது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் பவுன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தாமதம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் தனியார் பள்ளி கனவு கேள்விக்குறியாகிறது.
2 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
பைக் திருடிய வாலிபர் கைது
அஞ்சுகிராமத்தை அடுத்த மருங்கூர் அருகே இரவிபுதூர் திருவஞ்சிநல்லூரை சேர்ந்தவர் அருள் (50). கல் வெட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
1 min |
June 05, 2025

Dinakaran Nagercoil
புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணிகள்
கூடுதல் ரயில்கள் இயக்குவதில் தொடரும் சிக்கல்
2 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் மீன்கள் விலை கடும் உயர்வு
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கன்னியாகுமரியில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
வங்கி ஏடிஎம்மை உடைத்து திருட முயன்றவர் கைது
கொல்லங்கோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 05, 2025

Dinakaran Nagercoil
ரூ.23 லட்சத்தில் பயணிகள் இருக்கை வசதி
நாகர்கோவில், ஜூன் 5: நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர், சென்னை உள்பட தொலைதூரத்திற்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியில் வணிக வளாகம், அதன்கீழ் பகுதியில் ஆம்னி பஸ் நிற்கும் வகையில் பணி நடந்துள்ளது. இந்த வணிக வளாகம் விரையில் திறக்கப்படவுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்த மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
சீமான் மீது டிஐஜி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு
ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்க வாய்ப்பு
1 min |
June 05, 2025

Dinakaran Nagercoil
2 சிறுவர்களை காப்பாற்றி உயிர்விட்ட தொழிலாளி குடும்பத்திற்கு மார்க்கெட்டில் கடை
நேரில் ஆறுதல் கூறிய கலெக்டர் ஏற்பாடு
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
தேர்தல் நடந்தால் கட்டிட பணி பாதிக்கப்படும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிப்பு ஏன்?
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தால் சங்க கட்டிட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால்தான் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதாக நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
கணபதிபுரம் ஆலங்கோட்டையில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி
ராஜாக்கமங்கலம், ஜூன் 5: கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலங்கோட்டை ஊரில் அலங்கார தரை கற்கள் பதிக்க நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்பட்டது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் தகர்ப்பு
வெளியான புதிய தகவல்
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
மணிமகுடம்
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால், பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து, கிரிக்கெட் அதிகம் பேர் விரும்பும் விளையாட்டாக மாறி விட்டது. அதுவும் ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் வந்த பிறகு கேட்கவே வேண்டாம். மேற்கத்திய நாடுகளில் கால்பந்து கிளப் போட்டிகளை போல, ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு டீமுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக் கின்றனர்.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
பழுதாகி நடுவழியில் நின்ற சரக்கு ரயில்
முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
காலாவில் உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலி
போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்காக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற மனிதாபிமான அறக்கட்டளை சார்பில் உதவி மையங்கள் செயல்படுகின்றன. நேற்றுமுன்தினம் உதவி மையத்தை நோக்கி பாலஸ்தீன மக்கள் சென்றுள்ளனர். அப்போது திடீரென இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
ஏழை கைதிகள் ஜாமீன் பெற ஒன்றிய நிதி வேண்டும்
ஏழை கைதிகள் ஜாமீன் பெறுவ தற்கு உதவுவதற்கு ஒன்றிய நிதியை பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள் துறை அமைச்சகம் வேண் டுகோள் விடுத்துள்ளது.
1 min |
June 05, 2025

Dinakaran Nagercoil
கலைஞர் படத்துக்கு மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஆற்றூர் பேரூர் திமுக சார்பில் ஆற்றூர் சந்திப்பில் கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
1 min |
June 05, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்
சர்வதேச சுற் றுலா தலமான கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நடுக்கடலில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திரு வள்ளுவர் சிலைக்கு பட கில் செல்ல மணிக்கணக் கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்களும், குழந் தைகளும் பெரும் சிர மத்தை சந்திக்கின்றனர்.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
ராகுல்காந்தி மீது பா.ஜ. விமர்சனம் எதிரொலி மோடி தான் இந்தியா, இந்தியா தான் மோடி என்பது தவறு
மபி மாநிலம் போபாலில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 'இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்த போது டிரம்ப் அங்கிருந்து தொலைபேசியை எடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மோடிஜி? என்று கேட்டார். மேலும் நரேந்திரா, சரணடையுங்கள் என்றார். உடனே டிரம்ப்பின் கட்டளைக்கு மோடி கீழ்ப்படிந்தார்' என்றார். இதை பா.ஜ. கடுமையாக விமர்சனம் செய்தது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாப் யூடியூபர் அதிரடி கைது
ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பு
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
விமானத்தில் பெண் பயணியை முறைத்து பார்த்த நபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கடந்த ஆண்டு மே 28ம் தேதி இந் தூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஒரு பெண் பயணித்தார். அப்போது, அதே விமா னத்தில் பயணித்த ஒருவர் பெண் பயணியை முறைத்து பார்த்துள்ளார். இதனால் அந்த பெண் பயணிக்கு மிகுந்த அசவுகர்யம் ஏற்பட் டுள்ளது. விமானம் தரை யிறங்கியதும் அந்த பெண் பயணி போலீசில் புகார் அளித்தார்.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
தக் லைப் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
கணவன், மனைவி என கூறி ஒன்றுகூடி வாழ்ந்த ஒரே தூக்கில் காதல் ஜோடி தற்கொலை
கணவன், மனைவி என கூறி ஒன்றாக வாழ்ந்த காதல் ஜோடி ஒரே தூக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ 2012ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
June 05, 2025

Dinakaran Nagercoil
பாலம் கட்டும் பணி தீவிரம்
நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நான்குவழிச்சாலைக்காக பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
28 காவல் நிலையங்களில் தனிப்பிரிவு ஏட்டுகள் இடமாற்றம்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களில் மொத்தம் 33 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தனித்தனி எஸ்.பி. ஏட்டுக்கள் உள்ளனர்.
1 min |
June 05, 2025
Dinakaran Nagercoil
ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசு பதவி நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்
நீதித்துறையின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் பொது நம்பிக்கையை பேணுதல் என்ற தலைப்பில் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது:
1 min |