Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

ம.பி. அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் உடலை நாய் தூக்கிச்சென்ற அவலம்

மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த மருத்துவமனையில் கழிவறைப்பகுதியில் இருந்து நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் உடலை கவ்விச் சென்றுள்ளது.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளச்சலில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம்

குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகளில் 25 வாக்குச்சாவடிகள் உள்ளன. வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றதேர் தலை எதிர்க்கொள்ளும் வகையில் இந்த வாக்குச்சாவடிகளில் நகர அ.தி.மு.க. சார்பில் தலா 3 பெண்கள் உள்பட 9 பேர் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

உக்ரைன் கார்கிவ் நகர் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்

உக்ரைனின் நகரங்களை குறிவைத்து இரண்டாவது நாளாக நேற்றும் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 3 பேர் பலியானார்கள்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

முழுதும் நீக்க வேண்டும்

நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்தது. நகையின் மதிப்பில் 75சதவீதம் மட்டுமே வங்கி கடனாக வழங்க வேண்டும். 22 காரட் நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். அடகு வைக்கும் அனைத்து நகைகளுக்கும் கட்டாயம் ரசீது வேண்டும் என்று 9 விதிகள் மிகவும் கடுமையாக இருந்தது. இந்த புதிய விதிமுறைகள் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பேரிடியாக இருந்தது.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மானியத்துடன் ரூ.2,353 கோடி கடன்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தை அடைந்திடும் பொருட்டு, சமூக - பொருளாதார மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி, பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் கட்டுதல்; அதனைப் பராமரித்தல் போன்ற பணிகள் தாட்கோ என அழைக்கப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மாற்றாக தனக்கென சொந்த விண்வெளி நிலையத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு நிலையம் வரும் 2030ல் விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆந்திராவில் இனி 10 மணிநேரம் வேலை

பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க அனுமதி • அரசு முடிவுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

லாரி மோதல்: தேஜஸ்வி யாதவ் தப்பினார்

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப் போது, நள்ளிரவு சுமார் 1230 மணியளவில் கொரோல் அருகே பாட்னா-முசா பர்பூர் தேசிய நெடுஞ்சா லையில் தேநீர் இடைவே ளைக்காக தேஜஸ்வியின் கான்வாய் நிறுத்தப்பட்டுள் ளது.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தந்தையை கம்பியால் தாக்கிய மகன் கைது

நித்திரவிளை பட்டவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (55). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மகன் சஜீவ்(29) என்பவருக்கும் வீடு சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது. சஜீவ் தினமும் குடித்து விட்டு வந்து தந்தையிடம் பிரச்னை செய்து வந்துள்ளார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

சேப்பாக் கில்லீஸ் வெற்றி

அபராஜித் ரன் வேட்டை

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 1 சேர்க்கை அரசு தலையீட்டு தடுக்க முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 8: பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசுப் பள்ளிகள் மறுக்கின்றன. இதில், அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான பதிவுக்கு புதுநடைமுறை அறிமுகம்

தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித் தொகைக்கான ஆன்லைன் பதிவுக்கு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஓடிஆர் எனப்ப டும் ஒருமுறை பதிவு கட் டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

எறும்பால் ஏற்பட்ட பிரச்னை!

எங்கள் வீட்டில், 'ஸ்மார்ட் டி.வி' இருக்கிறது. அன்று திடீரென டி.வி ஆஃப் ஆகி, ஆன் ஆனது. நான் பயந்து போய் டி.வி சுவிட்சை ஆஃப் செய்துவிட்டேன். மழை பெய்துகொண்டிருப்பதால், கரண்ட் பிரச்னையாக இருக்க கூடும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும். டி.வியை ஆன் செய்யலாம் என முடிவு செய்தேன்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மீதான தண்டச்சான்றுகள் மீது நடவடிக்கை

மார்க்சிஸ்ட் ராஜாக்கமங்கலம் ஒன்றிய குழு செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டாக்கரே கொலை செய்தது அம்பலம்

கொடுங்கையூரில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பமாக, டாக்டரே கொலை செய்தது அம்பலமானது. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டிய டாக்டர், 25 சவரன் நகைளை திருடிச் சென்ற பரபரப்பு தகவல் களும் தெரிய வந்துள்ளது.

2 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

கரூணை அடிப்படையில் பணி வழங்காத விவகாரம் தலைமை செயலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, 2023 செப்டம்பர் முதல் இதுவரை தலைமை செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யும்படி, நீதித்துறை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்தது ஏன்?

ஒட்டவா, ஜூன் 8: கனடா வில் கடந்த 2023ம் ஆண்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல் லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா-கனடா இடை யேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய கனடா பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி இந்தியாவுடன் மோதல் போக்கை விரும்ப வில்லை.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இன்னொரு ஆணின் மேல் ஆர்வம்!

அன்புள்ள டாக்டர், நான் முப்பது வயது இல்லத்தரசி. கல்லூரி படிப்பு முடித்துள்ளேன். ஆனால், வேலைக்கு எங்கும் செல்லவில்லை. ஒரே மகள் ஆறு வயது. அவளைப் பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. என் கணவர் ஒரு நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் நிமித்தமாக அடிக்கடி பெங்களூருக்குச் சென்று வருவார். நான் வேலை விஷயமாகத்தானே செல்கிறார் என நினைத்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.

2 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராகுலிடம் பீகார் இளம்பெண் உரையாடல் உங்களை போலவே நானும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்

பீகார் மாநிலம் கயாஜியில் நடந்த 'மகிளா சம்வாத்' என்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ரியா பஸ்வான் என்ற இளம்பெண் எழுந்து நின்று, 'உங்களைப் போலவே நானும் அரசியலுக்கு வந்து சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப்பார்த்து தான் எனக்கு அரசியல் ஆசை வந்துள்ளது.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் என்பதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பை முடிக்க 28 ஆண்டுகள்

சவாலான பணிகளுடன்

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தொகுதி மறுசீரமைப்பை திசை திருப்ப முயற்சி

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார், தெலங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

காவு வாங்கிய கிரிக்கெட் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம் வேதனையில் முடிந்த சோகம் பெங்களூருவில் கடந்த 4ம் தேதி அரங்கேறியுள்ளது. வெற்றிக் கோப்பையுடன் வீரர்கள் பேரணி செல்லும் காட்சியை காணவும், கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் அலைகடலெனத் திரண்ட கிரிக்கெட் ரசிகர்கள், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சோகம், பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

கேரள கவர்னர் மாளிகையில் ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும் பாரதமாதா படம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள கவர்னர் மாளிகையில் நடத்த தீர்மானித்திருந்த விழாவில் வைக்கப்பட்டிருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பயன்படுத்தும் பாரதமாதா படத்தை அகற்ற கவர்னர் மறுத்ததை தொடர்ந்து நிகழ்ச்சியை கேரள அமைச்சர் பிரசாத் ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வளம் சீர்குலையாத வகையில் கட்டுமான பணிகள்

ஜி ஸ்கொயர் குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறியதாவது:

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழுவுக்கு பாக்.தலைமை இந்திய வெளியுறவுக் கொள்கை சரிவின் சோகக்கதை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய குழுவிற்கு பாகிஸ்தான் தலைமை தாங்க உள்ள நிலையில் நமது வெளியுறவு கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜெர்மனியில் திடீர் திருமணம் திரிணாமுல் பெண் எம்.பி. மஹுவா பிஜேடி மாஜி எம்பியை மணந்தார்

திரி ணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட் சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை இந்த வாரம் ஜெர்மனியில் திரும ணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள் ளன.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

21 ஆண்டுகளாக பழ.கருப்பையா சாதிய வன்கொடுமை செய்கிறார்

காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப் பையா என்னை சாதிய வன்கொடுமை செய்கிறார் என டைரக்டர் கரு.பழனி யப்பன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் படகு கட்டண உயர்வு அமல்

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி இழை பாலம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

June 06, 2025