Newspaper
Dinakaran Nagercoil
இளம்பெண்களை பலாத்காரம் செய்த டான்ஸ் மாஸ்டர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய நடன இயக்குனர் கைது செய்யப் பட்டுள்ளார்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
இனி ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்கள்தான்
2026ம் சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்குச்சாவ டியில் அதிக பட்சமாக 1200 வாக்காளர் கள் மட்டுமே வாக்களிக்க வழி வகை செய்யப்பட் டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தக வல் தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்
நாகர்கோவில் வடசேரி ஓட்டுப்புர தெருவில் வீடு ஒன்றில், தண்ணீர் தொட்டி பகுதியில் பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
குழித்துறை- பாலவிளை சாலை துண்டிப்பு
குழித்துறையிலிருந்து பாலவிளை செல்லும் ரோட்டில் வடிகால் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
களியக்காவிளை அருகே புகுந்து தராசு அடித்து உடைப்பு
களியக்காவிளை அருகே குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நியாயவிலைக் கடை சாந்தவிளையில் உள்ளது. இங்கு குழித்துறை குளவிளை வீடு பகுதியை சேர்ந்த ரெகுராஜன் (55) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை ரேஷன் கடையில் வழக்கம்போல் பொருட்கள் வினியோகம் நடந்து கொண்டிருந்தது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தம்பதி முட்டை பிரியாணி சாப்பிட்டதால் அண்ணாமலையார் கோயிலில் பரிகார பூஜை
சிறப்பு யாகம் செய்து புனித நீர் தெளிப்பு
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளி மர்ம சாவு
மார்த்தாண்டம், ஜூன் 11: மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி நாணச்சி விளையை சேர்ந்தவர் சந்திர சேகரன் (63). கூலித்தொழி லாளி. இவரது மனைவி கனகபாய் (52). சந்திர சேக ரனுக்கு குடிப்பழக்கம் இருந் துள்ளது. இதனால் தினமும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
ராணுவ தொழில்நுட்ப பிரிவில் 90 இடங்கள் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு
பயிற்சி: 10+2 Technical Entry Scheme-2025 (54th Course): வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2006க்கும் 01.07.2009க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
மனைவி இறந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (39). இவர் இறச்சகுளத்தை அடுத்த பேச்சாங்குளம் பகுதியில் சொந்தமாக மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். கிருஷ்ணகு மாருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகி றது. இதனால் மனைவி கோபித்து கொண்டு தனது மகள்களுடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
அரமைதி தெங்கில் தலைவர் கைது எதிரொலி, 2 போலீஸ் காயம்
மணிப்பூரில் கைது செய்யப்பட்ட அரம்பை தெங்கோல் உள் ளிட்டோரை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. இதில் 2 போலீசார் காயமைடைந் துள்ளனர்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
2ம் கட்டமாக 51 பேருக்கு வீட்டுமனை பட்டா
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் 5ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஒருமுறை வரன்முறைப்படுத்தப்படும் சிறப்பு திட்டம் 2025-ன் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
அமித்ஷாவுக்கு அதிமுக மாஜி அமைச்சர்கள் பதிலடி
தமிழகத்தில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு, கூட்டணி ஆட்சிக்கு யார் சொன்னது? என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
நாக்கால்மடம் நான்கு வழிச்சாலை இணைப்பு சாலையில் பாசன கால்வாய் மீது தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
காவல்கிணறு - பார்வதி புரம் நெடுஞ்சாலையில் நாகர்கோவில் அடுத்த நாக்கால் மடம் பகுதியில் நான்குவழிச்சாலைக்கான சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த சர்வீஸ் ரோடு வழியாக திருப்பதிசாரம் டோல்கேட் வந்து விட முடியும்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பதிவுத்துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருந்து சொத்துகளை குவிக்கும் அதிகாரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“மாங்கனி கட்சியில் தூதரின் தலையீட்டால் அன்பானவரின் கண்மணிகள் கலக்கத்தில் உள்ளார்களாமே.. தெரியுமா?” எனக் கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
3 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பரைக்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தக்கலை போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் 'நோ ஹெல்மெட், நோ என்ட்ரி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
மருத்துவர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
கொரோனா பேரி டர் காலத்தில் பணி யாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத் திற்கு அளித்த வாக்குறுதி யின்படி அரசு வேலை மற் றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை நடை பயண போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்துள்ளனர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தக்கலை அருகே போக்சோ வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
குமரி மாவட்டம் தக்க லையை அடுத்த கேரளபு ரம் கொண்ணவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் என்ற விஜய் (27). கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
தமிழக பள்ளிகளில் கோச்சிங் சென்டர்களுக்கு தடை
மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரை
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் நிரப்பும் பணி
தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகாதவாறு பரக்காணி- கணியன்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜின் தமிழ்நாடு
உலக வங்கி வணிக மையம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
3 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு, ஆந்திரா போலீசை மிரட்டும் மின்கொடி வெங்கடேசன் 60 வழக்குகள் தொடர்புள்ள ரவுடியுடன் உள்குறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு
சென்னை, ஜூன் 11:தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி என்று பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் கடந்த சில மாதங்களாகவே பாஜவில் இணைந்து வந்தனர். போலீஸ் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதாக கூறும் அண்ணாமலைதான் இந்த குற்றவாளிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வழங்கியுள்ளார் என்று அக்கட்சியினரே குற்றம் சாட்டத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் மிளகாய் பொடி வெங்கடேசன் (எ) கே.ஆர். வெங்கடேஷ். இவர், தமிழக பாஜவில் ஓபிசி பிரிவு தலைவராகவும் உள்ளார். இந்த பதவிகளை வாங்க அவர் பல கோடிகளை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள டிரையர்ஷூட் ஸெங்காஸ் உயர்நிலைப் பள்ளிக் குள் நேற்று காலை 11.30 மணிக்கு புகுந்த மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
இனி ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள்தான்
சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
சவால் விட்ட சகோதரியின் காதலனுக்கு சரமாரி அடிஉதை
அருமனை அருகே பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் சிஜூ. நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்தனர். 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களது காதல் விவரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பாஜ அரசு 11 ஆண்டு சாதனை விளக்க புத்தகம்
புதுச்சேரி ஜூன் 11: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டார்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
டெம்போவின் கதவு திடீரென திறந்ததில் முதியவர் படுகாயம்
மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை (85). மரம் வெட்டும் தொழிலாளி. தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு திருநயினார்குறிச்சி- செதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
விடுதலைச் சிறுத்தைகள் தெருமுனை கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 14ம் தேதி திருச்சியில் மதசார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை விளக்கி நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் தெருமுனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.
1 min |