Newspaper
Dinakaran Nagercoil
2025ல் மக்கள்தொகை 146 கோடி இந்தியாவில் கருவுறுதல் குறைகிறது
இந்தியாவில் 2025 முடிவில் மக்கள்தொகை 146 கோடியாக இருக்கும் எனவும், கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதால் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படைக ளின் துல்லியமான தாக் குதல்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதன் மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “ பஹல்காம் தாக்குதல் ஒன்றிய அரசின் முழுமையான தோல்வி மற்றும் அலட்சியத்தின் விளைவாகும்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இணையதளம் வாயிலாக ஸ்மார்ட் போனில் அதற்காக உருவாக்கப்பட்டிருந்த செயலியில் உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குகள் சரிபார்க்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தொழிாணுவ 90 பிரிவில் இடங்கள்
பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
அமெரிக்க விமானநிலையத்தில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடுமை
டிரம்பிடம் பேசுவாரா மோடி?
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
சாலையோரம் குப்பைகளை தீவைத்து எரித்த ஊராட்சி பணியாளர்கள்
கட்டிமாங்கோடு ஊராட் சிக்கு உட்பட்ட காரங்காட் டில் சாலை ஓரம் கொட்டி குவித்து வைக்கப்பட்டி ருந்த குப்பைகளை அப்பு றப்படுத்தாமல் ஊராட்சி பணியாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் தற்சார்பில் கவனம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஒன்றியத்தில் 11 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
ரூ.10 கோடியை திருப்பிக் கொடுங்க
தனுஷ் பட தயாரிப்பாளருக்கு அமேசான் ப்ரைம் மிரட்டல்
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக, அதிமுக, கமல் உள்ளிட்ட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
அனைவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
35 கிலோ வரையிலான பொருட்கள் அனுப்பலாம்
கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (35 கிலோ வரை) பார்சல் தபால் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வசதி, இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் மூடப்பட்ட 2 பிரிவுகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ விடுத் துள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பங்காளி சண்டையை ஒரங்கட்டி வைப்போம் டி.வி.தினகரன் சொன்ன சேதி!
தே.ஜ. கூட்டணி வெற்றிக்காக, எங்களுக்குள் உள்ள பங்காளி சண்டையை ஒதுக்கி வைப்போம் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கிரேட்டா துன்பர்க் நாடு கடத்தல்
நிவாரண பொருட்களுடன் காசாவுக்கு சென்ற கப்ப லில் இருந்த சுற்றுச்சுழல் ஆர்வலர் கிரேட்டா துன் பர்க் நாடு கடத்தப்பட்ட தாக இஸ்ரேல் அறிவித் துள்ளது.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
தமிழக கடலோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்
கன்னியாகுமரியில் ஆழ்கடல் ரசாயனங்கள் புதிய மாசுக்களை இணைப்பதால் அச்சுறுத்தல்
2 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
ஈரோடு, சேலம் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
* பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் * 11 கி.மீ. தூரம் ரோடு ஷோ * நாளை மேட்டூர் அணை திறப்பு
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
சோனம் எப்படி தப்பித்தார்?
ரத்தத்தை உறைய வைக்கும் கிரைம் த்ரில்லர்
4 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
41 ஆண்டுக்குப் பிறகு சாதனை இந்திய வீரர் சுபன்ஷு குழு இன்று விண்வெளி பயணம்
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா குழுவினர் இன்று சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திற்கு பயணிக்க உள்ளனர். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் 2வது இந்திய வீரராக சுபன்ஷு சாதிக்க உள்ளார்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பதிவுத்துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருந்து சொத்துகளை குவிக்கும் அதிகாரி பற்றி சொல்கிறார் wikiயானந்தா
“பத்து ஆண்டுகளுக்கு மேலாக பதிவுத்துறையில் ஒரே இடத்தில் இருந்து சொத்துகளை வாரிவாரி குவிக்கும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தூங்குகிறதாமே தலைமை..” எனக்கேட்டார் பீட்டர் மாமா.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
வெள்ளிச்சந்தை அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
குளச்சல், ஜூன் 11: வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்தவர் தேவதாஸ். அவரது மனைவி சான்லி (55). மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சான்லி வீட்டு முன்பு டெம்போ வந்து வந்து செல்வது வழக்கம். இதுதொடர்பாக சான்லிக்கும், சகல புனிதர்கள் தெருவை சேர்ந்த ஜோசப் (50) மனைவி லாரன்ஸ் மேரி (44) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கோவை எக்ஸ்பிரஸ் 16 நாட்கள் திண்டுக்கலுடன் நிறுத்தம்
தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு: மதுரை கோட்டத் தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவ தால் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்
ஜூன் 24ம் தேதி நடக்கிறது
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
அடி, மின்னணு கள் மன சென்னை விமான சேவை பாதிப்பு
12 விமானங்கள் தாமதம்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
புதிய மாவட்ட செயலாளர், தலைவர்கள் விவரம்
மாவட்ட செயலாளர்கள்:
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
சென்னையில் ஒன்றிய அமைச்சர் பேட்டி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் கீழ்டி அகழ்வாராய்ச்சி்க்கு அங்கீகாரம்
கீழடி அகழ்வாராய்ச்சி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும். மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறினார்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
மழையால் தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டித்த விவகாரம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள் ளது.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
பாசன கால்வாய் மீது தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
காவல்கிணறு -பார்வதிபுரம் நெடுஞ்சாலையில் நாகர்கோவில் அடுத்த நாக்கால் மடம் பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான சர்வீஸ் ரோடு செல்கி றது. இந்த சர்வீஸ் ரோடு வழியாக திருப்பதிசாரம் டோல்கேட் வந்து விட முடியும்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
ஓய் வடிவில் 4 வழிச்சாலை பாலம் அமைகிறது
பணிகளை முடிப்பதில் நீடிக்கும் சிரமம்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பேச்சிப்பாறை அணையில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறப்பு
பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் 'மார்க்சிஸ்ட்' ஆர்ப்பாட்டம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கி சூடு நடத்திய அம்மாநில பாஜ அரசை கண்டித்து நாகர்கோவில் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணன் கோவில் அருகே மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே டெம்போவின் கதவு திடீரென திறந்ததில் முதியவர் படுகாயம்
மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை (85). மரம் வெட்டும் தொழிலாளி. தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு திருநயினார்குறிச்சி- செதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |