Newspaper

Dinakaran Nagercoil
பாஜவுடன் பாசம் காட்டும் அதிமுக மாஜி அமைச்சர்கள்
படுதோல்விக்கு காரணம் என்று புலம்பியவர்கள் தேடி செல்கின்றனர்
2 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
உழவரைத் தேடி வேளாண்மை முகாம்
வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உழவரைத்தேடி வேளாண்மை என்ற முகாம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினரால் முஞ்சிறை வட்டாரம் பைங்குளத்தில் நடந்தது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம்
கடல் நடுவே கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக இணையும் 8 இசை அமைப்பாளர்கள்
தமிழ் படவுலகில் தனது பாடல்கள் மற்றும் கவிதைகளின் மூலம் தனி முத்திரையை பதித்தவர், மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக் குமார். அவரது 50வது பிறந்தநாளை, மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி யாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், 8 இசை அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பட்டொளி வீசும் ‘கலங்கரை’ திட்டம்
சென்னை, ஜூன் 16: ஐ.நா போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் 17 பேரில் ஒருவர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மதுபானம், கஞ்சா, ஹெராயின், ஓபியம் உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
சொத்தவிளையில் போலீஸ் அதிரடி சோதனை ரிசார்ட், சவுக்கு தோப்பில் சீட்டு விளையாடிய 15 பேர் கைது
ரூ.1.56 லட்சம் பறிமுதல்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
தஞ்சையில் ரோடு ஷோ 2.5 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்
பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு இன்று 2.5 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
திருவனந்தபுரத்தில் கணவன், மனைவி தற்கொலை
கடன் தொல்லையால் விபரீதம்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
10 மாநகரங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசையின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
கேரளாவில் பலத்த மழை பம்பை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை
திருவனந்தபுரம், ஜூன் 16: கேரளா முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள் ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
கூரை வேய்து கள் நியமனத்தில் மாற்றம் தேவை இல்லை
துணைவேந்தர்கள் நியமனம் விவகாரத்தில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் அருகே அண்ணன் மகன் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நாகர்கோவில் அருகே மைலாடி புதுகாலனி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (59). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன் இவர் வேலை செய்யும்போது கீழே விழுந்து வலது மணிக்கெட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் வேலை செய்ய முடியாமல் இருந்து வந்தார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
போதையால் பாதைமாறியவர்களின் வாழ்வில் பட்டொளி வீசும் ‘கலங்கரை’ திட்டம்
தமிழ்நாட்டில் 25 மையங்களில் 17 ஆயிரம் பேர் பயன் • உளவியல் முதல் உடற்பயிற்சி வரை இலவச சிகிச்சை • தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தகவல்
2 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
குவீன்ஸ் புயலாய் மாறிய மரியா டென்னிஸ் 37 வயதில் சாம்பியன்
குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ஜெர்மன் வீராங்கனை டாட்ஜனா மரியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
புதுச்சேரிக்கு 3 நாள் பயணம் குடியரசு துணை தலைவர் சென்னை வருகை
குடியரசு துணை தலைவர் ஜெகதீஷ்தன்கர், புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, நேற்று மதியம் சென்னை பழைய விமான நிலையம் வந்தார்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
மேற்கு திசை காற்று காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசையின் காரணமாக தமி ழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
புதுச்சேரிக்கு 3 நாள் பயணம் தலைவர் சென்னை வருகை
குடியரசு துணை தலைவர் ஜெகதீஷ் தன்கர், புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, நேற்று மதியம் சென்னை பழைய விமான நிலையம் வந்தார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், “விபத்து இல்லா மாவட்டம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி காந்தி மண்ட பம் முன்பு ஆட்டோ டிரை வர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
7 ஆயிரம் திருப்பதி லட்டு பிரசாதம்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலுக்கு திருப்பதியில் இருந்து 7 ஆயிரம் லட்டு கொண்டு வரப்பட்டது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தற்போதைக்கு தேர்வு ஆர்வம் காட்டா தாத்தா, பாட்டிகள்
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு தன் னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்
பத்துகாணியை அடுத்த நிரப்பு (பேராமலை) பகுதியில் தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
குரங்கிடம் ‘வாலாட்டலாமா?’ 500 ரூபாய் கட்டு அம்பேல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் குணா குகைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வந்துள்ளனர். அங்கிருந்த குரங்குகளுக்கு நொறுக்குத்தீனி கொடுத்து விளையாடியுள்ளனர்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
ஹீரோயினாக அறிமுகமாகும் தேஜலட்சுமி
தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஊர்வசி, தற்போது குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அவரும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் கடந்த 2000ல் காதல் திருமணம் செய்தனர். அவர்களுக்கு தேஜ லட்சுமி என்ற மகள் இருக்கிறார். பிறகு ஊர்வசிக்கும், மனோஜ் கே.ஜெயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2008ல் விவாகரத்து மூலம் அவர்கள் பிரிந்து விட்டனர். 2013ல் சிவபிரசாத் என்ற தொழிலதிபரை ஊர்வசி காதல் திரு மணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். 2011ல் ஆஷா என்பவரை மனோஜ் கே.ஜெயன் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்
புதிய பொதுச் செயலாளராக முரளி சங்கர் ராமதாஸ் அதிரடி
5 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று கூடுதலாக இருந்தது. தஞ்சாவூர், தொண்டி, கடலூர், மதுரை பகுதிகளில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், பரங்கிப்பேட்டை, சென்னை, திருச்சி, திருத்தணி பகுதிகளில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட வாரியான ஆய்வு கூட்டம் ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்படுகிறது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பத்மநாபபுரத்தில் அரசு பள்ளி மீது சாய்ந்த மரம் அகற்றம்
பத்மநாபபுரத்தில் அரசு பள்ளியின் மீது சாய்ந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘சிறு தேர்வு’
மாவட்டம் முழுவதும் இன்று தொடக்கம்
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
அரசு நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறை
நீர் நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறையை பதிவுத்துறை மேற்கொண்டுள்ளது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம்
கடல் நடுவே கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |