Try GOLD - Free

Newspaper

Dinakaran Trichy

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

ஒற்றை விகித ஜிஎஸ்டி முறைக்கு நாடு தயாராகவில்லை

பல்வேறு அடுக்குகள் கொண்ட ஜிஎஸ்டி வரிகளை சீர்திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் ஒற்றை விகித ஜிஎஸ்டிக்கு நாடு தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

பாஸ்புக் தகவல்கள் உட்பட அனைத்து பிஎப் சேவைகளையும் ஒரே இணையதளத்தில் பெறலாம்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

1 min  |

September 19, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை

வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி விசாரணை

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

வக்கீல் பாதுகாப்பு சட்டம் உருவாக்க கோரி வழக்கு

தமிழ்நாடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க கோரிய வழக்கில், சட்டம் தொடர்பான முன்வரைவை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

கைகளால் கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் டெல்லி பொதுப்பணித்துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயில்களின் அருகே உள்ள பாதாள சாக்கடையை பணியாளர் ஒருவர் இறங்கி சுத்தம் செய்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், \"டெல்லி அரசின் பொதுப்பணித்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

பாகிஸ்தானை தாக்கினால் சவுதியை தாக்கியதற்கு சமம்

கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் புகுந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்லாமிய நாடுகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய அதானி மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு

அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகள் செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது. நீண்ட விசாரணைக்கு பின், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தள்ளுபடி செய்து வழக்கை முடித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

துப்புரவு ஆய்வாளர் பதவி உயர்வு வரும் 23க்குத் தகுதியான பட்டியல் அனுப்ப வேண்டும்

துப்புரவு ஆய்வாளர் பதவி உயர்விற்கு தகுதியான பட்டியல் தயார் செய்து வரும் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 19, 2025

Dinakaran Trichy

மதமாற்ற தடைச்சட்டம் மாநிலங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நாட்டின் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

உத்தரகாண்டில் 15 பேர் பலி

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 16 பேர் மாயம்

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த மாலினியின் பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

1 min  |

September 17, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல 100 கி.மீ வரை பேருந்து கட்டணம் இல்லை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

இரண்டாவது திருமணமா? மீனா பரபரப்பு

நடிகை மீனா கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் தனது கணவர் வித்யாசாகரை இழந்தார். இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

September 17, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.67.34 கோடியில் 6 புதிய தொழிற்பேட்டைகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.67.34 கோடியில் புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

தமிழ்நாட்டின் சிலைக் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசையும் இணைத்து உத்தரவு

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

சொத்து குவிப்பு விவகாரம் வெளியானதால் பாஜக தலைவர்கள் மீது அண்ணாமலை அதிருப்தி

தான் வாங்கிய சொத்து குறித்து தகவல்கள் வெளியாகியதால், பாஜக தலைவர்கள் மீதும், மோடி, அமித்ஷா மீதும் அண்ணாமலை கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னையில் நடந்த கூட்டத்தை அவர் புறக்கணித்தார். மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததால், பிற்பகலில் கலந்து கொண்டார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கூட்ட நெரிசலை செயற்கைக்கோள் மூலம் நேரடியாக கண்காணிக்க முடிவு

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி.ஆர்நாயுடு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பிஆர் நாயுடு கூறியதாவது:

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழ் நாட்டில் இந்து சமய அற நிலையத்துறைக்கு கீழியங் கும் கோவில்களில் இருந்து வரக்கூடிய நிதியிலிருந்து பொதுமக்கள் பயன் பாட்டிற்காக திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பாக அரசு தரப் பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

பிரதமர் மோடிக்கு இன்று 75வது பிறந்தநாள்

சேவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

பாலி டெக்னிக் மாணவர்கள் அபராத கட்டணமின்றி தேர்வு கட்டணம் செலுத் துவதற்கான கால அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ள தாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

1 min  |

September 17, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட்டுக்கு ஈடி சம்மன்

சூதாட்ட செயலி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

1 min  |

September 17, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ராமதாஸ் மட்டுமே நிறுவனர், தலைவர் பாமக அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி

அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது கவுரவ தலைவர் ஜி.கே. மணி கடும் தாக்கு

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

இந்திய யூரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னீஸ்

1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் i) கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது). தகுதி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.இ.,பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii) பெர்சனல்/ஹூயூமன் ரீசோர்ஸ் மேனேஜ் மென்ட்: 3 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பெர்சனல் மேனேஜ் மென்ட்/லேபர்/ சோஷியல் வெல்பேர் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

அதிமுகவில் பிளவுகள் ஏற்படுத்தியது எடப்பாடி

செங்கோட்டையனை சந்தித்தபின் மாஜி எம்பி குற்றச்சாட்டு

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

இந்திய யூரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னீஸ்

1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் i) கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது). தகுதி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.இ.,பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii) பெர்சனல்/ஹூயூமன் ரீசோர்ஸ் மேனேஜ் மென்ட்: 3 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பெர்சனல் மேனேஜ் மென்ட்/லேபர்/ சோஷியல் வெல்பேர் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக இல்லை, 122 எம்எல்ஏக்கள்

அதிமுக ஆட்சியை காப்பாற்றி யது பாஜ இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் தான். நன்றி பற்றி பேசுவது சாத் தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என எடப்பாடிக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

என் கருத்தால் தயக்கம்

லேர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். சாய் தேவானந்த், எஸ்.சாய் வெங்க டேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'தண்டகாரண்யம்'. அதியன் ஆதிரை எழுதி இயக்கியுள்ளார். தினேஷ், கலையரசன், ஷபீர், பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு நடித்துள்ளனர். வரும் 19ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

பிரதமர் மோடிக்கு பரிசு வழங்கப்பட்ட தத்த்சை ஓவியம், நடராஜர் சிலை உள்ளிட்ட 1,300 பொருட்கள் ஏலம்

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தஞ்சை ராமர் தர்பாரின் ஓவியம், உலோக நடராஜர் சிலை, கையால் நெய்யப்பட்ட நாகா சால்வை உட்பட 1,300க்கும் மேற்பட்ட பொருட்கள் இன்று டெல்லியில் ஏலம் விடப்படுகிறது.

1 min  |

September 17, 2025