Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinakaran Trichy

ஒன்றிய பாஜ அரசின் நிர்வாக லட்சணம் செலவு கணக்கில் வராத ரூ.54,282 கோடி

ஆவணங்களை சமர்பிக்காத 15 அமைச்சகங்கள்: சிஏஜி அறிக்கையில் பெரும் முறைகேடு அம்பலம்

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை

ஈரான் அறிவிப்பு

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி சென்னையில் அணிவகுத்து நின்ற ஆட்டோக்கள்

வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஆட்டோக்கள் பல மணி நேரத்திற்கு மேலாக எரிப்பொருள் நிரப்ப பங்க்குகளில் வரிசைக்கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழ்நாட்டில் இன்று முதல் 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

சேஸிங்கில் உச்சம் தொட்டு பஞ்சாப் சாதனை வெற்றி

ஐபிஎல் தொடரின் 35வது போட்டி, டெல்லியில் நேற்று நடந்தது.

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ்க்கு விசிகவில் முக்கிய பதவி

சட்ட சபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ். எஸ். பாலாஜியை விசிக பொருளாளராகவும், ஆளூர் ஷாநவாஸை கட்சியின் முதன்மை செயலாளராகவும் நியமித்து திருமாவளவன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

லஞ்ச வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10,000 நோட்டுகளை எலி தின்றுவிட்டது

போலீஸ் தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

தீ-யின் வாரி வாரி பாடல் வெளியானது

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ் பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), 'வாரி வாரி' என்ற தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

மம்தா பானர்ஜி மீது மட்டும் மோடி அரசு ஏன் வழக்கு தொடருவதில்லை

மேற்கு வங்கத்தில் ராகுல் கேள்வி

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

தமன்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்

71 வயது நடிகர் கதறல்

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

தமிழ்நாட்டில் அபரிதமான வளர்ச்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமையும்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பர்

தம்ஸ் அப் காட்டி முதல்வர் உற்சாகம் கொடைக்கானலில் மக்கள் வரவேற்பு

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

சிறுவர்களை அரசியல் கருவியாக்குகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய், சிறுவர்களைத் தவறான முறையில் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகக் கூறி, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

உள்ளடி வேலை செய்தவர்களுக்கு கல்தா கொடுக்க சேலத்துக்காரர் முடிவு செய்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“இலைக்கட்சியில் உள்ளடி வேலை செய்த முக்கிய நிர்வாகிகளுக்கு ரிசல்ட்டுக்கு பிறகு சேலத்துக்காரர் கல்தா கொடுக்கப் போறாராமே. . ” எனக்கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

மனைவியை வேலைக்கு அனுப்பியதால் ஆத்திரம் தாத்தா-பாட்டி வெட்டி கொலை

வாலிபர் வெறிச்செயல்

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 வாலிபர்கள் உடல் சிதறி பலி

கம்பத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

எச்-1பி விசா 3 ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும் மசோதா

உச்ச வரம்பை 25,000 ஆக குறைக்கவும் வலியுறுத்தல்

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

திருநங்கைகள் மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்கவேண்டும்

திருநங்கைகள் மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

ஒட்டு போட்டதை வீடியோ எடுத்ததால் தகராறு தவெக பிரமுகருக்கு பீர் பாட்டில் குத்து

பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

மேற்கு வங்க தேர்தலில் ஒவ்வொரு இந்தியருக்கும் பங்கு உண்டு

மக்கள் தொகை மாற்றத்தை ஏற்படுத்தும் ஊடுருவல்காரர்கள்

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்த மக்கள், அதிமுக, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை போலீசார் விசாரிக்க தடை

விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை போலீசார் விசாரிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.65 அடி

தமிழககர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிராக

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தவறான நேரம் காட்டியதால் பரபரப்பு

ஸ்ட்ராங்க் ரூமில் திருப்பூர் கலெக்டர் மனிஷ் ஆய்வு

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த எம்பிக்களின் வீடுகள் முன் போராட்டம்

வீட்டு சுவர்களில் துரோகி என எழுதினர்

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

பிரதமர் மோடி அறிவிப்பு நிதி ஆயோக் துணை தலைவராக பாஜ எம்எல்ஏ லஹிரி நியமனம்

நிதி ஆயோக் துணைத்தலைவராக மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ அசோக்குமார் லஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

April 26, 2026

Dinakaran Trichy

சென்னையில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர் 19,000 பேர் தபால் ஓட்டு போடவில்லை

சமர்ப்பிக்கும் காலக்கெடு குறித்து விழிப்புணர்வு இல்லாதது காரணமா?

1 min  |

April 26, 2026
Dinakaran Trichy

Dinakaran Trichy

திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி கைவரிசை கூத்தாண்டவர் சிலையில் 20 பவுன் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி துவங்கியது.

1 min  |

April 26, 2026