Newspaper
Thinakkural Daily
பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் சகாதேவன் தற்காலிக பதவி நீக்கம்
பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வி.ச காதேவன் நேற்று செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்னவினால் எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
திருமலையின் பல பகுதிகளிலும் நடைபெறும் காணி ஆக்கிரமிப்புகள் குறித்து கலந்துரையாடல்
பிரதியமைச்சர் அருணுடன் மக்கள் சந்திப்பு
1 min |
May 28, 2025
Thinakkural Daily
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
பிரதான துப்பாக்கிதாரி உட்பட இருவர் கைது
1 min |
May 28, 2025
Thinakkural Daily
2024-2025 ஆம் கல்வியாண்டுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரல்
2024ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை 2024-2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
மும்பையை வெளியேற்றல் சுற்றுக்கு அனுப்பிய பஞ்சாப்
தகுதிச் சுற்று 1-க்கு தகுதி பெற்ற பஞ்சாப்
1 min |
May 28, 2025
Thinakkural Daily
ஜனாதிபதிக்கு நன்றி.....
பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன், இது உடனடியாக இன்றிரவே (நேற்று) வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
போக்குவரத்து செய்ய முடியாதளவிற்கு வீதி எங்கும் பெரிய அளவில் பள்ளங்கள்
பிலிமத்தலாவ - முருத்தலாவ மல்கம்மன வீதி பல வருடங்களாக புதுப்பிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படும் இந்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
நியூசிலாந்து அரசின் உயர்மட்டத் தூதுக் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தைச் சந்தித்தது
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க் கிழமை பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை அமைக்கின்ற போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களாகிய நாங்கள் கட்டுப்படுவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
டெங்கு, சிக்கன்குன்யா பரவல் வேகம் நீர்கொழும்பில் அதிகரிப்பு
நீர்கொழும்பில் டெங்கு, சிக்கன்குன்யா நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளன. கடந்த 26 ஆம் திகதி வரை 31 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜயந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
மலையகத்தில் கடும் மழை, பலத்த காற்றால் பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்ததால் பாதிப்பு வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டன
மத்திய மலை நாட்டு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைவ தோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
பங்களாதேஷில் இடைக்கால அரசை அகற்றுவதில் இராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிரம்
பங்களாதேஷில் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை அகற்ற, ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
ஐ.ம.ச.வுக்கு நாம் பெற்றுக் கொடுத்த தமிழர் வாக்கு போனஸ் ஆசனங்களில் வேறு நபர்கள் நியமனம்
மட்டக்களப்பு அமைப்பாளர், மகளிர் அணி செயலர் இராஜிநாமா
1 min |
May 28, 2025
Thinakkural Daily
கனடா அனுப்புவதாக 27 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண் யாழில் கைது
நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டவர்
1 min |
May 28, 2025
Thinakkural Daily
தங்கம் வென்ற தென்கிழக்குப் பல்கலை மாணவிக்கு வரவேற்பு
கராத்தே சம்பியன்ஷிப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்ற தென்கிழக்கு பல்க லைக்கழக, கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையில் மூன்றாம் ஆண்டு, விசேட தரத்தில் கல்வி பயிலும் எம்.எவ். செய்னப் என்ற மாணவிக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட சமூகத்தினால் விசேட வரவேற்பும் கௌரவமும் வழங்கப்பட்டது.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
நல்லூர் கந்தன் மஹோற்சவ பட்டோலை யாழ். மாநகர சபையினருக்கு வழங்கல்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி மஹோற்சவ பட்டோலை அடங்கிய காளாஞ்சி யாழ் மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி நேற்று செவ்வாய்க்கி ழுமை காலை வழங்கப்பட்டது.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கிய மெல்வா
இலங்கையின் முன்னணி உருக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம், நுவரெலியா நகரில் நடைபெற்ற 2025 ஆண் டுக்கான சித்திரைப் புத்தாண்டு வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியுள்ளது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
ஆசிரியர்,அதிபர் மீதான வாள் வெட்டு
திருக்கோவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
1 min |
May 27, 2025
Thinakkural Daily
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக இந்திய அரசின் சுரங்கங்கள் அமைச்சகம் தலைமையிலான பேராளர்கள் சுரங்கங்கள் மற்றும் கனிமத்துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக மே 20 முதல் 22 வரை இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
NDB ஆனந்தா கல்லூரியுடன் இணைந்து அடுத்த தலைமுறையின் ஆர்வமுள்ள சேமிப்பாளர்களுக்கு NDB Pixel- -ஐ காட்சிப்படுத்தியது
NDB வங்கியானது உண்மையான பண்டிகை உணர்வில் நடைபெறும் பாடசாலையின் துடிப்பான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கொழும்பு ஆனந்தா கல்லூரியுடன் பங்குடைமை மேற்கொள்வதில் பெருமைகொள்கிறது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் பாக்குத் தெண்டலுடன் ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத் தெண்டல் உற்சவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
வருடாந்த வியாபார விருதுகளில் ஊழியர்களது சாதனைகளை கௌரவித்த SDB வங்கி
SDB வங்கியானது 2024 ஆம் ஆண்டிலான குறிப்பிடத்தக்க செயலாற்றுகைகளுக்காக அதனது ஊழியர்களது அதிசிறப்பான பங்களிப்புக்களை கௌரவிக்கவும் பாராட்டவுமாக அதனது பெருமைமிகுந்த SDB வங்கி வருடாந்த வியாபார விருதுகள் விழாவினை சமீபத்தில் நடாத்தியிருந்தது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
ரூ.3 டிரில்லியன் சொத்து மைல்கல்லை எட்டிய முதல் தனியார் வங்கிக் குழுமமாக முதல் காலாண்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கி குழுமமானது 2025 ஆம் ஆண்டை சிறப்பான முறையில் நகர்த்திச் செல்லும் வகையில் வலுவான ஆரம்பமாக ஆண்டின் முதல் காலாண்டில் ஆரோக்கியமான இலாபம் மற்றும் ஐந்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
மட்டு.ஜெயந்திபுரத்தில் வீடொன்றில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கவும் போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்கவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும்
கடற்படையினருக்கு ஆலோசனை
1 min |
May 27, 2025
Thinakkural Daily
சம்பூர் ம.வி.யில் ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சம்பூர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறுக் கோரி பாடசாலையின் பெற்றோர்கள் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையில் மாற்றம்?
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய பாதுகாப்பு சபை டிரம்ப் சமீப காலமாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்
25 பேர் பலி
1 min |
May 27, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லாவை களமிறக்குவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்திக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
அ.இ.தமிழ் காங்கிரஸ்- தமிழரசு பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு
சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
1 min |