Newspaper
Thinakkural Daily
தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் கொடுங்கள்
ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, அவுஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
Sun Siyam தி பாசிகுடா Tripadvisor Travelers' Choice Award Best of the Best Winner for 2025 ஆக அறிவிப்பு
இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள சொகுசான ஹோட்டலான Sun Siyam பாசிகுடா, அண்மையில் Tripadvisor Travelers' Choice Awards Best of the Best for 2025ஐ சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, உலகின் சிறந்த 10 சதவீத ஹோட்டல்களில் ஒன்றாக Sun Siyam பாசிகுடா உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவிப்பினூடாக, சிறந்த விருந்தினர் அனுபவங்கள், நிலையான செயற்பாடுகள் மற்றும் சமூக ஈடுபாடு போன்றவற்றில் ரிசோர்ட்டின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ஆசிய மெய்வல்லுநர் 400 மீற்றர் போட்டியில் காலிங்க வெண்கலம் வென்று சாதனை
தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை காலிங்க குமாரகே வென்றெடுத்து வரலாறு படைத்தார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
கடந்த நான்கு மாதங்களில் ஆடை ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது
ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை, மொத்த ஆடை ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதென கூட்டு ஆடைச்சங்கங்களின் மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
புனித ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 7ஆம் திகதி கொண்டாடப்படும்
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
'நெக்ஸ்ட்' ஆடைத் தொழிற்சாலை திடீர் மூடல் தொழிலாளர் அமைச்சில் இரு தரப்பும் பேச்சு
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள 'நெக்ஸ்ட்' (NEXT) ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்ட சம்பவம் தொடர்பாக தொழில் துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவின் தலைமையில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சகத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தனமன்வில ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் விபத்து
வெள்ளவாய - தன மல்வில ஆனையிறவு பகுதியில் நேற்றும் புதன்கிழமை கெப் ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதில் மோட் டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
திருகோணமலை அம்பாள் வருடாந்த பொங்கல் விழா
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோ ணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 4 மணிக்கு வளந்து வைக்கும் நிகழ்வு டன் ஆரம்பமாகவுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ஜா-எலா விமன் குடியிருப்பு திட்டத்திற்கு பிரத்தியேக 100% நிதியுதவியை வழங்க NDB வங்கி ஜோன் கீல்ஸ் பிரொபர்டீஸுடன் இணைவு
NDB வங்கியானது ஜா-எலாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விமன் VIMAN குடியிருப்பு திட்டத்தின் 3 ஆம் கட்டத்திற்கு 100% வீட்டுக் கடன் நிதி தீர்வை வழங்கும் முகமாக ஜோன் கீல்ஸ் பிரொபர்டீஸுடன் தனது பிரத்தியேக பங்குடைமை தொடர்பாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
அமெரிக்கா முதல் என்ற ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை ரஷ்யா - உக்ரையின் சமாதானத்தை சாத்தியப்படுத்துமா?
ர;யாவும் உக்ரைனும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ர;ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொலைபேசி அழைப்புக்குப் பின் (19.05.2025) கூறியிருந்தார்.
3 min |
May 29, 2025
Thinakkural Daily
இலங்கையில் கிடைக்கும் பல சருமப் பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள்
இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சருமப் பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
திருகோணமலையில் நடந்த முதலாவது ஆசியக் கிண்ண யோகாசனப் போட்டி
சர்வதேச ஜக்கிய யோகாசன சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ண யோகாசனப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
புலிபாய்ந்தகல் களப்பை அண்டி இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்
பொலிஸாரால் திடீர் சுற்றிவளைப்பு
1 min |
May 29, 2025
Thinakkural Daily
யார் இந்த வேடன்? புரட்சிகர பாடல்களும் சர்ச்சைகளும்!
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் 'வேடன்'. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீப நாட்களாக ரீல்ஸ், செய்திகள் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல் வரிகள் மூலம் கவனம் பெற்ற இந்த வேடன் யார்?
1 min |
May 29, 2025
Thinakkural Daily
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது ஒருவர் தப்பியோட்டம்
கெக்கிராவ நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விநியோகம் செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்களை கெக்கிராவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் கல்வியை மேம்படுத்தும் முயற்சிகளை தொடரும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப்
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் (SLIC Life), நீண்டகால 'பசல் பிரியதசுரகி மு' நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முயற்சி மூலம் நாட்டின் சிறுவர்களை மேம்படுத்துவதற்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
மன்னார், வங்காலையில் பெரும் கடலரிப்பு கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீரால் பாதிப்பு
மன்னார் - நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
இலங்கைப் பாராளுமன்றக் குழுவை சந்தித்த
1 min |
May 29, 2025
Thinakkural Daily
நல்லிணக்கத்திற்காக புதிய விளக்கத்தை முன்வைக்கிறார் ஜனாதிபதி
16 ஆவது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயக்கத்துடன் பங்கேற்றதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு அவர் நிகழ்வில் கலந்து கொள்வதாக அரசாங்கம் அறிவித்தது. நிகழ்வுக்கான அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களில் ஜனாதிபதியின் பெயர் இல்லை. இது தவறான தகவல் தொடர்பு காரணமாக ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி எப்போதும் நினைவேந்தலில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் அரசாங்கம் விளக்கியது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஆயுதப்படைகளின் தளபதியாக உள்ளார், மேலும் ஜனாதிபதி வழக்கமாக பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்பார், ஜனாதிபதி திசாநாயக்கவும் இந்த மரபைப் பின்பற்றுகிறார். ஆயுதப்படைகளின் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும், அவரது பிரசன்னம் அடையாளமாகவும் அவசியமாகவும் இருந்தது.
3 min |
May 29, 2025
Thinakkural Daily
14,323 பேரினது இடர் கடன் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 பல்க லைக்கழகங்கள், 21 உயர்கல்வி நிறுவகங் கள் மற்றும் 2 வளாகங்கள் ஆகியவற்றில் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று சாரா பணிக்குழுவினர் மாற்றும் ஊழியர்களாக பணிபுரிகின்ற 14,323 பேரினது இடர்கடன் கொடுப்பனவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் ஆகியவை கிடைக்கப் பெறாமை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவிக்கப் பட்ட போதிலும், இதுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்களின் கூட்ட மைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
2 min |
May 29, 2025
Thinakkural Daily
7 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கருகில் சிகரெட்டுகளை பெறக் கூடிய கடைகள்
புகைத்தல் பாவனை மற்றும் கொள் வனவு தொடர்பில் இலங்கையில் 7 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி அங்குள்ள பாட சாலைகளுக்கருகில் மூன்று நிமிடத்தில் செல்லும் தூரத்தில் சிகரட்டை பெற்றுக் கொள்ளக்கூடிய 71 கடைகள் காணப்ப டுவதாக தெரிவித்த மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் த சேரம், இவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் பல்வேறு செயற்திட் டங்களை முன்னெடுக்க வேண்டும் என வும் கூறினார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
லண்டன் ஹாரோ முன்னாள் நகர பிதா மூதூர் கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்பு
திருகோணமலை பெண் ஆளுமை செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர்கிளிவெட்டி மகாவித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை இடம்பெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வசதிகள் வழங்கப்படுவதில்லை
சுற்றாடலும் துப்புரவு செய்யப்படுவதில்லை என முறைப்பாடு
1 min |
May 28, 2025
Thinakkural Daily
பாதுகாப்பான மாணவர் பயணத்துக்காக புதுமையான School Van Location Tracker தீர்வை அறிமுகப்படுத்தும் - டயலொக்
இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மாணவர் பாதுகாப்பை மேம்படுத்தவும். பெற்றோர்கள், பாடசாலை போக்குவரத்து இயக்குநர்கள் இடையே தகவல் தொடர்பு இடைவெளிகளைக் குறைக்கவும், பாடசாலை போக்குவரத்தில் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான Dialog Suraksha School Van Location Tracker ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான டயலொக்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும், பாடசாலை பயணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து அதிகரித்து வரும் பெற்றோர்களின் கவலைகளை நிவர்த்திப்பதற்கும் இந்த அறிமுகம் ஒரு சான்றாகும்.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
ஒற்றையர் பிரிவில் 100-வது பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை
டெனிஸ் அரங்கில் மற்றுமொரு சாதனையாக முதல் நிலை டெனிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் தனது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றியிருந்தார். 9 மாதங்களுக்கு முன்னர் தனது டெனிஸ் வாழ்க்கையில் 99வது பட்டத்தை பதிவு செய்திருந்த ஜோகோவிச் இன்னும் ஒரு தொடரை வெற்றிக்கொண்டால் 100வது வெற்றி என்ற ரீதியில் அந்த ஒரு வெற்றிக்காக கடந்த 9 மாதங்களாக கடுமையாக போராடியிருந்தார்.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
புதுக்குடியிருப்பில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கராத்தே நிகழ்வு
இலங்கை கராத்தே கலையின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழா
1 min |
May 28, 2025
Thinakkural Daily
பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் யாழ்.வருகை
மாவட்டப் பதில் அரசாங்க அதிபருடன் சந்திப்பு
1 min |
May 28, 2025
Thinakkural Daily
மகள் கண்முன்னால் உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட் டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந் துள்ளார்.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
பாடசாலைகள் றக்பி லீக், பாரம்பரிய கிண்ணப் போட்டிகளில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் களம் இறங்கும் ரோயல்
இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந் தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் 19 வய துக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு முதலாம் அடுக்கு றக்பி லீக் மற்றும் ப்றட்பி கேட யம் உட்பட பாரம்பரிய கிண்ணப் போட்டி களிலும் வெற்றிபெறும் குறிக்கோளுடன் முன்னாள் லீக் சம்பியன் றோயல் கல்லூரி இந்த வருடம் களம் இறங்கவுள்ளது.
1 min |
May 28, 2025
Thinakkural Daily
‘கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு’
‘கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு'என்ற தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலை யத்திலிருந்து தெஹிவல வரையான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யப் படவுள்ளது.
1 min |