Newspaper
Thinakkural Daily
பணிகிஷ்கரிப்பால் மக்கள் பெரும் பாதிப்பு
அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
வவுனியாவில் தூரப் பயண பஸ்களை வழி மறித்து திடீர் பரிசோதனை
13 சாரதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரம்
1 min |
May 30, 2025
Thinakkural Daily
டிரம்ப் - ரஷியா இடையே வலுக்கும் வார்த்தைப் போர்
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
கடும் மழைக்கான சாத்தியம் அதிகம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை மாலையிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ரயில்வே நிர்வாகத்தின் திறமையின்மை தொடர்ந்தால் நிர்வாகத்தை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும்
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் எச்சரிக்கை
1 min |
May 30, 2025
Thinakkural Daily
காஸாவில் தன் பிள்ளைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்
காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 பிள்ளைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ஆட்டோவில் சாரதி இருக்கையில் கட்டி வைத்து தீ வைத்து எரித்துக் கொலை
இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரமுல்ல தோட்ட மயானத்தில் முச்சக்கர வண்டியில் ஒருவர், சாரதி இருக்கையில் கட்டி வைத்து தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
நானுஓயாவில் வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிதம் வீடுகளுக்கும் பாதிப்பு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் காற்று மற்றும் மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவி வருகிறது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல்.‘பிளே ஓப்' பதற்றம் போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு
மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கப் பட்ட நிலையில், தற்போது பிளே ஒப் சுற்று ஆரம்பமாகி உள்ளது. பிளே ஒப் சுற்றின்போது பஞ்சாப் மாநிலம் மற்றும் அருகாமை நகரங்களில் எங்கும் ஐபிஎல் லீக் போட்டிகள் நடத்தப்படவில்லை. எனினும், பிளே ஓப் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் முல்லான்பூரில் நடைபெறுகி றது. போர்ப் பதற்றத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை மனதில் வைத்து காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
வடக்கு மாகாணம் உதவிகளுக்காக இந்தியாவையே நம்பியிருக்கின்றது
வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு
1 min |
May 30, 2025
Thinakkural Daily
வடக்கு ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நிறுத்தப்படும்
மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
815 கி.மீ.தூர புனித பாதயாத்திரை மாமாங்கேஸ்வரரை வந்தடைந்தது
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன் னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீ ண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை புதன்கிழமை (28) மாலை வந்தடைந்தது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
கொத்தலாவல மருத்துவபீடத்தை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவப் பட்டப்படிப்பு இலங்கை மருத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்கையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன முரண்பாட்டையும் இன முறுகலையும் தோற்றுவிக்க முற்படக் கூடாது
அரச தரப்பின் செயற்பாடுகளால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ஸ்ரீ நேசன் எம்.பி.
2 min |
May 29, 2025
Thinakkural Daily
மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி?
விமானத்தில் பரபரப்பு
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ஓய்வூதியத் திணைக்களத்தின் தரவுகள் ஒரு குழுவால் திருட்டு
இலங்கையின் ஓய்வூதியத் திணைக்கள தரவுகளைக் க்ளோக் ரான்சம்வேர் (Cloak Ransomware) குழுவால் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io தெரிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
மட்டு வெல்லாவெளி வீதியில் ஆணின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (28) காலையில் மீட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
'மக்கள் வங்கி பணப் பரிமாற்றம் கோடி அதிர்ஷ்டம் 2025' வெற்றியாளர் தெரிவு
தென் கொரியாவி லிருந்து E9 Pay மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளரின் பணப் பரிமாற்றங்களை மக்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய ரி.எல்.சி. புத்திக 16.04.2025 முதல் 22.04.2025 வரையான காலப்பகுதிக்கான மக்கள் வங்கியின் 'மக்கள் வங்கி பணப் பரிமாற்றம் கோடி அதிர்ஷ்டம் 2025 (பீப்பிள்ஸ் ரெமிடென்ஸ்) சீட்டிழுப்பின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக மாறியுள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
வட மாகாண புதிய பிரதம செயலாளர்-ஆளுநர் சந்திப்பு
வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாள ராக நியமிக் கப்பட்ட திரு மதி.தனுஜா முரு கேச னை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித் தமாக யாழ்.சுண்டுக்குளியில் உள்ள வடக்கு மாகாண ஆளு நர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம்; நியாயமான காரணங்களை பரிசீலிக்க உடன்பாடு
சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் 2024/2025 தொடர்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவிற்கும், இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய நியாயமான காரணங்களை உடைய ஆசிரியர்களின் இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து பரிசீலிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
அரசியலமைப்பு சபையின் முறை யான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது
வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
திருகோணமலை மாநகர சபையின் முதல் மேயராக செல்வராசா தெரிவு
திருகோணமலை மாநகர சபையின் முதல் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ரயில் - யானை விபத்துக்களைத் தடுக்க ரயில் சாரதிகளுக்கு இருநாள் செயலமர்வு
ரயிலில் காட்டுயானைகள் மோதி உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில் சாரதிகள் மற்றும் ரயில் திணைக்கள உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் இரண்டுநாள் செயலமர்வு பொலன்னறுவ கிரித்தலை தேசிய வனஜீவராசிகள் திணைக்கள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
பான் ஏசியா வங்கி தனது தொழில்நுட்பத் துறையை நவீனமயப்படுத்துவதற்கு IBM உடன் கைகோர்த்துள்ளது
இலங்கை முழுவதும் விரைவான, இன்னும் பாதுகாப்பான வங்கிச்சேவைகளை வழங்கும் வகையில் வங்கியின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற் காக பான் ஏசியா வங்கியுடன் கைகோர்த் துள்ளமை குறித்து IBM அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தெற்கே 778 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு மீன்பிடிப் படகுகள் சிக்கின 11 சந்தேக நபர்கள் கைது
தெற்கு ஆழ்கடல் குதியில் பெருமள விலான போதைப் பொருட்களை கடத் திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
யாழ்.இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு தூதுவர் சந்தோஷ் ஜா அஞ்சலி
வடக்கு ஆளுநரும் அஞ்சலி
1 min |
May 29, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி லீசிங் சலுகை மூலம் புதிய எரிசக்தி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் Evolution Auto வுடன் பங்குடைமை
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் புதிய எரிசக்தி வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, பன்முக வர்த்தக நாம மின்சார இயக்க தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற எவல்யூஷன் ஆட்டோ (Evolution Auto) நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
Mahindra Ideal Finance 2025 நிதியாண்டில் வலுவான வளர்ச்சி பதிவு
இலங்கையின் வேகமாக வளர்ந்துவரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான Mahindra Ideal Finance Limited (MIFL), 31 மார்ச் 2025ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான வலுவான வருவாய் மற்றும் இலாப செயல் திறனை பதிவு செய்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
மேலும் இரு உலக சாதனைகளை நிகழ்த்திய மட்டுவில் திருச்செல்வம்
சாவகச்சேரி- மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செ.திருச்செல்வம் (63 வயது) அண்மையில் மேலும் இரு உலக சாதனைகளை நிகழ்த்தி கலாமின் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
1 min |