Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

இந்தியா - மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சி

இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய இராணுவம் தெரிவித்தது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

900 மில்லியன் ரூபாவில் கல்லோயாத் திட்டத்தின் மீள் நிர்மாண தொடக்க விழா சம்மாந்துறை நெய்னாகாட்டில் ஆரம்பம்

கல்லோயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மீள் நிர்மாண தொடக்க விழா சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக் கப்பட்டது. 900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக 'நீர்ப் பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் சிந்தனையில் உரு வான இத்திட்டம் உத்தியபூர் வமாக ஆரம்பித்து வைக்கப்பட் டது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

அரசாங்க நிதியொதுக்கீடுகளின்போது தமிழ் பகுதிகளை புறக்கணிக்கும் நிலை தமிழரசுக்கட்சி குற்றச்சாட்டு

நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் பகுதிகளை புறக்கணிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

பெங்களூர் அணிக்கு ஒரு வருடத் தடை?

வலுக்கும் கோரிக்கைகள்.. குறி வைக்கும் பி.சி.சி.ஐ?

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பும் பதவியேற்பு நிகழ்வும்

உள்ளூராட்சித் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வும், அவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை காலை பிரதேச சபை செயலாளர் வி.சுஜாதா தலைமையில் இடம்பெற்றது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கில் சேர்க்கிள் நிறுவனத்தினால் விற்பனை மேம்பாட்டுக்காக சைக்கிள்கள் வழங்கல்

பெண்கள், இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கில் விற்பனை மேம்பாட்டுக்காக பயனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்ட்டுள்ளதாக சேர்க்கிள் எனப்படும் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர் தேர்வுகளுக்கான திகதிகள் அறிவிப்பு

அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடத்தும் சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் தேர்வுகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் வழமையான பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

சிறந்த வாகன Detailing சேவை வழங்குநருக்கான BWIO விருதை வென்றுள்ள Pink Auto Shop நிறுவனம்

இலங்கையின் முன்னணி வாகன Detailing சேவை வழங் குநரான Pink Auto Shop நி றுவனம் Business World International Organization ஏற்பாடு செய்த BWIO 2025 வருடாந்த விருது விழாவில் இலங்கையின் ஜனரஞ்சக மான வாகன Detailing சேவை வழங்குநர் எனும் விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ள து.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

யாழில் கரையொதுங்கிய 15 அடி நீள திமிங்கலம்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை யொதுங்கியுள்ளது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

இணுவில் திண்மக் கழிவகற்றும் நிலையத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும்

யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினரால் சட்டவி ரோதமாகத் திண்மக் கழிவகற் றல் நிலையம் அமைக்கப்பட்டு இரசாயன, இலத்திரனியல், மருத்துவக் கழிவுகளை வகைப் படுத்தாது தீயிட்டுக் கொளுத்திச் சூழல் மாசடையச் செய்யும் செய லுக்கு எதிராகச் சமூகச் செயற் பாட்டாளர்களின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் 10.45 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடாத் தப்பட்டது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

16 வரை வடக்கின் சில பகுதிகளுக்கு மழை

வடக்கு மாகாணத்தின் சில பகு திகளில் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரை பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ் வப்போது மிதமான மழை கிடைக் கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை யின் தலைவரும், வானிலை ஆய் வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று எமது மனங்களிலேயே இருக்கிறது

பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கு மாற்றாக வேறு பைகள் சந்தைக்கு வராமல் எப்படிப் பிளாஸ்ரிக் பைகளைக் கைவிடுவது என்றே பலரும் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில் தானிருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிடவேண்டும் என்று உளமார விரும்பி உறுதியாகத் தீர்மானித்தால் மாற்றுத் தானாக வரும் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

வேனும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இருவர் படுகாயம்

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய வீதியில் கப்புஹேன்தென்ன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

மன்னாரில் பெருமளவு பீடி இலைகளுடன் 4 பேர் கைது

மன்னார் நடுக்குடா பகுதியில் வைத்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப் பட்ட 1314 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

மொனராகலை- வெல்லவாய வீதி விபத்தில் இருவர் படுகாயம்

மொனராகலை-வெல்லவாய பிரதான வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் இரு வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி அலுவலகத்திற்கான உள்ளக அலுவல்கள் பிரிவில் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்

ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த மாணவருக்கு சான்றிதழ்

அமெரிக்காவினால் நிதியுதவியளிக்கப்பட்ட English Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த 90 இரண்டாம்தரப் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தியது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் கைது

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை 682 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

சில்லறை விற்பனையில் ஐந்து ஆண்டுகால சாதனையை கொண்டாடும் நாமமாக BnS உடன் செலஸ்டியின் கூட்டாண்மை

இலங்கையின் வேகமாக வளர்ந்துவரும் ஆன்-டிமாண்ட் ஆன்லைன் சூப்பர்மார்க்கட்டான செலஸ்டி மே 302025 அன்று கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லாவில் நடைபெற்ற ஒரு பிரகாசமான விழாவில் அதன் ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாடியது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

பொகவந்தலாவ வைத்தியசாலையில் ஒரு வாரத்தில் 6 பேருக்கு சிக்கன்குனியா

பல பகுதியிலும் புகை விசிறல்

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

சாவகச்சேரியில் போதைப் பொருள் பயன்படுத்திய தரம் 10 மாணவர்கள் மூவர் கைது;விற்றவரும் கைது

330 போதை மாத்திரைகளும் மீட்பு

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் சனிக்கிழமை (7) இடம்பெற்றது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

உலகமயமாக்கலின் எதிர்காலம் என்ன?

மீண்டும் மேலெழுந்துள்ள தேசிய வாதம் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய முரண்பாடுகளுக்கு மத்தியில், உலகமயமாக்கலானது ஒருமித்த கருத்துக்களிலிருந்து சர்ச்சைக்கு நகர்ந்துள்ளது. அது இப்போது புவிசார் அரசியலில் ஒரு மைய திலுள்ள தவறான கோடாகும்.

4 min  |

June 10, 2025

Thinakkural Daily

35 வருடத்துக்குப் பின் கொழும்பு - யாழ். புகையிரத பொதிகள் சேவைகள் ஆரம்பம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

போதையற்ற மருதூர் சாய்ந்தமருதில் நடந்த போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு

போதையற்ற மருதூர் எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வேதச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு என்பன சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

மின்சார சபையால் முன்மொழியப்பட்ட 18.3 வீத மின் கட்டண அதிகரிப்பை அங்கீகரிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைவாக, மின்சார சபையால் முன்மொழியப்பட்ட 18.3 வீத மின்சார கட்டண அதிகரிப்பை அங்கீகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

வணிகத்தில் நிலையான தன்மையின் அவசியத்தை உணர்த்திய மாநாடு

அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதிகவுன்சி ல்நடத்திய SUSTAINA SUMMIT மாநாடு கொழும்பில் நடைபெற்றது. தெற்காசி யாவைச் சேர்ந்த முன்னேறும் தலைவர்க ளும்அமெரிக்கசோயாபீன்விவசாயிகளும் இதில்கலந்துகொண்டனர். இப்போதுமி கவும் அவசியம் என்றகருப்பொருளில்

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்த மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை

முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

கல்முனை பிரதேச செயலாளர் நிர்வாக ரீதியில் கல்முனை தமிழர்களுக்கு தொந்தரவு செய்கிறார்

கல்முனை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் கவலை

1 min  |

June 10, 2025

Thinakkural Daily

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் அரச கால் நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரண மாக பொதுமக்கள் சிரமங் களை எதிர்கொள்கின்றனர்.

1 min  |

June 10, 2025