Newspaper
Thinakkural Daily
உகந்தை மலையில் புத்தர்.....
சமூக அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர் த.பிரதீபனால் வெளிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக அமைந்திருந்தது. எனினும்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனோ, உகந்தை மலை வளாகத்தில் எவ்வித புத்தர் சிலைகளும் வைக்கப்படவில்லை என்றவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
வவுனியாவில் பொசனை முன்னிட்டு 22 இடங்களில் வழங்கப்பட்ட தன்சல்
பொசன் பூரணை நாளை முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தன்சல் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற கிரேட்டா தன்பர்க் கடத்தப்பட்டாரா?
காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப் பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப் பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக சென்றடைகின்றதா?
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக அவர்களுக்கு சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது
1 min |
June 11, 2025
Thinakkural Daily
புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவேன்
தேசிய பொசன் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி
1 min |
June 11, 2025
Thinakkural Daily
ஆரியகுளம், நயினாதீவு விகாரைகளுக்கு எதிராக போராடவில்லை சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராகவே போராடுகின்றோம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
1 min |
June 11, 2025
Thinakkural Daily
பாடசாலைகளில் டெங்கு பரவும் இடங்கள் பதிவானால் அதிபர்களே அதற்குப் பொறுப்பு
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு
1 min |
June 11, 2025
Thinakkural Daily
சைனீஸ் தாய்ப்பேக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு மகத்தான (3 - 1) வெற்றி
சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற AFC ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2026 மூன்றாவது தகதிகாண் சுற்றின் முதலாம் கட்ட கால்பந்தாட்டப் போட்டியில் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை மகத்தான வெற்றியை ஈட்டியது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
மின்சார கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் இந்த வாரம்
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழு, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக் கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
கல்முனையில் நடந்த கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகள் நூல் வெளியீடு
கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான 'AGONY OF BEING HUMANE' நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) மாலை கல்முனை வடக்குப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
சிவஞானம்-டக்ளஸ் இணைவதைப் போன்று நாங்களும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும்
தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை எடுத்ததை வரவேற்கின்றோம்.டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்காக ஆயுதம் தூக்கி போராடிய தலைவர். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றியவர் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
டெங்கு, சிக்குன்குனியாவுக்கு பரசிட்டமோல் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
டெங்கு மற்றும் சிக்கன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
நாடுமுழுவதும் உள்ள கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சம்பியன்
மெராயாதமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கிரிகெட் தொடரில், 2000 ஆம் ஆண்டு மாணவர்களை உள்ளடக்கிய மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தனர்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
ரம்பொட பேர்லன்ஸ் பெரும் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு முதல் முறையாக 1,10,000 ரூபா வேதனம்
எல் பிட் டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கய்ப்புக்கொல்லை,மேல் பிரிவு , கீழ்பிரிவு, ஹேரோ கீழ் பிரி வு,, மற்றும் மேல் பிரிவு தோட்டத்தைச் தொழிலாளர் கள் முதல் முறையாக கடந்த மாதம் பணியாற்றியதற்காக 70,000 ஆயிரம் ரூபா முதல் 1,10,000 ரூபாவுக்கு மேற்பட்ட ஊதியத்தை பெற்று தோட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
திராவிட மொழிகளின் தாய் தமிழ்!
'கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று பேரா. சுந்தரம் பிள்ளை கூறியது பழந்தமிழைப் பொருத்தவரை உயர்வு நவிற்சி அல்ல உண்மை. பழ. நெடுமாறன் தமிழ் அல்லாத ஒரு மொழி திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த 73 மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவை யாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தான்.
3 min |
June 11, 2025
Thinakkural Daily
தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸார்
யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பொது அறிவுப் போட்டி
மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளி பொது நூலகத்தால் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் பொது அறிவுப் போட்டி நடாத்தப்பட்டு வருகிறன.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டல்
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உங்களுக்கு வீடு நாட் டுக்கு எதிர்காலம்?? எனும் நிகழ்ச்சித் திட் டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
மல்வத்து ஓயாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் பாதுகாப்பாக மீட்பு
மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளி யல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத் தில் அடித்துச் செல்லப்பட்ட நிலை யில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று முன்தினம் (9) மாலை மீட்கப்பட்டார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவோம்
பசுமைத் துளிர்ப்பை ஏற்படுத்தி பிளாஸ் டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவ ருவோம் என சுற்றாடல் தின நிகழ்வில் பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் பெறுபேறுகள் ஒன்றே
நீர்கொழும்பு மாநகர சபை புதிய மேயர் தெரிவிப்பு
1 min |
June 11, 2025
Thinakkural Daily
வவுனியாவிலிருந்து வந்த பஸ் மோதியதில் வர்த்தகர் உயிரிழப்பு
புத்தளம்- கொழும்பு பிரதான வீதியில் புத்தளம் பௌத்த மத்தியஸ்தா னத்திற்கு அருகில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயி ரிழந்துள்ளார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
பொன்னாலை வ.பெ. வித்தியாசாலைக்கு அதிபரை நியமிக்க பெற்றோர் கோரிக்கை
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் 3 ஆம் திகதி முழுநாளும் மாணவர்களுக்கு எந்தப் பாடங்களும் நடத்தப்படாமை தொடர்பாக கடும் விசனம் வெளியிட்டுள்ள பழைய மாணவர்களும் பெற்றோரும் தமது பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
பொசன் தினத்தை முன்னிட்டு 19,185 தானசாலைகள் பதிவு
பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
வீரகெட்டியவில் 110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப் பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
சுவிஸ் தூதரக அதிகாரிகள் கபே அமைப்புடன் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகம் மற்றும் கபே அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் ஒன்று (9) இடம்பெற்றது. ராஜகிரியவில் அமைந்துள்ள கபே அலுவலகத்தில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த Justine Boillat (முதல் செயலாளர்) மற்றும் Kan-nishka Rathap-riya (அரசியல் அதிகாரி) ஆகியோர்களுடன் ஒரு திட்ட பரிசீலனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
‘ட்ரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார்'
அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்
2 min |
June 11, 2025
Thinakkural Daily
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது எவ்வாறென : இஸ்ரேல் தகவல்!
'ஹமாஸ் தலைவன் முகமது சின்வார் உடலை ஹமாஸ் அமைப்பின் சதி செயலுக்கு முக்கிய பங்கு வகித்த சுரங்கத்தில் இருந்து மீட்டோம்' என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
செயற்றிறன்மிக்கமுதலீட்டுடன்இலங்கையைமையமாகக்கொண்டு பிராந்திய அபிவிருத்தியைமுன்னெடுக்கும் Belluna Lanka
ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின்10 ஆண்டுகாலபூர்த்தியைக்கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும்சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையைமையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
1 min |