Newspaper
Thinakkural Daily
மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பொது அறிவுப் போட்டி
மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளி பொது நூலகத்தால் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் பொது அறிவுப் போட்டி நடாத்தப்பட்டு வருகிறன.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டல்
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உங்களுக்கு வீடு நாட் டுக்கு எதிர்காலம்?? எனும் நிகழ்ச்சித் திட் டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
மல்வத்து ஓயாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் பாதுகாப்பாக மீட்பு
மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளி யல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத் தில் அடித்துச் செல்லப்பட்ட நிலை யில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று முன்தினம் (9) மாலை மீட்கப்பட்டார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவோம்
பசுமைத் துளிர்ப்பை ஏற்படுத்தி பிளாஸ் டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவ ருவோம் என சுற்றாடல் தின நிகழ்வில் பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் பெறுபேறுகள் ஒன்றே
நீர்கொழும்பு மாநகர சபை புதிய மேயர் தெரிவிப்பு
1 min |
June 11, 2025
Thinakkural Daily
வவுனியாவிலிருந்து வந்த பஸ் மோதியதில் வர்த்தகர் உயிரிழப்பு
புத்தளம்- கொழும்பு பிரதான வீதியில் புத்தளம் பௌத்த மத்தியஸ்தா னத்திற்கு அருகில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயி ரிழந்துள்ளார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
பொன்னாலை வ.பெ. வித்தியாசாலைக்கு அதிபரை நியமிக்க பெற்றோர் கோரிக்கை
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் 3 ஆம் திகதி முழுநாளும் மாணவர்களுக்கு எந்தப் பாடங்களும் நடத்தப்படாமை தொடர்பாக கடும் விசனம் வெளியிட்டுள்ள பழைய மாணவர்களும் பெற்றோரும் தமது பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
பொசன் தினத்தை முன்னிட்டு 19,185 தானசாலைகள் பதிவு
பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
வீரகெட்டியவில் 110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப் பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
சுவிஸ் தூதரக அதிகாரிகள் கபே அமைப்புடன் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகம் மற்றும் கபே அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் ஒன்று (9) இடம்பெற்றது. ராஜகிரியவில் அமைந்துள்ள கபே அலுவலகத்தில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த Justine Boillat (முதல் செயலாளர்) மற்றும் Kan-nishka Rathap-riya (அரசியல் அதிகாரி) ஆகியோர்களுடன் ஒரு திட்ட பரிசீலனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Thinakkural Daily
‘ட்ரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார்'
அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்
2 min |
June 11, 2025
Thinakkural Daily
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது எவ்வாறென : இஸ்ரேல் தகவல்!
'ஹமாஸ் தலைவன் முகமது சின்வார் உடலை ஹமாஸ் அமைப்பின் சதி செயலுக்கு முக்கிய பங்கு வகித்த சுரங்கத்தில் இருந்து மீட்டோம்' என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
செயற்றிறன்மிக்கமுதலீட்டுடன்இலங்கையைமையமாகக்கொண்டு பிராந்திய அபிவிருத்தியைமுன்னெடுக்கும் Belluna Lanka
ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின்10 ஆண்டுகாலபூர்த்தியைக்கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும்சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையைமையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
இந்தியா - மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சி
இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய இராணுவம் தெரிவித்தது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
900 மில்லியன் ரூபாவில் கல்லோயாத் திட்டத்தின் மீள் நிர்மாண தொடக்க விழா சம்மாந்துறை நெய்னாகாட்டில் ஆரம்பம்
கல்லோயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மீள் நிர்மாண தொடக்க விழா சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக் கப்பட்டது. 900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக 'நீர்ப் பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் சிந்தனையில் உரு வான இத்திட்டம் உத்தியபூர் வமாக ஆரம்பித்து வைக்கப்பட் டது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
அரசாங்க நிதியொதுக்கீடுகளின்போது தமிழ் பகுதிகளை புறக்கணிக்கும் நிலை தமிழரசுக்கட்சி குற்றச்சாட்டு
நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் பகுதிகளை புறக்கணிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
பெங்களூர் அணிக்கு ஒரு வருடத் தடை?
வலுக்கும் கோரிக்கைகள்.. குறி வைக்கும் பி.சி.சி.ஐ?
1 min |
June 10, 2025
Thinakkural Daily
வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பும் பதவியேற்பு நிகழ்வும்
உள்ளூராட்சித் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வும், அவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை காலை பிரதேச சபை செயலாளர் வி.சுஜாதா தலைமையில் இடம்பெற்றது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கில் சேர்க்கிள் நிறுவனத்தினால் விற்பனை மேம்பாட்டுக்காக சைக்கிள்கள் வழங்கல்
பெண்கள், இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கில் விற்பனை மேம்பாட்டுக்காக பயனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்ட்டுள்ளதாக சேர்க்கிள் எனப்படும் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர் தேர்வுகளுக்கான திகதிகள் அறிவிப்பு
அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடத்தும் சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் தேர்வுகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் வழமையான பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சிறந்த வாகன Detailing சேவை வழங்குநருக்கான BWIO விருதை வென்றுள்ள Pink Auto Shop நிறுவனம்
இலங்கையின் முன்னணி வாகன Detailing சேவை வழங் குநரான Pink Auto Shop நி றுவனம் Business World International Organization ஏற்பாடு செய்த BWIO 2025 வருடாந்த விருது விழாவில் இலங்கையின் ஜனரஞ்சக மான வாகன Detailing சேவை வழங்குநர் எனும் விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ள து.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
யாழில் கரையொதுங்கிய 15 அடி நீள திமிங்கலம்
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை யொதுங்கியுள்ளது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
இணுவில் திண்மக் கழிவகற்றும் நிலையத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும்
யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினரால் சட்டவி ரோதமாகத் திண்மக் கழிவகற் றல் நிலையம் அமைக்கப்பட்டு இரசாயன, இலத்திரனியல், மருத்துவக் கழிவுகளை வகைப் படுத்தாது தீயிட்டுக் கொளுத்திச் சூழல் மாசடையச் செய்யும் செய லுக்கு எதிராகச் சமூகச் செயற் பாட்டாளர்களின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் 10.45 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடாத் தப்பட்டது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
16 வரை வடக்கின் சில பகுதிகளுக்கு மழை
வடக்கு மாகாணத்தின் சில பகு திகளில் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரை பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ் வப்போது மிதமான மழை கிடைக் கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை யின் தலைவரும், வானிலை ஆய் வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று எமது மனங்களிலேயே இருக்கிறது
பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கு மாற்றாக வேறு பைகள் சந்தைக்கு வராமல் எப்படிப் பிளாஸ்ரிக் பைகளைக் கைவிடுவது என்றே பலரும் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில் தானிருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிடவேண்டும் என்று உளமார விரும்பி உறுதியாகத் தீர்மானித்தால் மாற்றுத் தானாக வரும் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
வேனும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இருவர் படுகாயம்
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய வீதியில் கப்புஹேன்தென்ன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
மன்னாரில் பெருமளவு பீடி இலைகளுடன் 4 பேர் கைது
மன்னார் நடுக்குடா பகுதியில் வைத்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப் பட்ட 1314 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
மொனராகலை- வெல்லவாய வீதி விபத்தில் இருவர் படுகாயம்
மொனராகலை-வெல்லவாய பிரதான வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் இரு வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அலுவலகத்திற்கான உள்ளக அலுவல்கள் பிரிவில் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்
ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த மாணவருக்கு சான்றிதழ்
அமெரிக்காவினால் நிதியுதவியளிக்கப்பட்ட English Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த 90 இரண்டாம்தரப் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தியது.
1 min |