Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி ஆட்சியமைத்துள்ள நிலையில் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

தர மேம்பாட்டு திட்டங்களுக்காக 17 தங்க விருதுடன் சிகரத்தை தொட்ட சியெட் களனி

கடந்த ஒரு வருடத்தில் நடத்தப்பட்ட தர மேம்பாட் டுத் திட்டங்களுக்கான (QIPs) தேசிய தரம் மற்றும் உற் பத்தித்திறன் மாநாட்டில் (NCQP 2025) சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஆனது வியக்கத்தக்க வகையில் 17 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, இது 2024 ஆம் ஆண்டிற் கான இதே நிகழ்வில் நிறுவனம் வென்ற தங்கப் பதக் கங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

லண்டனுக்கு தமிழருவி சிவகுமாரன் ஆன்மீக இலக்கியப்பயணம்

இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும் அண்மையில், இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான 'சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை' விருதினைப் பெற்றவரும் தமிழறிஞருமான தமிழருவி த.சிவகுமாரன் இம்மாதம் 21, 22 ஆம்திகதிகளில் லண்டனில் நடைபெறும் உலக சைவ மாநாட்டில் கலந்து சிறப்பிக்கஉள்ளார்.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

இலங்கை - கனடா பாராளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

தண்டவாளத்தில் திடீரென பாரிய தாழிறக்கம்

பாரிய ரயில் விபத்தை தவிர்த்த பெண்

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் நியமனம் பெற்றவர்கள் கடமையேற்பு

நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) நியமனத்தை பெற்றுக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைப்பு செய்யப்பட்ட 26 பேரும் வெள்ளிக்கிழமை தங்களது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

உரும்பிராயில் பெண்களுக்கான சுயதொழில் உற்பத்தி நிலையம் அடிக்கல் நாட்டி வைப்பு

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கமைய 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெண்களுக்கான புதிய சுயதொழில் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (9) முற்பகல் 9.45 மணியளவில் யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள கிராமிய உழைப்பாளர் சங்க அலுவலகத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என். இன்பம் தலைமையில் இடம்பெற்றது.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

NDB வங்கி மற்றும் SLIIT Business School இடையே உத்தியோகப்பூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது

NDB வங்கியானது அடுத்த தலைமுறைக்கான வர்த்தக நிபுணர்களை வளர்ப்பதற்காக கல்வி மற்றும் தொழில்துறையை இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், SLIIT Business School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இந்த மூலோபாய பங்குடைமையானது அறிவுப் பகிர்வை மேம்படுத்துதல், தொழில்துறை தொடர்பான பயிற்சியை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற நிஜ உலக வெளிப்பாட்டை வழங்குதல், மாறும் தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகச் சூழலில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களுடன் அவர்களைத் தயார்ப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

கிரேட்டா ‘தன்பர்க் கோப முகாமைத்துவ வகுப்புக்குச் செல்ல வேண்டும்'- ட்ரம்ப் அறிவுரை

இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்ட தாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், 'தன்பர்க் கோப முகாமைத்து வவகுப்புகளுக்கு செல்ல வேண்டும்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் - அநுராதபுரம் சிறைச்சாலை பணிப்பாளரின் விளக்கமறியல்கள் நீடிப்பு!

கைது செய்யப்பட்ட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

மேற்கிந்திய அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

29 வயதில் அதிர்ச்சிகர முடிவு

1 min  |

June 12, 2025

Thinakkural Daily

பேருவளை துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாரும் ஒரு குழுவும் மோதல்

வானத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

கம்பளை முஸ்லிம் குடும்பம் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

தலைமன்னாரிலிருந்து படகில் சென்றனர்

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

உகந்தை மலையில் புத்தர்.....

சமூக அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர் த.பிரதீபனால் வெளிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக அமைந்திருந்தது. எனினும்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனோ, உகந்தை மலை வளாகத்தில் எவ்வித புத்தர் சிலைகளும் வைக்கப்படவில்லை என்றவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

வவுனியாவில் பொசனை முன்னிட்டு 22 இடங்களில் வழங்கப்பட்ட தன்சல்

பொசன் பூரணை நாளை முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தன்சல் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற கிரேட்டா தன்பர்க் கடத்தப்பட்டாரா?

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப் பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப் பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக சென்றடைகின்றதா?

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக அவர்களுக்கு சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவேன்

தேசிய பொசன் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

ஆரியகுளம், நயினாதீவு விகாரைகளுக்கு எதிராக போராடவில்லை சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராகவே போராடுகின்றோம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

பாடசாலைகளில் டெங்கு பரவும் இடங்கள் பதிவானால் அதிபர்களே அதற்குப் பொறுப்பு

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

சைனீஸ் தாய்ப்பேக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு மகத்தான (3 - 1) வெற்றி

சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற AFC ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2026 மூன்றாவது தகதிகாண் சுற்றின் முதலாம் கட்ட கால்பந்தாட்டப் போட்டியில் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை மகத்தான வெற்றியை ஈட்டியது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

மின்சார கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் இந்த வாரம்

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழு, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக் கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

கல்முனையில் நடந்த கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகள் நூல் வெளியீடு

கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான 'AGONY OF BEING HUMANE' நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) மாலை கல்முனை வடக்குப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

சிவஞானம்-டக்ளஸ் இணைவதைப் போன்று நாங்களும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும்

தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை எடுத்ததை வரவேற்கின்றோம்.டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்காக ஆயுதம் தூக்கி போராடிய தலைவர். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றியவர் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

டெங்கு, சிக்குன்குனியாவுக்கு பரசிட்டமோல் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

டெங்கு மற்றும் சிக்கன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாடுமுழுவதும் உள்ள கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சம்பியன்

மெராயாதமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கிரிகெட் தொடரில், 2000 ஆம் ஆண்டு மாணவர்களை உள்ளடக்கிய மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தனர்.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

ரம்பொட பேர்லன்ஸ் பெரும் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு முதல் முறையாக 1,10,000 ரூபா வேதனம்

எல் பிட் டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கய்ப்புக்கொல்லை,மேல் பிரிவு , கீழ்பிரிவு, ஹேரோ கீழ் பிரி வு,, மற்றும் மேல் பிரிவு தோட்டத்தைச் தொழிலாளர் கள் முதல் முறையாக கடந்த மாதம் பணியாற்றியதற்காக 70,000 ஆயிரம் ரூபா முதல் 1,10,000 ரூபாவுக்கு மேற்பட்ட ஊதியத்தை பெற்று தோட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

1 min  |

June 11, 2025

Thinakkural Daily

திராவிட மொழிகளின் தாய் தமிழ்!

'கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று பேரா. சுந்தரம் பிள்ளை கூறியது பழந்தமிழைப் பொருத்தவரை உயர்வு நவிற்சி அல்ல உண்மை. பழ. நெடுமாறன் தமிழ் அல்லாத ஒரு மொழி திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த 73 மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவை யாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தான்.

3 min  |

June 11, 2025

Thinakkural Daily

தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸார்

யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

1 min  |

June 11, 2025