Newspaper
Thinakkural Daily
அக்குறணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐ.ம.ச.
அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
தேசியமக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர் யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
தேசிய மக்கள் சக்தியின் முழுநேரப் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார்.
1 min |
June 13, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி இரண்டாவது விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்திற்காக கிழக்கு நோக்கி வவுணதீவுக்குச் செல்கிறது
கொமர்ஷல் வங்கியின் வவுணதீவு விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டம் நடைபெறுகிறது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
1260 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் பொலிஸாரால் மீட்பு
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1260 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளை நீர்கொழும்பு கொச்சிக்கடை கடல் ஓரத்திலிருந்து பலஹதுறை பகுதிக்கு எடுத்துச் சென்ற மூவரை மேல்மாகாண வடக்கு வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்
நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட் டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சே வைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத் தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் நேற்று புதன் கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் ஜே .வி.பி.யும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே
பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். அதுவும் அரசியலே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
2 min |
June 12, 2025
Thinakkural Daily
வடக்கில் முதலிடம் பெற்ற பளை புகையிரத நிலையம்
பிரதேச செயலர் நேரில் சென்று பாராட்டு
1 min |
June 12, 2025
Thinakkural Daily
நானும் ஆளுநரும் தனியாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுதலைவராக இருப்பது பெருமை
ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை வேறுபாடு இன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் எனது காலத்தில் முன்னெடுப்பேன் என அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பெற்றுள்ளவருமான சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
தேரை இழுத்து தெருவில் விட்ட பெங்களூர் ரசிகர்கள்.. ஒரே வாரத்தில் சம்பியன் அணியை 17,000 கோடி ரூபாவுக்கு விற்கும் நிலை!
மாபெரும் திருப்புமுனையை பெங் களூர்(ஆர்.சி.பி) அணிக்கு ஏற்ப டுத்தியிருக்கிறது. ஒரே வாரத்தில் கோபுரத்தில் இருந்த ஆர்சிபி அணி தற்போது தெருவுக்கு வந்திருக் கிறது. இதற்கு காரணம் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தான். ஆர்சிபி அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஒருமுறை கூட இந்த 18 ஆண்டுகளில் சம்பி யன் பட்டம் வென்றதில்லை.தற் போது தான் நடப்பு சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரசிகர்க ளின் கனவை நிறைவேற்றியது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
இரத்மலானையில் உள்ள Haleon இன் உற்பத்தி தொழிற்சாலைக்கு உயர்மட்ட இங்கிலாந்து பிரதிநிதிகள் குழு விஜயம்
இரத்மலானையில் உள்ள HaleonSri Lankaவின் உற்பத்தி தொழிற்சாலைக்கு இலங்கைக்கான இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவரான எவர்டனின் லோர்ட்ஹனட் விஜயம் செய்தார். இவ் விஜயத்தின்போது, அவருடன் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்.அன்ட்ரூபெட்ரிக், தெற்காசியாவின் துணைவர்த்தக ஆணையாளர் Ms. அனா ஷொட்போல்ட், இலங்கைக்கான வர்த்தக பணிப்பாளர் Ms.மாராவாட்டர்ஸ், வர்த்தகம் மற்றும்முதலீட்டுக்கான துணைத்தலைவர் Ms.அசந்தி பெர்னாண்டோமற்றும் APAC மற்றும் தெற்காசியாவின் இங்கிலாந்து வர்த்தக தூதுவர் உறவுமுகாமையாளர் Ms.ஷமீமாயூசுப்ஆகியோரும்கலந்துகொண்டனர்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
மன்னார் மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக நிறுத்துங்கள்
இலங்கைக்கும், எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என மன்னாரில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
2 min |
June 12, 2025
Thinakkural Daily
பொருளாதார பொறுப்புக்கூறலும் போர்க்கால பொறுப்பு கூறலும்
ஏழு மாதங்களுக்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை 'முறைமை மாற்றம்' என்பதாக இருந்தது. என்.பி.பி.க்கு அதிகளவில் வாக்களித்தவர்களின் முக்கிய நம்பிக்கை பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதாகும். நீண்ட உள்நாட்டுப் போர் நடைபெற்ற நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்பவர்கள், தங்களின் பொருளாதாரச் சூழ்நிலையில் முன்னேற்றத்திற்காகவும், பல தசாப்தங்களாக அனுபவித்த ஒதுக்கீட்டில் இருந்து விடுபடுவதற்காகவும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சக குடிமக்களுடன் சேர்ந்து வாக்களித்தனர்.
2 min |
June 12, 2025
Thinakkural Daily
இந்திய அரசின் மலையக மாணவருக்கான புலமைப்பரிசில் விஞ்ஞானத்துறையை வளர்க்க பெரிதும் உதவ வேண்டும்
மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை
1 min |
June 12, 2025
Thinakkural Daily
வான் வீதியை விட்டு விலகி விபத்து
ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்
1 min |
June 12, 2025
Thinakkural Daily
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு
நாட்டில் நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
பாண்டிருப்பில் ஏழை மாணவர்களின் கல்விக்காக ஆஸி.அமைப்பு நிதி உதவி
கடந்த முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்கி ஊக்குவித்து வரும் அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தால் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான நிதி உதவி வழங்குதலும், பெற்றோர் ஒன்று கூடலும் மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் பாண்டிருப்பு அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் ந.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
மக்கள் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 140 பேர் சத்தியப் பிரமாணம்
அகில இலங்கை மக்கள் காங் கிரஸ் சார்பில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் பட்டி யல் ஆசனங்கள் ஊடாக தெரி வான உறுப்பினர்களுக்கான சத் தியப் பிரமாண நிகழ்வு நேற்று புதன்கிழமை திருகோணமலை ஜேகப் பார்க் தனியார் விடுதியில் குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
சீதனமாக மகளுக்கு 100 புனுகு பூனைகள்
வியட்நாமில் மகளுக்கு தங்கம், வைர நகைகள், ரொக்கம் ஆகியவற்றுடன் 100 புனுகு பூனைகளையும் பெற்றோர் சீதனமாக வழங்கியுள்ளனர். புனுகு பூனைகள் 'காபி லுவாக்' எனப்படும் விலை உயர்ந்த கோப்பி கொட்டைகள் தயா ரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
பேலியகொடையில் அதிநவீன DATS கற்கை நிலையத்தின் மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தும் DIMO
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான DIMO, அதன் DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தினை பேலியகொடைக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவிக்கின்றது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
மீள அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்று நெருக்கடி வருமுன் விழித்திடுவோம்!
உலக ஒழுங்கின் மாறுதலின் எல்லை யை நிர்ணயித்த காரணியில், 2020களில் முழு உலகையும் முடக்கிய கோவிட்-19 (Covid-19) பிரதான நிலையைப் பெறுகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு; பொருளாதாரத்தை மையப்பத்திய பலதுருவ போக்கு என பல உரையாடல்கள் சர்வதேச அரசியல் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அளாவிய சூழலில், நிலையான மாற்றத்தை அடையாளப்படுத்தியதில் கோவிட்-19 நெருக்கடிக்கு பிரதான வகிபாகம் உள்ளது.
4 min |
June 12, 2025
Thinakkural Daily
வெருகல் படு கொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை வெருகல் படுகொலையில் 39ஆவது நினைவேந்தன் நிகழ்வு ஈச்சிலம்பற்று - பூநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெறவுள்ளது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ்த்தேசியத் தளத்தின் அரண்
இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
குரங்குளை தடுத்து வைப்பதற்கான இடங்களை அமைக்க நடவடிக்கை
குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
உயிரூட்டல்சித்திரவெற்றியை கொண்டாடுகிறது MMCA இலங்கை
\"is this an architectural documentary?' (2023) ஆனது கட் டடவியல் வர லாற்றாளர்கள் ச ங்கத்தின் (SAH) படம் மற்றும்கா ணொளிக்கானம திப்பார்ந்த 2025 SAH விருதினைப் பெற்றுள்ளது என்பதை நவீனமற்றும்சம காலக்கலைக்கான இலங்கை அருங்காட்சி யகம் (MMCA இலங்கை) மகிழ்வுடன் தெ ரிவித்துக்கொள்கிறது.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
வெற்றிகரமாக நிறைவு பெற்ற ஹஜ் கடமை
இஸ்லாத்தின் போதனைக்கமைய வருடா வருடம் சவுதி அரசாங்கத்தின் ஏற்பாடு மற்றும் வழிகாட்டலுடன் நடைபெற்றுவரும் புனித ஹஜ் மாநாடு இவ்வருடம் எந்த வித ஆபத்துகளும் இன்றி வெற்றிகரமாக முடிவுற்றது. இவ்வருடம் உலகின் 200 நாடுகளில் இருந்து 1673230 பேர் கலந்து கொண்டனர்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் ஆயிரக்கணக்கானோர் அணி திரள்வு
அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு
1 min |
June 12, 2025
Thinakkural Daily
ஆஸ்திரியா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு
9 பேர் உயிரிழப்பு
1 min |
June 12, 2025
Thinakkural Daily
யாழில் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு
கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்
1 min |
June 12, 2025
Thinakkural Daily
4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனிக் கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 12, 2025
Thinakkural Daily
வெளிநாட்டு எதிரியின் பிடியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்போம்
லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சபதம் விடுத்துள்ளார்.
1 min |