Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

Alpha Business School மாணவர்களுக்கு விசேட கல்விக் கடன்களை வழங்கும் கொமர்ஷல் வங்கி

கணக்கியல், நிதி மற்றும் முகாமைத்துவ கல்வித் துறைகளில் முன்னணியில் திகழும் Alpha Business School அதன் மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் பங்குடமையில் இணைந்துள்ள இலங்கையின் சமீபத்திய உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

பேராதனைப் பல்கலையில் நாளை புதுவசந்தம் 2025

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் புதுவசந்தம் 2025 நாளை புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு பொறியிற்பீட ஈ.ஓ. ஈ பெரேரா கலையரங்கில் நடைபெற வுள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடு அறுக்கும் நிலையத்திற்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக் குள் காணப்படும் மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான மாடு அறுக்கும் நிலையத்திற்கு மன்னார் பொது சுகாதார வைத் திய அதிகாரிகள் பணிமனையி னால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா நேற்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறை

உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிப்பு

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

அறநெறிப் பாடசாலைகள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகள் வழங்க நடவடிக்கை பிரதி அமைச்சர் கமகெதர தெரிவிப்பு

நாடு முழுவதிலுமுள்ள அறநெறிப் பாடசாலைகள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தீர்வுகள் வழங்கப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய செயலாளர் கூட்டிய கூட்டம் சட்ட விரோதமானது

சட்ட நடவடிக்கை என்கின்றது ஆலய பரிபாலனசபை

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

பில்லி ஜீன் கிங் கிண்ண டெனிஸ் (உலகக் கிண்ணம்) ஆசிய பசுபிக் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பம் இலங்கை உட்பட 6 நாடுகள் பங்கேற்பு

சர்வதேச மகளிர் டெனிஸ் அரங்கில் உலகக் கிண்ணப் போட்டி என வருணிக்கப் படும் பில்லி ஜீன் கிங் கிண் ணத்துக்கான ஆசிய பசுபிக் பிராந்திய குழு 3 க்கான போட்டி இலங்கை டெனிஸ் சங்க அரங்குகளில் இன்று செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகிறது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

நெஸ்லே மைலோவின் உந்து சக்தியுடன் இலங்கை பாடசாலைகள் 50 ஆவது நீர்நிலை விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்

நெஸ்லே மைலோவின் பூரண அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் நீர் நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 50 ஆவது நீர்நிலை விளையாட்டுப் போட்டி கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர் வரும் 22 ஆம் திகதிவரை நடைபெற வுள்ளது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தைக் குழப்புவதற்கு முயற்சி

திருக்கோவில் தம்பிலுவில் பொதுச் சந்தை முன்பாக, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், தாயகச் செயலணியினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை குழப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனையும் மீறி போராட்டம் இடம்பெற்றது.

1 min  |

June 17, 2025

Thinakkural Daily

சிக்குன்குனியா,டெங்கு இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

இந்தியாவின் 2.3 பில்லியன் ரூபா நிதியுதவியில் கிழக்கில் 33 திட்டங்கள்

இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 2.3 பில்லியன் ரூபா செலவில் 33 திட்டங்கள் இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 2.3 பில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்பட உள்ள 33 முன்மொழி யப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வ தற்கான சிறப்புக் கூட்டம் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமை யில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடை பெற்றது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

நீண்ட கால குடும்பத் தகராறினால் மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்

மெதகம, பொலிஸ் பலகஸ்சார பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் கழிவுகளைக் கொட்டுவது முற்றாக நிறுத்தப்படும்

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் மயூரன் உறுதிமொழி!

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

ஆட்டோவுடன் எரிந்த நிலையில் பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவு

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

அமெரிக்க தேசிய நலன்களைப் பாதிக்கும் ட்ரம்ப் - எலான் மாஸ்க் மோதல்?

சர்வதேச அரசியல் பரப்பில் மோதல் களும் முரண்பாடுகளும் அதிகம் முதன் மைப்படுத்தப்படும் சூழலே காணப்படுகின் றது. நாடுகளுக்கு இடையிலான மோதல், உள்நாட்டு மோதல், இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல், இரு நபர்களுக்கு இடையிலான மோதல் என முரண்பாடு களின் அதிகரிப்பு நீடித்துக் கொண்டே செல்கின்றது.

3 min  |

June 16, 2025

Thinakkural Daily

திருகோணமலை முகத்துவாரம் பகுதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தை பாதுகாக்க விழிப்புணர்வு

அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடாத்தப்பட்டது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

கண்டி-பேராதனை இடையே புகையிரத சேவை சீரடைந்தது

கண்டி, பேராதனை புகையிரத நிலையங்க ளுக்கிடையே தடைப் பட்டிருந்த புகையி ரத சேவை தற்போது சீரடைந்துள்ளது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

யு-20 கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் ஹாட்லி வீரர் நிதர்ஷன் புதிய கனிஷ்ட சாதனை

முன்னாள் ஹாட்லி வீரர் மிதுன்ராஜ் தட்டெறிதலில் சாதனை

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கில் 304 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்

கிழக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவிப்பு

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம், வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் சிஹின ஸ்ரீலங்கா நிகழ்ச்சி வியாழக்கிழமை இடம்பெற்றது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

மத்திய கிழக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள காணிகளை மீண்டும் மக்களிடம் கையளிக்க வேண்டும்

கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவ தில்லை என ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

மார்பகப் புற்றுநோயுடன் வாழ்வோரின் வாழ்நாளை நீடிக்கும் மருந்து கண்டுபிடிப்பு

சமீபத்தில் கண்டறியப்பட்ட மருந்து ஒன்று குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுடன் வாழும் மக்களின் வாழ்நாளை நீடிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அன்மையில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாலை 3 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

யாழுக்கு மிக சூட்சுமமான முறையில் கடத்திவரப்பட்ட 28 பாலை மரக்குற்றிகள்

சங்குப்பிட்டி வீதியில் சிக்கியது

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

படப்பிடிப்பிற்காக இலங்கை வந்த பிரபல நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ போபனும் படப்பிடிப்பிற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளனர்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

மொரட்டுவையில் ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

மொரட்டுவையில் அடுக்குமாடி ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

ஒவ்வொரு போட்டிக்கும் இனி 5 மாற்று வீரர்கள்

2 பந்து விதியில் மாற்றம் .. ஐசிசி அதிரடி

1 min  |

June 16, 2025