Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

வடக்கில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுங்கள்

வடக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டை ஊக் குவிக்கக் கூடிய வகை யில் வேலைத்திட்டங் களை முன்னெடுக்குமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!

ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், அந்த நாடு இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச பாராளுமன்றத்திடம் முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

கொழும்பு மாநகர சபையில் இரகசிய வாக்கெடுப்பு ஏற்பாடு சட்டபூர்வமானது

உள்ளூராட்சி சட்டத்திற்கு உட்பட்டே மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் கொழும்பு மாநகர சபை விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இதன்படி மாநகர சபையில் மேயர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டமையில் எவ்வித சட்டவிரோத தன்மையும் கிடையாது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

சீதாவக்கை பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரியும் வாக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு

சீதாவக்கை பிரதேச சபையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தொடர்பில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையால், புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப சந்நிதியிலிருந்து கதிர்காமத்துக்கு இளைஞர்கள் பாத யாத்திரை

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் ஏற்பாட்டில் நிலையான சமாதானத்திற்கான மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து ஆரம்பமானது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலனை

முன்னாள் இராஜாங்க அமைச் சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்பு

இரு வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நட வடிக்கைகளின் போது இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளை குற் றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றி யுள்ளனர்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை அரசு அறிவிக்க வேண்டும்

மாகாண சபைகளுக் கான தேர்தல்களை நடத் துவதற்கான திகதியை அரசு அறிவிக்க வேண் டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கி யன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசு கட்சி வசமானது

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் எந்தவித எதிர்ப்புமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசு கட்சி வசமானது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

கொழும்புக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தலாமென்றால் ஏன் கொட்டகலைக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது

கொழும்பு மாநகரசபையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தியதை போல் கொட்டகலை பிரதேச சபையிலும் தலைவர் மற்றும் உப தலைவர்களை நியமிக்க இரகசிய வாக்கெடுப்பினை மத்திய மாகாண ஆனையாளர் நடாத்த மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களாகிய நாங்கள் நான்கு பேரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறியதாக ஜக்கிய மக்கள் சக்தியின் கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர் புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

இரத்தினபுரி மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

2 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியது

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

ஷன்டோ, ரஹிம் அபார சதங்கள் குவிப்பு பலம்வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்துள்ளது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

அக்கரப்பத்தனை பிரதேச சபை இ.தொ.கா.வசமானது

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி. சத்தியமூர்த்தி ரதிதேவி, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவில் கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை சுவீகரிக்கும்முயற்சி மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் - ஷெனன் பகுதியில் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையினால் 14 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததாகக் கூறி, உயிரிழந்த குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று முன்தினம் (16) மாலை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

கரவெட்டி பிரதேச சபையை இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் அரசு கைப்பற்றியது

தமிழ் காங்கிரஸ் ஒரு வாக்கால் தோற்றது

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

சீனாவுடன் இரகசிய உடன்படிக்கையா?

சீனாவுடன் இலங்கை செய்து கொள்ளும் எந்த வொரு உடன்படிக் கையும் இரகசியமானதாக இருக்கக்கூ டாது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

வடக்கு,கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வு

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

செம்மணிப் புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள், பெண்கள், சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் மீட்பு

நீதியான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்படுமா?

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு

‘செவ்வாய்க்கு ஆடுதலுடன்' நிறைவுபெற்றது

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு ட்ரம்ப் அச்சுறுத்தும் எச்சரிக்கை

ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

இலவசக் கல்விக்கான உரிமையை அரசாங்கம் கடுமையாக மீறுகிறது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலா வல பாதுகாப்பு பல் கலைக்கழகத்திற்கு ச சாதாரண மாணவர்கள் நுழைவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பது மூலம் தற்போதைய அரசாங்கம் இலவ சக் கல்விக்கும் சமமான அணுகலுக்கும் காணப்படும் உரிமை எனும் அடிப்படைக் கோட்பாட்டை மீறுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட் டினார்

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவி ரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

எரிபொருள் பற்றாக்குறை என்பது போலிச் செய்தி

இலங்கையில் எரிபொருள் பற் றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரப்பப் படும் போலிச் செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

ஆதியம்மன்கேணி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்

திருகோணமலை -சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆதியம்மன்கேணி கிராமத்திற்குள் நேற்று செவ்வாய்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் பலத்த சேதம் விளைவித்துள்ளன.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் பிரதீபன்

கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உப வேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ் ஞான பீடாதிபதி பேராசிரியர் பரராஜசி ங்கம் பிரதீபன் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

இலங்கைக்கு இதனை விட கூடுதல் டெஸ்ட்கள் தேவை. அஞ்சலோ மத்யூஸ்

இலங்கைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடக் கிடைப்பது வேதனை அளிப்பதாகவும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா (சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முப்பெறும் சக்திகள்) ஆகிய அணிகளுக்கு போன்று இலங்கைக்கு கூடுதலான டெஸ்ட் போட்டிகள் வழங்கப்படவேண்டும் எனவும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பிரியாவிடை பெறவுள்ள இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

கிண்ணியா பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்

கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் தெரிவானது நேற்று செவ்வாய்க்கிழமை சபையின் சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அஸ்மி தவிசாளராகத் தெரிவானார்.

1 min  |

June 18, 2025

Thinakkural Daily

பருத்தித்துறை நகர சபையை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியது

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் எந்தவித எதிர்ப்புமின்றி ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பருத்தித் துறை பிரதேச சபை தமிழரசு கட்சி வசமானது.

1 min  |

June 18, 2025