Newspaper
Thinakkural Daily
2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வாடகைக்கு ஓடிய ரயில்கள் மூலம் 27 1/2 கோடி ரூபா வருமானம்
2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ரயில்வே திணைக்களமானது அதன் சேவைகளை வாடகைக்கு வழங்கியதன் மூலம் 27 கோடியே 34 இலட்சத்து 9,766ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
நுவரெலியா பிரதேச சபை இ.தொ.கா வசம்
உப தலைவராக தே.ம.ச. உறுப்பினர் தெரிவு
1 min |
June 19, 2025
Thinakkural Daily
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதலுக்கு பப்ரல் கண்டனம்
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உடுவடுகே சந்தமாலி மீது அடையாளம் தெரியாத குழுவினால் நடத்தப்பட்டதாகக் கூறப் படும் தாக்குதலை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாய மான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பப்ரல்) கண்டித்துள்ளது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
12 வயதின் கீழ் சிறுமிகளுக்கான நீச்சலில் விசாக்கியா டயஸ் இரண்டு புதிய சாதனைகள்
கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்றுவரும் 50 ஆவது இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப்பில் இரத்தினபுரி லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த 11 வயதுடைய விசாக்கியா டயஸ் இரண்டு புதிய நீச்சல் சாதனைகளை நிலைநாட்டி பலத்த பாராட்டைப் பெற்றுள்ளார்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
யானையின் தாக்குதலில் விவசாயி படுகாயம்
திரு கோணமலை மொர வெவ பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் தோட்டத் திற்கு காவலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் காயம டைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வீதியை புனரமைத்து தருமாறு கோரி முந்தல் பகுதியில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமீதுகம வீதியை மறித்து மக்கள் நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வவுனியாவில் எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அதனால் ஏற்படும் நிலைமையால் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
திருகோணமலையில் நீதி கோரி ஒப்பந்தக்காரர்கள் போராட்டம்
திருகோணாமலை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை நிர்மாண சங்கத்தில் அங்கம் வகிக்கும் (Srilanka constitution association) 50 ற்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினர்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்
உபதலைவர் பதவி இ.தொ.கா. உறுப்பினருக்கு
1 min |
June 19, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் - ஈரான் யுத்தம்
மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா? உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமா?
4 min |
June 19, 2025
Thinakkural Daily
மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா? உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமா?
கடந்த காலங்களில் மேலோட்டமாகவும், மறைமுகமாய் பினாமி போர்களையும் நிகழ்த்திய இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடிப் போருக்குள் நகர்ந்துள்ளன. இது உலகப் போருக்கான உரையாடலை மீள அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரளக்கூடிய அணி உருவாக்கங்களே உலகப் போருக்கான அச்சத்தையும் உருவாக்குகிறது. எனினும் இரு துருவ அரசியல்கள் பெருமளவில் மறைந்துள்ள போக்குகளே சர்வதேச அரசியலில் அடையாளம் காணக் கூடியதாக உள்ளது.
4 min |
June 19, 2025
Thinakkural Daily
கடந்த 76 ஆண்டுகளாக கைவிடப்பட்ட வடக்கு, கிழக்கு விளையாட்டுத் துறை
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அங்கு வாழும் இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை இனங்காண்பதற்கு கடந்தகாலங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி விசாவிடமிருந்து சிறந்த எல்லை தாண்டிய சேவைக்கான - விருதை வென்றது
கொமர்ஷல் வங்கியானது கொழும்பில் அண்மையில் நடைபெற்ற விசா தலைமைத்துவ மாநாட்டின் போது இடம்பெற்ற விசா வணிக தீர்வுகள் சிறப்பு விருதுகள் 2025 இல், 'சிறந்த எல்லை தாண்டிய சேவை - பெரிய மற்றும் நடுத்தர சந்தை' விருதைப் பெற்றுள்ளது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
இந்தவருடம் முதல் பயன்பாட்டுக்குவருகிறது சீனாவின் 3 வது விமானம் தாங்கி போர் கப்பலான புஜியான்
சீனாவின் 3வது விமானம் தாங்கி போர் கப்பலான புஜியான் இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஒரு நாட்டின் ராணுவ திறனை வெளிப்படுத்தும் முக்கிய சக்திகளில் ஒன்றாக விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளன. அந்த வகையில் சீன ராணுவம் ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கி போர் கப் பல்களை கொண்டுள்ளது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் ஒருவர் உயிரிழப்பு
மற்றொருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்
1 min |
June 19, 2025
Thinakkural Daily
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது மோதிய லொறி
சாரதி கைது, உதவியாளர் காயம்
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வட-கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா?
காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம்தமிழ் மக்களிடம் உள்ள நிலையில் யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
2 min |
June 19, 2025
Thinakkural Daily
NextGen மெத்தைகளை அறிமுகம்செய்துள்ள ஆர்பிகோ
இலங்கையின் மெத்தைகள் தொழிற்துறையில் நீண்டகாலமாக முன்னோடியாகத் திகழும் ஆர்பிகோ, air cooling pocket தொழினுட்பத்துடனான NextGen மெத்தை தெரிவுகளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் புத்தாக்கமான இந்த மெத்தை தெரிவுகளின் அறிமுகம், கொழும்பு Ramada by Wyndham இல் 2025 ஜூன் 13 ஆம் திகதி நடைபெற்றது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகர மேயர், பிரதி மேயர் கடமைகளைப் பொறுப்பேற்றனர்
வவுனியா மாநகர மேயர் மற்றும் பிரதி மேயர் நேற்று புதன்கிழமை காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர்.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
'SDB வியாபார பிரதிபா 2025' வர்த்தக சந்தை ஊடாக உள்ளுர் தொழிற் முயற்சியாண்மையாளர்களை உயர்த்தும் SDB வங்கி
உள்ளுர்தொழில்முயற்சி யாண்மையாளர்களைஉயர்ச் சியடையச்செய்தல்மற்றும் அவர்களுக்காக புதியசந்தைக ளைத்திறத்தல் என்பவற்றுக் கான அதனது அயராத அர்ப் பணிப்பின் தொடர்ச்சியாக, SDB சமீபத்தில் எப்.ஆர்.சே னநாயக்க மாவத்தையிலுள்ள கொழும்பு நகரசபை மண் டப வளாக முன்றலில், SDB வியாபாரபிரதீபா 2025 வர்த்தக சந்தை துவக்க விழாவினை பெருமையுடன்நடாத்தியது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
எம்பிலிபிட்டியவில் சேவையை விஸ்தரித்துள்ள டேவிட்பீரிஸ் நிறுவனம்
டேவிட்பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனம் (DPMC) எம்பிலிபிட்டியவில் தனது புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து வைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்குப்பின்னர்நாட்டில்மீளஆரம்பிக்கப்பட்டவாகன இறக்குமதிக்குப்பின்னர் திறக்கப்படும் முதலாவது முகவர்கிளைஇதுவென்பதுகுறிப்பிடத்தக்கது. புதிதாக திறக்கப்பட்ட இந்தகிளைமூலம், DPMC தனது சேவைகளைகொழும்புக்கு அப்பால் விரிவாக்கி, குறிப்பாக இலங்கையின் கிராமப்புறங்களுக்கு கட்டுப்படியான செலவிலான போக்குவரத்திற்கான தீர்வுகளை வழங்குவதில் முக்கியமான ஒருபடியை எடுத்துள்ளது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையை பரபரப்பான நிலையில் சங்கு கைப்பற்றியது
புதிய தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவு
1 min |
June 19, 2025
Thinakkural Daily
இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்த விவாதத்தை நடத்த அரசு அனுமதி மறுப்பு
கடும் தர்க்கத்தைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்பு
2 min |
June 19, 2025
Thinakkural Daily
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் |"போதைப் பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு"
போதைப்பொருள் தொடரில் பாடசாலை மாணவ, மாணவி களை விழிப்பூட்டும் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய பாட சாலையில் 'போதைப்பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு' செவ்வாய்க்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
இலங்கையின் Street Burger மற்றும் SOS சிறுவர் கிராமங்கள் எதிர்காலத்திற்கான உறுதிமொழியுடன் சர்வதேச பேர்கர் தினத்தை நினைவு கூர்ந்தன
பேர்கர் சந்தையின் முன்னோடியாகவும், தற்போது முன்னணியில் உள்ள ஒரு உணவகச் சங்கிலியாகவும் திகழும் ஸ்ட்ரீட் பேர்கர் (Street Burger) ஆனது அண்மையில் SOS சிறுவர்களுடன் இணைந்து சர்வதேச பேர்கர் தினத்தைக் கொண்டாடியது. இதற்கிணங்க ஸ்ட்ரீட் பேர்கர் ஆனது காலியில் உள்ள குந்நிங்கு சிறுவர் கிராமத்தினைத் தெரிவு செய்ததுடன் 24.05.2025 அன்று அச்சிறுவர்களுடன் இணைந்து இத்தினத்தினை உணர்வுபூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடியது.
1 min |
June 19, 2025
Thinakkural Daily
வெளிநாடுகளில் வழங்கப்படும் சில தீர்ப்புகளை இலங்கையிலும் அங்கீகரிப்பதற்கு அனுமதி
குற்றவியல் தீர்ப்புகள், தண்டனைகளுக்கு அனுமதியில்லை
1 min |
June 19, 2025
Thinakkural Daily
நானுஓயா கார்லபேக் பாடசாலை புதிய கட்டடத் திறப்பு விழா
45இலட்சம் ரூபா வழங்கிய பரோபகாரி
1 min |
June 19, 2025
Thinakkural Daily
மனைவியை சுட்டுக் கொன்ற கணவன் தன்னைத் தானே சுட்டு உயிர் மாய்ப்பு
தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவன் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
1 min |
June 18, 2025
Thinakkural Daily
இரண்டரை மாதங்களுக்குத் தேவையான போதிய எரிபொருள் கையிருப்பில் உண்டு
நாட்டில் இரண்டரை மாதங்க ளுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதுடன், மேலும் பெருமளவிலான எரி பொருள் எதிர்வரும் வாரங்களில் நாட்டை வந்தடையவுள்ளது.
1 min |
June 18, 2025
Thinakkural Daily
இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அரசு அவதானம்
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங் கைக்கென தனித்துவமான உணவுப் பாது காப்பு குறியீட்டை உருவாக்குவதில் அர சாங்கம் கவனம் செலுத்துகிறது.
1 min |