Newspaper
Thinakkural Daily
புகையிரதக் கட்டுப்பாட்டாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு
புகையிரதக் கட்டுப்பாட்டாளர்களின் 48 மணி நேர பணிப்ப கிஷ்கரிப்பு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
நாகை - காங்கேசன்துறை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்
நாகை - காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
டிரம்ப் - முனீர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
காரைநகர் பிரதேச சபைக்கு சுழற்சி முறையில் மூவர் தவிசாளராக இருப்பர்
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சைகுழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவானதுடன் பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் ஆண்டியையா விஜயராசாவும் ஏகமனதாகத் தெரிவானார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
தம்பலகாமம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது
உபதவிசாளர் பதவி தமிழரசுக் கட்சிக்கு
1 min |
June 20, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
தெற்கு இஸ்ரேலின் செ ரோக்காவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
2024 இல் யானை - மனித மோதல்களினால் 388 யானைகளும் 155 மனிதர்களும் உயிரிழப்பு
நஷ்டஈடாக 358.18 மில்லியன் ரூபா வழங்கல்
1 min |
June 20, 2025
Thinakkural Daily
வீட்டில் அழுகிய நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வடலித்தோட்டத்தில் முதியவர் ஒருவரின் சட லம் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
கனிஷ்ட சிறுவர்கள் பிரிவில் புனித சூசையப்பர் முன்னிலை
கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்றுவரும் 50ஆவது இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 10, 12, 14 ஆகிய வயதுகளுக்கு உட்பட்டவர்களுக்கான மூன்றாம் நாள் போட்டி முடிவுகளின் பிரகாரம் சிறுவர்கள் பிரிவில் மருதானை சூசையப்பர் கல்லூரி முன்னிலையில் இருக்கிறது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
மட்டு ஜெயந்திபுரம் ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதுண்டதில் ஒருவர் படுகாயம்
கடவை காவலாளி இல்லாததால் நடந்த விபத்து
1 min |
June 20, 2025
Thinakkural Daily
தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு நேரிய வழியை அமைத்துக் கொடுத்துவிட்டே விடைபெறுவேன்
தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு நேரிய வழியை அமைத்துக்கொடுத்துவிட்டே விடைபெறுவேன். இப்போதைக்கு நான் ஒரு விடயத்தை சாதித்ததை இட்டு திருப்தி அடைகிறேன். தேசிய ஒலிம்பிக் குழுவை தூய்மைப் படுத்தியுள்ளேன் என்பதே நான் சாதித்துள்ள ஒரு விடயமாகும் என தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
சேறும் சகதியுமாக உள்ள வீதியால் 5000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நுவரெலியா மாவட்ட அக்கரப்பத்னை மன்றாசி நகரத்தில் இருந்து ஆட்லோ வழியாக அல்பியன் தோட்டத்தின் ஊடாக செல்லும் 4 கிலோ மீற்றர் பிரதான வீதி தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
மேல்மாகாண ஆணையாளரை என்றோ ஒருநாள் சட்டத்தின் முன்னால் நிறுத்தியே தீருவோம்
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவில் மேல்மாகாண ஆணையாளர் மேற்கொண்ட ஜனநாயக விராதே, சட்டவி ராதே நடவடிக்கைக்கு எதிராக என்றைக்காவது ஒருநாள் நாங்கள் அவரை சட்டத்தின் முன்னால் நிறுத்தியே தீருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் சூளுரைத்தார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
தமிழீழ வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவும்
யுத்த காலத்தில் தமிழீழ வைப் பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்க மைய முறையான பொறிமுறை களை தயாரித்து உரியவர்களிடம் ஒப்படைக்க விரைவில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாரா ளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
2 min |
June 20, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் நீதி கோரி இன்று யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திஸாநாயக்க நியமனம்
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க தனது கடமையை நேற்று முன்தினம் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
சங்கின் நிலைப்பாட்டுக்கு மாறாக தமிழரசுக்கு வாக்களித்தவர் நிறுத்தம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
வவுனியாவில் மாநகர சபையின் இறப்பர் முத்திரையின்றி கட்டணங்கள் அறவீடு
துணை முதல்வர் அதிரடி நடவடிக்கை
1 min |
June 20, 2025
Thinakkural Daily
மட்டு. மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அதிகளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றது
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட் பட்ட பிரதேசங்களே அதிகளவில் வெள்ள அனர்த்தங்களுக்கு முகம்கெடுக்கும் பிர தேசங்களாக உள்ளன என்றும், இதனை கட் டுப்படுத்தக் கூடிய வகையில் வேலைத்திட் டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
பத்தும் நிஸங்க அபார சதம்
இலங்கை 4 விக்.368 ஓட்டங்கள்
1 min |
June 20, 2025
Thinakkural Daily
இஸ்ரேல், ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ய தயார்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
மடு ஆடித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
400 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை 23 ஆம் திகதி கொடியேற்றம்
1 min |
June 20, 2025
Thinakkural Daily
பேருவளை நகர சபையின் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தம்
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைவதால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம்
நிலைமைகள் குறித்து ஆராய வேண்டும் -எதிர்க் கட்சித் தலைவர் சஜித்
2 min |
June 20, 2025
Thinakkural Daily
ஹெட்டிபொல நகரம் தீக்கிரையான போது தயாசிறி ஜயசேகர முன்னிலை வகித்தார்
இவரை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்
1 min |
June 20, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவில் "நீதிக்கான நீண்ட காத்திருப்பு " ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும்
முல்லைத்தீவில் 'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும் இன்று வெள்ளிக் கிழமை முல்லைத்தீவில் நடைபெற வுள்ளது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
தமிழ்த் தேசிய சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலி கிழக்கில் ஏற்பட்டுள்ளது
- பதவி ஏற்றபின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்
1 min |
June 20, 2025
Thinakkural Daily
கெஹலியவின் 2 மகள்கள், மருமகன் கைதான நிலையில் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வின் 2 மகள்கள் மற்றும் மருமகன் நேற்று வியா ழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் பின் னர் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீ திமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 20, 2025
Thinakkural Daily
தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வாக்களித்தவர் இடைநிறுத்தம்
விளக்கம் கேட்டு கடிதம்
1 min |