Newspaper
Thinakkural Daily
84 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிய IChemC
இலங்கை இரசாயனவியல் நிறுவனம் (IChemC) இலங் கையில் உள்ள இரசாயனவிய லாளர்களுக்கான முதன்மை கல்வி மற்றும் தொழில்முறை அமைப்பாகும். இதுதனது 84வ துஆண்டுவிழா மற்றும் 54வது ஆண்டுஅமர்வுகளை ஜூன்16-17 திகதிகளில் சிறப்பாககொண்டா டியது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
வவுனியாவிலிருந்து புதூருக்கு விஷேட பஸ் சேவை ஆரம்பம்
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி
டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
திருவுளச் சீட்டு மூலம் சாவகச்சேரி பிரதேச சபையை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக திருவுளச் சீட்டு மூலம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொன்னையா குகதாசன் தெரிவானார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
‘எதிரி மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்’
‘எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட் டார்’ என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டி உள்ளார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
தாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு 2 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்
தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை முதல் இரண்டு தினங்களில் 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள் ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
வவுனியாவில் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாம் ஆரம்பம்
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாமின் முதற்கட்டம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது
1 min |
June 24, 2025
Thinakkural Daily
செம்மணியில் அணையா விளக்கு போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள 'அணையா விளக்கு' போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
கொரோனாவுடன் நாம் எப்படி வாழப் பழகினோமோ கொரோனா வைரஸும் நம்முடன் வாழப் பழகிவிட்டது
ஜனவரி 30, 2020 முதல் மே 5, 2023 வரை கொரோனா பெருந் தொற்று நிலையில் இருந்தது. 2020, 2021 ஆகிய காலங்களில் பெருத்த சேதங்களை நமக்கு வழங்கி வந்த கொரோனா வைரஸ், பிறகு தொற்று பெற் றவர்களிடம் இருந்த எதிர்ப்பு சக்தி + தடுப்பூ சிகள் மூலம் பெற்ற எதிர்ப்பு சக்தி ஆகியவற் றின் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான கூட்டு எதிர்ப்பு சக்தியைப் பெற்றோம்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண இலங்கை அரசை ஐ.நா. வலியுறுத்த வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு இன்று 23 ஆம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள், கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காண வேண்டும் என ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2 min |
June 23, 2025
Thinakkural Daily
பதுளை-துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பஸ் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு
33 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
1 min |
June 23, 2025
Thinakkural Daily
25 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது
அம்பாறையில் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அணு ஆயுத சோதனை நடத்தியதாக சந்தேகம்
வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்தது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தால் வன்முறை வெடிக்கும் நிலைமை
முல்லைத்தீவு கடலில் சட்ட விரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த தவறினால் கடலில் வன்முறை வெடிக்கும் எனவும் இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர் சமூகத்தினரால் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான மகஜர் (20) முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடன் கையளிக்கப்பட்டுள்ளது
1 min |
June 23, 2025
Thinakkural Daily
எரிபொருள் பவுசர் மோதியதில் வீதியால் சென்ற பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
பாலாவி - கற்பிட்டி வீதியில் சம்பவம்
1 min |
June 23, 2025
Thinakkural Daily
கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை அழிக்கும் ஒரே வழி 'தடுப்பூசி'
கருப்பை வாய் புற்றுநோய், மற்ற புற்றுநோய் வகைகளை விடவும் வித்தியாசமானது. ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் - எச்பிவி, நீண்ட நாட்களாக உடலுக்குள் இருந்தால், செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, புற்றுநோயை உண்டாக்குகிறது. வேண்டாத விருந்தாளியான இக்கிருமியை அழிக்கும் ஒரு வழி தடுப்பூசி.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்து
இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் சிறு குழந்தைகள் அதிகமான சீனி சார்ந்த உணவுகளை உட்கொண்டு வருவதாகத் தெரிவித்த டொக்டர் இனோகா விக்ரமசிங்க, குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சின் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
என் உறவினர் ஹிரன்தாஸ் முரளி: அல்லது வேடன், வேட்டைக்காரன், வேடா
சில இலங்கைத் தமிழர்கள் கலை ஞர்களாக சர்வதேசமட்டத்தில் உச்சத்தை அடைந்துள்ளனர். எம்.ஐ.ஏ. (மாதங்கி மாயா அருள்பிரகாசம்) ஒருவர். அகடமி மற்றும் கிராமி விருதுகள் இரண்டிற்கும் பரிந்துரைக்கப்பட்டதில் சிறந்தவர்களில் ஒருவராக அவர் அந்தஸ்தைப் பெற்றார். அனைத்து நவீன தமிழ் கலைஞர்களும் தங்கள் இசையை சமூக செயற்பாட்டுடன் கலந்துள்ளதோடு சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். (உதாரணம், நவ்ஸ் 47 அல்லது நவீனி அதனாசியஸ்பிலிப், எல்சஸ் அல்லதுநடாஷா நாதனிஸ்ஸ் ). மேற்கத்திய இசையை ஆபாசமானதாகக் கருதி அதில் ஈடுபடுவதைபெற்றோர்கள் தடை செய்த பெற்றோர்கள் பிரியா ரகு விதிவிலக்காகும், மேலும் தீயின் பெற்றோரும் கர்நாடக இசையில் ஈடுபட்டிருந்தநிலையில் அவர்கள் இந்தத் தடைகளைத் தாண்டியிருந்தனர்.
5 min |
June 23, 2025
Thinakkural Daily
வடக்கில் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (20) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
ஐ.நா.ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கவே செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம்
இன்று ஆரம்பம் என்கிறது 'மக்கள் செயல் அமைப்பு’
1 min |
June 23, 2025
Thinakkural Daily
யாழ் கடற்றொழில் அமைப்புகள் ரவிகரன் எம்.பி முக்கிய சந்திப்பு
யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்சங்கங்களின் சமாசங்களின் சமேளனம் மற்றும், யாழ்மாவட்ட கிராமிய சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்று, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் நேற்று(22) சந்திப்பொன்று இடம்பெற்றது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
இலங்கை அணிக்காக அரிதான சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட் டியானது காலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
பிரதேச சபையை கைப்பற்றியதை அடுத்து ஊர்காவற்றுறை நகரில் வெற்றிக் கொண்டாட்டம்
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, ஊர்காவற்றுறை நகரில் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
குழந்தைகளில் கழுத்து வீங்கி காணப்படுதல் இது ஆபத்தான ஒரு அறிகுறியா ?
குழந்தைகளின் கழுத்தில் ஏற்படும் கட்டிகள் அல்லது வீக்கமானது பெற்றோர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் ஆகும். பெரும்பாலும் இவ்வாறான வீக்க நிலைகள் ஆபத்து குறைவானவையாக இருப்பினும் சில கட்டிகளும், வீக்கங்களும் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நிலையை ஏற்படுத்தும். இவற்றை உரிய நேரத்தில் இனங்காணுதல், உரிய நேரத்தில் இவற்றிக்கான சிகிச்சையை அளித்தல் ஆபத்தை தடுப்பதற்கு வழிகோரும்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மூன்றாம் உலக மகா யுத்தத்தின் தொடக்கமா?
உலக நாடுகள் பதற்றம்!
1 min |
June 23, 2025
Thinakkural Daily
தம்பலகாமம் விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்
தம்பலகாமத்தில் கண்டி திருகோணமலை வீதியில் 98 ஆம் கட்டை பகுதியில் கல்வித் திணைக்கள வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
யோகா - வாழ்வியல் நெறி!
பாரத நாட்டிலுள்ள ஆறு தத்துவ தரிசனங்களில் ஒன்றாக யோகமானது திகழ்கிறது. பண்டைக் காலத்தி லிருந்தே முனிவர்களும், சித்தர்களும், தவசீலர்களும், யோகிகளும், ஞானிகளும், தன்னை உணர்ந்தோரும் மனிதகுலத்தின் மீது அளப்பரும் அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டு மனித வாழ்க்கையின் குறிக்கோளை மிக நுட்பமாக அறிந்து உணர்ந்து, அந்த முக்தியை அடை வதற்கு உரிய பல அரிய நெறிமுறைகளை அருளினர். மனிதன் முக்தி அடைவதற்கு உடல் நலமும் மனநலமும் இன்றியமையாதவை.
2 min |
June 23, 2025
Thinakkural Daily
இலங்கையில் தமிழருக்கு ஒருபோதும் நீதியும் தீர்வும் கிடைக்கப் போவதில்லை
பிரிட்டிஷ் தூதுவரிடம் வலியுறுத்திய வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம்
3 min |
June 23, 2025
Thinakkural Daily
சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கை கிளைக்கு பதில் தலைவராக பிரியந்த வீரசூரிய
சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கை கிளைக்கு பதில் தலைவராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவு செய் யப்பட்டுள்ளார்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
யாழில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் யோகா நிகழ்வுகள்
பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
1 min |